தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பிரசங்கி 10:22
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
Notes
No Verse Added
History
பிரசங்கி 10:22 (08 47 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
பிரசங்கி 10:22
1
செத்த
ஈக்கள்
தைலக்காரனுடைய
பரிமளதைலத்தை
நாறிக்
கெட்டுப்போகப்பண்ணும்;
ஞானத்திலும்
கனத்திலும்
பேர்பெற்றவனைச்
சொற்ப
மதியீனமும்
அப்படியே
செய்யும்.
2
ஞானியின்
இருதயம்
வலதுகையிலும்,
மூடனின்
இருதயமோ
இடதுகையிலும்
இருக்கும்.
3
மூடன்
வழியிலே
நடக்கிறபோதும்
மதிகெட்டவனாயிருக்கிறான்;
தான்
மூடனென்று
அவன்
எல்லாருக்கும்
சொல்லுகிறான்.
4
அதிபதியின்
கோபம்
உன்மேல்
எழும்பினால்
உன்
ஸ்தானத்தை
விட்டு
விலகாதே;
இணங்குதல்
பெரிய
குற்றங்களையும்
அமர்த்திப்போடும்.
5
நான்
சூரியனுக்குக்கீழே
கண்ட
ஒரு
தீங்குண்டு,
அது
அதிபதியினிடத்தில்
தோன்றும்
தப்பிதமே.
6
மூடர்
மகா
உயர்ந்த
நிலையில்
வைக்கப்படுகிறார்கள்;
சீமான்களோ
தாழ்ந்த
நிலையில்
உட்கார்ந்திருக்கிறார்கள்.
7
வேலைக்காரர்
குதிரைகள்மேல்
ஏறிப்போகிறதையும்,
பிரபுக்கள்
வேலைக்காரர்போல்
தரையிலே
நடக்கிறதையும்
கண்டேன்.
8
படுகுழியை
வெட்டுகிறவன்
அதிலே
விழுவான்;
அடைப்பைப்
பிடுங்குகிறவனைப்
பாம்பு
கடிக்கும்.
9
கல்லுகளைப்
பெயர்க்கிறவன்
அவைகளால்
காயப்படுவான்;
மரத்தைப்
பிளக்கிறவன்
அதினால்
மோசப்படுவான்.
10
இருப்பு
ஆயுதம்
மழுங்கலாயிருக்க,
அதை
ஒருவன்
தீட்டாமற்போனால்,
அதிக
பலத்தைப்
பிரயோகம்பண்ணவேண்டியதாகும்;
ஆகையால்
ஒரு
காரியத்தைச்
செவ்வையாய்ச்
செய்வதற்கு
ஞானமே
பிரதானம்.
11
தடைகட்டப்படாத
பாம்பு
கடிக்குமே,
அலப்புவாயனும்
அதற்கு
ஒப்பானவன்.
12
ஞானியினுடைய
வாய்மொழிகள்
தயையுள்ளவைகள்;
மூடனுடைய
உதடுகளோ
அவனையே
விழுங்கும்.
13
அவன்
வாய்மொழிகளின்
துவக்கம்
மதியீனமும்,
அவன்
வாக்கின்
முடிவு
கொடிய
பைத்தியமுமாம்.
14
மூடன்
மிகுதியாய்ப்
பேசுகிறான்,
நடக்கப்போகிறது
இன்னதென்று
மனுஷன்
அறியான்;
தனக்குப்பிற்பாடு
சம்பவிக்கப்போகிறதை
அவனுக்கு
அறிவிப்பவன்
யார்?
15
ஊருக்குப்
போகும்
வழியை
மூடன்
அறியாததினால்,
அவன்
தொல்லை
ஒவ்வொருவரையும்
இளைக்கப்பண்ணும்.
16
ராஜா
சிறுபிள்ளையுமாய்,
பிரபுக்கள்
அதிகாலமே
உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட
தேசமே,
உனக்கு
ஐயோ!
17
ராஜா
குலமகனுமாய்,
பிரபுக்கள்
வெறிக்க
உண்ணாமல்
பெலன்கொள்ள
ஏற்றவேளையில்
உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட
தேசமே,
நீ
பாக்கியமுள்ளது.
18
மிகுந்த
சோம்பலினால்
மேல்மச்சுப்
பழுதாகும்;
கைகளின்
நெகிழ்வினாலே
வீடு
ஒழுக்காகும்.
19
விருந்து
சந்தோஷத்துக்கென்று
செய்யப்படும்;
திராட்சரசம்
ஜீவனுள்ளோரைக்
களிப்பாக்கும்;
பணமோ
எல்லாவற்றிற்கும்
உதவும்.
20
ராஜாவை
உன்
மனதிலும்
நிந்தியாதே,
ஐசுவரியவானை
உன்
படுக்கையிலும்
நிந்தியாதே;
ஆகாயத்துப்பறவை
அந்தச்
சத்தத்தைக்
கொண்டுபோகும்,
செட்டைகளுள்ளது
அந்தச்
செய்தியை
அறிவிக்கும்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References