தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நாகூம் 2:14
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
Notes
No Verse Added
History
நாகூம் 2:14 (05 46 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நாகூம் 2:14
1
சிதறடிக்கிறவன்
உன்
முகத்துக்கு
முன்பாக
வருகிறான்;
அரணைக்
காத்துக்கொள்,
வழியைக்
காவல்
பண்ணு,
அரையைக்
கெட்டியாய்க்
கட்டிக்கொள்,
உன்
பெலனை
மிகவும்
ஸ்திரப்படுத்து.
2
வெறுமையாக்குகிறவர்கள்
அவர்களை
வெறுமையாக்கி,
அவர்களுடைய
திராட்சக்கொடிகளைக்
கெடுத்துப்போட்டாலும்,
கர்த்தர்
யாக்கோபின்
மகிமையைத்
திரும்பிவரப்பண்ணுவதுபோல்,
இஸ்ரவேலின்
மகிமையையும்
திரும்பிவரப்பண்ணுவார்.
3
அவனுடைய
பராக்கிரமசாலிகளின்
கேடகம்
இரத்தமயமாகும்;
அவனுடைய
யுத்தவீரர்
இரத்தாம்பரந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவன்
தன்னை
ஆயத்தம்பண்ணும்
நாளிலே
இரதங்கள்
ஜூவாலிக்கிற
கட்கங்களை
உடையதாயிருக்கும்;
ஈட்டிகள்
குலுங்கும்.
4
இரதங்கள்
தெருக்களில்
கடகடவென்றோடி,
வீதிகளில்
இடசாரி
வலசாரி
வரும்;
அவைகள்
தீவட்டிகளைப்போல
விளங்கி,
மின்னல்களைப்போல
வேகமாய்ப்
பறக்கும்.
5
அவன்
தன்
பிரபலஸ்தரை
நினைவுகூருவான்;
அவர்கள்
தங்கள்
நடைகளில்
இடறி,
அலங்கத்துக்கு
விரைந்து
ஓடுவார்கள்;
மறைவிடம்
ஆயத்தப்படுத்தப்படும்.
6
ஆறுகளின்
மதகுகள்
திறக்கப்படும்,
அரமனை
கரைந்துபோகும்.
7
அவன்
சிறைப்பட்டுப்போகத்
தீர்மானமாயிற்று;
அவளுடைய
தாதிமார்கள்
தங்கள்
மார்பிலே
அடித்துக்கொண்டு,
புறாக்களைப்போலச்
சத்தமிட்டுக்
கூடப்போவார்கள்.
8
நினிவே
பூர்வகாலமுதல்
தண்ணீர்த்
தடாகம்போல்
இருந்தது;
இப்போதோ
அவர்கள்
ஓடிப்போகிறார்கள்;
நில்லுங்கள்
நில்லுங்கள்
என்றாலும்,
திரும்பிப்பார்க்கிறவன்
இல்லை.
9
வெள்ளியைக்
கொள்ளையிடுங்கள்,
பொன்னையும்
கொள்ளையிடுங்கள்;
சம்பத்துக்கு
முடிவில்லை;
இச்சிக்கப்படத்தக்க
சகலவித
பொருள்களும்
இருக்கிறது.
10
அவள்
வெறுமையும்
வெளியும்
பாழுமாவாள்;
மனம்
கரைந்துபோகிறது;
முழங்கால்கள்
தள்ளாடுகிறது;
எல்லா
இடுப்புகளிலும்
மிகுந்த
வேதனை
உண்டு;
எல்லாருடைய
முகங்களும்
கருகிப்போகிறது.
11
சிங்கங்களின்
வாசஸ்தலம்
எங்கே?
பாலசிங்கம்
இரைதின்கிற
இடம்
எங்கே?
கிழச்சிங்கமாகிய
சிங்கமும்,
சிங்கக்குட்டிகளும்
பயப்படுத்துவாரில்லாமல்
சஞ்சரிக்கிற
ஸ்தானம்
எங்கே?
12
சிங்கம்
தன்
குட்டிகளுக்குத்
தேவையானதைப்
பீறி,
தன்
பெண்
சிங்கங்களுக்கு
வேண்டியதைத்
தொண்டையைப்
பிடித்துக்
கொன்று,
இரைகளினால்
தன்
கெபிகளையும்,
பீறிப்போட்டவைகளினால்
தன்
தாபரங்களையும்
நிரப்பிற்று.
13
இதோ,
நான்
உனக்கு
விரோதமாக
வந்து,
இரதங்களைப்
புகையெழும்ப
எரித்துப்போடுவேன்;
பட்டயம்
உன்
பாலசிங்கங்களைப்
பட்சிக்கும்;
நீ
இரைக்காகப்
பிடிக்கும்
வேட்டையை
தேசத்தில்
அற்றுப்போகப்பண்ணுவேன்;
உன்
ஸ்தானாபதிகளின்
சத்தம்
இனிக்
கேட்கப்படுவதில்லை
என்று
சேனைகளின்
கர்த்தர்
சொல்லுகிறார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References