தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நெகேமியா
RCTA
3. நான் அவர்களைப் பார்த்து, "வெயில் வரும் வரை யெருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம். சூரியன் இன்னும் உச்சியில் இருக்கும் போதே கதவுகளை மூடித் தாழிட வேண்டும். யெருசலேம் மக்களுள் காவலரை ஏற்படுத்தி அவர்கள் ஒவ்வொருவரும் முறைப்படி தத்தம் வீடுகளுக்கு எதிராகக் காவல் புரியுமாறு செய்ய வேண்டும்" என்று சொன்னேன்.

TOV
3. அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

ERVTA
3. பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன்.

IRVTA
3. அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

ECTA
3. நான் அவர்களைப் பார்த்து, "வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்; காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்; எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்; அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்" என்று சொன்னேன்.

OCVTA
3. நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.



KJV
3. And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand by, let them shut the doors, and bar [them:] and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one [to be] over against his house.

AMP
3. I said to them, Let not the gates of Jerusalem be opened until the sun is hot; and while the watchmen are still on guard, let them shut and bar the doors. Appoint guards from the people of Jerusalem, each to his watch [on the wall] and each opposite his own house.

KJVP
3. And I said H559 unto them , Let not H3808 NADV the gates H8179 CMP of Jerusalem H3389 be opened H6605 until H5704 PREP the sun H8121 D-NMS be hot H2552 ; and while H5704 PREP they H1992 PPRO-3MP stand H5975 VQPMP by , let them shut H1479 the doors H1817 , and bar H270 [ them ] : and appoint H5975 VQPMP watches H4931 of the inhabitants H3427 of Jerusalem H3389 , every one H376 NMS in his watch H4929 , and every one H376 NMS [ to ] [ be ] over against H5048 his house H1004 CMS-3MS .

YLT
3. and I say to them, `Let not the gates of Jerusalem be opened till the heat of the sun, and while they are standing by let them shut the doors, and fasten, and appoint guards of the inhabitants of Jerusalem, each in his guard, and each over-against his house.`

ASV
3. And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand on guard, let them shut the doors, and bar ye them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.

WEB
3. I said to them, Don't let the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand on guard, let them shut the doors, and bar you them: and appoint watches of the inhabitants of Jerusalem, everyone in his watch, and everyone to be over against his house.

NASB
3. I said to them: "The gates of Jerusalem are not to be opened until the sun is hot, and while the sun is still shining they shall shut and bar the doors. Appoint as watchmen the inhabitants of Jerusalem, some at their watch posts, and others before their own houses."

ESV
3. And I said to them, "Let not the gates of Jerusalem be opened until the sun is hot. And while they are still standing guard, let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, some at their guard posts and some in front of their own homes."

RV
3. And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand {cf15i on guard}, let them shut the doors, and bar ye them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one {cf15i to be} over against his house.

RSV
3. And I said to them, "Let not the gates of Jerusalem be opened until the sun is hot; and while they are still standing guard let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, each to his station and each opposite his own house."

NKJV
3. And I said to them, "Do not let the gates of Jerusalem be opened until the sun is hot; and while they stand [guard,] let them shut and bar the doors; and appoint guards from among the inhabitants of Jerusalem, one at his watch station and another in front of his own house."

MKJV
3. And I said to them, Do not let the gates of Jerusalem be opened until the sun is hot. And while they stand by, let them shut and bar the doors. And set guards from the people of Jerusalem, each one in his watch, and each one to be across from his house.

AKJV
3. And I said to them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand by, let them shut the doors, and bar them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.

NRSV
3. And I said to them, "The gates of Jerusalem are not to be opened until the sun is hot; while the gatekeepers are still standing guard, let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, some at their watch posts, and others before their own houses."

NIV
3. I said to them, "The gates of Jerusalem are not to be opened until the sun is hot. While the gatekeepers are still on duty, make them shut the doors and bar them. Also appoint residents of Jerusalem as guards, some at their posts and some near their own houses."

NIRV
3. I said to Hanani and Hananiah, "Don't open the gates of Jerusalem until the hottest time of the day. Tell the men who guard the gates to shut them before they go off duty. Make sure they lock them up tight. Also appoint as guards some people who live in Jerusalem. Station some of them at their appointed places. Station others near their own homes."

NLT
3. I said to them, "Do not leave the gates open during the hottest part of the day. And even while the gatekeepers are on duty, have them shut and bar the doors. Appoint the residents of Jerusalem to act as guards, everyone on a regular watch. Some will serve at sentry posts and some in front of their own homes."

MSG
3. I gave them this order: "Don't open the gates of Jerusalem until the sun is up. And shut and bar the gates while the guards are still on duty. Appoint the guards from the citizens of Jerusalem and assign them to posts in front of their own homes."

GNB
3. I told them not to have the gates of Jerusalem opened in the morning until well after sunrise and to have them closed and barred before the guards went off duty at sunset. I also told them to appoint guards from among the people who lived in Jerusalem and to assign some of them to specific posts and others to patrol the area around their own houses.

NET
3. I said to them, "The gates of Jerusalem must not be opened in the early morning, until those who are standing guard close the doors and lock them. Position residents of Jerusalem as guards, some at their guard stations and some near their homes."

ERVEN
3. Then I said to Hanani and Hananiah, "Each day you must wait until the sun has been up for several hours before you open the gates of Jerusalem. You must shut and lock the gates before the sun goes down. Also choose people who live in Jerusalem as guards. Put some of them at special places to guard the city, and put the other people near their own houses."



