தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 39

1 நாவினால் பாவம் செய்யாதவாறு என் போக்கைக் கவனித்துக் கொள்வேன்: தீயவன் என் எதிரில் இருக்கும் வரையில் என் வாய்க்குக் கடிவாளம் இடுவேன்" என்றேன். 2 வாய் பேசாது வாளா இருந்தேன்; பயனொன்றும் இல்லை: என் துயரமோ மீண்டும் கிளர்ந்தெழுந்தது. 3 என் உள்ளம் என் அகத்தே எரிச்சல் கொண்டது: நினைக்க நினைக்கப் பற்றி எரிந்தது, அப்போது என் நா பேசியதாவது. 4 ஆண்டவரே, என் வாழ்வின் முடியையும் என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும். 5 எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு' இதை அறிவேனாக. (6) இதோ! என் வாழ்நாள் இரண்டொரு கைமுழம் போல இருக்கச் செய்தீர்: உம்முன்னே என் வாழ்க்கை ஒன்றுமேயில்லை; எம் மனிதனும் ஒரு சிறு மூச்சுப் போல் இருக்கின்றான். 6 (7) வெறும் நிழலைப் போல கடந்து போகிறான் எம்மனிதனும்; அவன் கலக்கப்படுவதெல்லாம் வீணே: பொருளைச் சேர்க்கிறான், ஆனால் யார் அதை அடைவர் என அறியான். 7 (8) ஆகவே ஆண்டவரே, நான் எதிர்பார்ப்பது என்ன? உம்மிடமே என் நம்பிக்கையெல்லாம்! 8 (9) என் தீவினைகள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்: மூடரின் நிந்தைக்கு என்னை ஆளாக்காதேயும். 9 (10) பேசாமலிருந்தேன், வாய் திறக்கவில்லை: ஏனெனில், எனக்கு நிகழ்ந்ததெல்லாம் உம்மாலேயே! 10 (11) நீரெனக்கு அனுப்பிய வாதையை என்னிடமிருந்து அகற்றிவிடும்: உமது கரத்தின் தாகுதலால் நான் நிலை குலைந்து போகிறேன். 11 (12) குற்றத்தின் பொருட்டே நீர் ஒருவனைத் தண்டிக்கிறீர்: அவன் விரும்பும் பொருளையெல்லாம் அரிப்பது போல அழித்து விடுகிறீர்; மனிதன் ஒரு சிறு மூச்சேயன்றோ! 12 (13) ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீருக்குப் பாராமுகமாயிராதேயும். உம் முன்னிலையில் நான் அந்நியனாயுள்ளேன்: என் முன்னோர் அனைவர் போல நானும் வழிப்போக்கனே. 13 (14) நான் போய் விடு முன்பே, உலகிலிருந்து மறையு முன்பே, உம் கோபப் பார்வையை என்னிடமிருந்து திருப்பி, நான் அமைதியிலேயே உயிர் வாழச் செய்யும்.'
1. நாவினால் பாவம் செய்யாதவாறு என் போக்கைக் கவனித்துக் கொள்வேன்: தீயவன் என் எதிரில் இருக்கும் வரையில் என் வாய்க்குக் கடிவாளம் இடுவேன்" என்றேன். 2. வாய் பேசாது வாளா இருந்தேன்; பயனொன்றும் இல்லை: என் துயரமோ மீண்டும் கிளர்ந்தெழுந்தது. 3. என் உள்ளம் என் அகத்தே எரிச்சல் கொண்டது: நினைக்க நினைக்கப் பற்றி எரிந்தது, அப்போது என் நா பேசியதாவது. 4. ஆண்டவரே, என் வாழ்வின் முடியையும் என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும். 5. எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு' இதை அறிவேனாக. (6) இதோ! என் வாழ்நாள் இரண்டொரு கைமுழம் போல இருக்கச் செய்தீர்: உம்முன்னே என் வாழ்க்கை ஒன்றுமேயில்லை; எம் மனிதனும் ஒரு சிறு மூச்சுப் போல் இருக்கின்றான். 6. (7) வெறும் நிழலைப் போல கடந்து போகிறான் எம்மனிதனும்; அவன் கலக்கப்படுவதெல்லாம் வீணே: பொருளைச் சேர்க்கிறான், ஆனால் யார் அதை அடைவர் என அறியான். 7. (8) ஆகவே ஆண்டவரே, நான் எதிர்பார்ப்பது என்ன? உம்மிடமே என் நம்பிக்கையெல்லாம்! 8. (9) என் தீவினைகள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்: மூடரின் நிந்தைக்கு என்னை ஆளாக்காதேயும். 9. (10) பேசாமலிருந்தேன், வாய் திறக்கவில்லை: ஏனெனில், எனக்கு நிகழ்ந்ததெல்லாம் உம்மாலேயே! 10. (11) நீரெனக்கு அனுப்பிய வாதையை என்னிடமிருந்து அகற்றிவிடும்: உமது கரத்தின் தாகுதலால் நான் நிலை குலைந்து போகிறேன். 11. (12) குற்றத்தின் பொருட்டே நீர் ஒருவனைத் தண்டிக்கிறீர்: அவன் விரும்பும் பொருளையெல்லாம் அரிப்பது போல அழித்து விடுகிறீர்; மனிதன் ஒரு சிறு மூச்சேயன்றோ! 12. (13) ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீருக்குப் பாராமுகமாயிராதேயும். உம் முன்னிலையில் நான் அந்நியனாயுள்ளேன்: என் முன்னோர் அனைவர் போல நானும் வழிப்போக்கனே. 13. (14) நான் போய் விடு முன்பே, உலகிலிருந்து மறையு முன்பே, உம் கோபப் பார்வையை என்னிடமிருந்து திருப்பி, நான் அமைதியிலேயே உயிர் வாழச் செய்யும்.'
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References