தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா

எரேமியா அதிகாரம் 45

1 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நான்காம் ஆண்டில் எரெமியாஸ் இறைவாக்கினர் சொன்ன வார்த்தைகளை நேரியாஸ் மகனாகிய பாரூக் ஓலைச் சுருளில் எழுதிய பின்னர், அவருக்கு எரெமியாஸ் சொன்ன வாக்கு இதுவே: 2 பாரூக், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கூறுகிறார்: 3 எனக்கு ஐயோ கேடு! ஆண்டவர் எனக்குத் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுப்புகிறார்; நான் பெரூமூச்செறிந்து களைத்தேன்; எனக்கு இளைப்பாற்றியே இல்லை' என்றாயே. 4 உனக்குச் சொல்லும்படி ஆண்டவர் அதை என்னிடம் கூறினார்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் கட்டினதையே இடிக்கிறோம்; நாம் நட்டதையே பிடுங்குகிறோம்; அதாவது, இந்த நாடு முழுவதையும் அழிக்கிறோம். 5 நீ பெரிய காரியங்களை உனக்கெனத் தேடுகிறாயோ? தேடாதே; ஏனெனில், இதோ நாம் எல்லா மனிதர் மேலும் தீமை வரச் செய்வோம்; ஆனால் நீ எங்கே போனாலும், அவ்விடத்திலெல்லாம் உன் உயிரைக் காப்பாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றார்.
1 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நான்காம் ஆண்டில் எரெமியாஸ் இறைவாக்கினர் சொன்ன வார்த்தைகளை நேரியாஸ் மகனாகிய பாரூக் ஓலைச் சுருளில் எழுதிய பின்னர், அவருக்கு எரெமியாஸ் சொன்ன வாக்கு இதுவே: .::. 2 பாரூக், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கூறுகிறார்: .::. 3 எனக்கு ஐயோ கேடு! ஆண்டவர் எனக்குத் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுப்புகிறார்; நான் பெரூமூச்செறிந்து களைத்தேன்; எனக்கு இளைப்பாற்றியே இல்லை' என்றாயே. .::. 4 உனக்குச் சொல்லும்படி ஆண்டவர் அதை என்னிடம் கூறினார்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் கட்டினதையே இடிக்கிறோம்; நாம் நட்டதையே பிடுங்குகிறோம்; அதாவது, இந்த நாடு முழுவதையும் அழிக்கிறோம். .::. 5 நீ பெரிய காரியங்களை உனக்கெனத் தேடுகிறாயோ? தேடாதே; ஏனெனில், இதோ நாம் எல்லா மனிதர் மேலும் தீமை வரச் செய்வோம்; ஆனால் நீ எங்கே போனாலும், அவ்விடத்திலெல்லாம் உன் உயிரைக் காப்பாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றார்.
  • எரேமியா அதிகாரம் 1  
  • எரேமியா அதிகாரம் 2  
  • எரேமியா அதிகாரம் 3  
  • எரேமியா அதிகாரம் 4  
  • எரேமியா அதிகாரம் 5  
  • எரேமியா அதிகாரம் 6  
  • எரேமியா அதிகாரம் 7  
  • எரேமியா அதிகாரம் 8  
  • எரேமியா அதிகாரம் 9  
  • எரேமியா அதிகாரம் 10  
  • எரேமியா அதிகாரம் 11  
  • எரேமியா அதிகாரம் 12  
  • எரேமியா அதிகாரம் 13  
  • எரேமியா அதிகாரம் 14  
  • எரேமியா அதிகாரம் 15  
  • எரேமியா அதிகாரம் 16  
  • எரேமியா அதிகாரம் 17  
  • எரேமியா அதிகாரம் 18  
  • எரேமியா அதிகாரம் 19  
  • எரேமியா அதிகாரம் 20  
  • எரேமியா அதிகாரம் 21  
  • எரேமியா அதிகாரம் 22  
  • எரேமியா அதிகாரம் 23  
  • எரேமியா அதிகாரம் 24  
  • எரேமியா அதிகாரம் 25  
  • எரேமியா அதிகாரம் 26  
  • எரேமியா அதிகாரம் 27  
  • எரேமியா அதிகாரம் 28  
  • எரேமியா அதிகாரம் 29  
  • எரேமியா அதிகாரம் 30  
  • எரேமியா அதிகாரம் 31  
  • எரேமியா அதிகாரம் 32  
  • எரேமியா அதிகாரம் 33  
  • எரேமியா அதிகாரம் 34  
  • எரேமியா அதிகாரம் 35  
  • எரேமியா அதிகாரம் 36  
  • எரேமியா அதிகாரம் 37  
  • எரேமியா அதிகாரம் 38  
  • எரேமியா அதிகாரம் 39  
  • எரேமியா அதிகாரம் 40  
  • எரேமியா அதிகாரம் 41  
  • எரேமியா அதிகாரம் 42  
  • எரேமியா அதிகாரம் 43  
  • எரேமியா அதிகாரம் 44  
  • எரேமியா அதிகாரம் 45  
  • எரேமியா அதிகாரம் 46  
  • எரேமியா அதிகாரம் 47  
  • எரேமியா அதிகாரம் 48  
  • எரேமியா அதிகாரம் 49  
  • எரேமியா அதிகாரம் 50  
  • எரேமியா அதிகாரம் 51  
  • எரேமியா அதிகாரம் 52  
×

Alert

×

Tamil Letters Keypad References