மொத்தம் 73 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 73
  • நான் அவர்களைப் பார்த்து, "வெயில் வரும் வரை யெருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம். சூரியன் இன்னும் உச்சியில் இருக்கும் போதே கதவுகளை மூடித் தாழிட வேண்டும். யெருசலேம் மக்களுள் காவலரை ஏற்படுத்தி அவர்கள் ஒவ்வொருவரும் முறைப்படி தத்தம் வீடுகளுக்கு எதிராகக் காவல் புரியுமாறு செய்ய வேண்டும்" என்று சொன்னேன்.
  • TOV

    அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
  • ERVTA

    பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன்.
  • IRVTA

    அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
  • ECTA

    நான் அவர்களைப் பார்த்து, "வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்; காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்; எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்; அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்" என்று சொன்னேன்.
  • OCVTA

    நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.
  • KJV

    And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand by, let them shut the doors, and bar them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.
  • AMP

    I said to them, Let not the gates of Jerusalem be opened until the sun is hot; and while the watchmen are still on guard, let them shut and bar the doors. Appoint guards from the people of Jerusalem, each to his watch on the wall and each opposite his own house.
  • KJVP

    And I said H559 unto them , Let not H3808 NADV the gates H8179 CMP of Jerusalem H3389 be opened H6605 until H5704 PREP the sun H8121 D-NMS be hot H2552 ; and while H5704 PREP they H1992 PPRO-3MP stand H5975 VQPMP by , let them shut H1479 the doors H1817 , and bar H270 them : and appoint H5975 VQPMP watches H4931 of the inhabitants H3427 of Jerusalem H3389 , every one H376 NMS in his watch H4929 , and every one H376 NMS to be over against H5048 his house H1004 CMS-3MS .
  • YLT

    and I say to them, `Let not the gates of Jerusalem be opened till the heat of the sun, and while they are standing by let them shut the doors, and fasten, and appoint guards of the inhabitants of Jerusalem, each in his guard, and each over-against his house.`
  • ASV

    And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand on guard, let them shut the doors, and bar ye them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.
  • WEB

    I said to them, Don't let the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand on guard, let them shut the doors, and bar you them: and appoint watches of the inhabitants of Jerusalem, everyone in his watch, and everyone to be over against his house.
  • NASB

    I said to them: "The gates of Jerusalem are not to be opened until the sun is hot, and while the sun is still shining they shall shut and bar the doors. Appoint as watchmen the inhabitants of Jerusalem, some at their watch posts, and others before their own houses."
  • ESV

    And I said to them, "Let not the gates of Jerusalem be opened until the sun is hot. And while they are still standing guard, let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, some at their guard posts and some in front of their own homes."
  • RV

    And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand {cf15i on guard}, let them shut the doors, and bar ye them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one {cf15i to be} over against his house.
  • RSV

    And I said to them, "Let not the gates of Jerusalem be opened until the sun is hot; and while they are still standing guard let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, each to his station and each opposite his own house."
  • NKJV

    And I said to them, "Do not let the gates of Jerusalem be opened until the sun is hot; and while they stand guard, let them shut and bar the doors; and appoint guards from among the inhabitants of Jerusalem, one at his watch station and another in front of his own house."
  • MKJV

    And I said to them, Do not let the gates of Jerusalem be opened until the sun is hot. And while they stand by, let them shut and bar the doors. And set guards from the people of Jerusalem, each one in his watch, and each one to be across from his house.
  • AKJV

    And I said to them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand by, let them shut the doors, and bar them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.
  • NRSV

    And I said to them, "The gates of Jerusalem are not to be opened until the sun is hot; while the gatekeepers are still standing guard, let them shut and bar the doors. Appoint guards from among the inhabitants of Jerusalem, some at their watch posts, and others before their own houses."
  • NIV

    I said to them, "The gates of Jerusalem are not to be opened until the sun is hot. While the gatekeepers are still on duty, make them shut the doors and bar them. Also appoint residents of Jerusalem as guards, some at their posts and some near their own houses."
  • NIRV

    I said to Hanani and Hananiah, "Don't open the gates of Jerusalem until the hottest time of the day. Tell the men who guard the gates to shut them before they go off duty. Make sure they lock them up tight. Also appoint as guards some people who live in Jerusalem. Station some of them at their appointed places. Station others near their own homes."
  • NLT

    I said to them, "Do not leave the gates open during the hottest part of the day. And even while the gatekeepers are on duty, have them shut and bar the doors. Appoint the residents of Jerusalem to act as guards, everyone on a regular watch. Some will serve at sentry posts and some in front of their own homes."
  • MSG

    I gave them this order: "Don't open the gates of Jerusalem until the sun is up. And shut and bar the gates while the guards are still on duty. Appoint the guards from the citizens of Jerusalem and assign them to posts in front of their own homes."
  • GNB

    I told them not to have the gates of Jerusalem opened in the morning until well after sunrise and to have them closed and barred before the guards went off duty at sunset. I also told them to appoint guards from among the people who lived in Jerusalem and to assign some of them to specific posts and others to patrol the area around their own houses.
  • NET

    I said to them, "The gates of Jerusalem must not be opened in the early morning, until those who are standing guard close the doors and lock them. Position residents of Jerusalem as guards, some at their guard stations and some near their homes."
  • ERVEN

    Then I said to Hanani and Hananiah, "Each day you must wait until the sun has been up for several hours before you open the gates of Jerusalem. You must shut and lock the gates before the sun goes down. Also choose people who live in Jerusalem as guards. Put some of them at special places to guard the city, and put the other people near their own houses."
மொத்தம் 73 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 73
×

Alert

×

Tamil Letters Keypad References