RCTA
13. இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்தக் கெருபீம்களின் இறக்கைகளின் நீளம் மொத்தம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை ஆலயத்தின் நடுப்பகுதியை நோக்கிய வண்ணமாய் இருந்தன.
TOV
13. இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
ERVTA
13. கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.
IRVTA
13. இப்படியே அந்தக் கேருபீன்களின் சிறகுகள் இருபதுமுழம் விரிந்திருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியிருந்தது.
ECTA
13. இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்த கெருபுகளுடைய இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை கோவிலின் மையப் பகுதியை நோக்கியவண்ணமாய் இருந்தன.
OCVTA
13. இந்த கேருபீன்களின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழமாய் நீண்டிருந்தன. அவை ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியபடி காலூன்றி நின்றன.
KJV
13. The wings of these cherubims spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces [were] inward.
AMP
13. The wings of these cherubim extended twenty cubits; the cherubim stood on their feet, their faces toward the Holy Place.
KJVP
13. The wings H3671 of these H428 D-DPRO-3MP cherubims H3742 spread themselves forth H6566 twenty H6242 cubits H520 : and they H1992 W-PPRO-3MP stood H5975 VQPMP on H5921 PREP their feet H7272 CFD-3MP , and their faces H6440 W-CMP-3MP [ were ] inward H1004 .
YLT
13. The wings of these cherubs are spreading forth twenty cubits, and they are standing on their feet and their faces [are] inward.
ASV
13. The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were toward the house.
WEB
13. The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were toward the house.
NASB
13. The combined wingspread of the two cherubim was thus twenty cubits. They stood upon their own feet, facing toward the nave.
ESV
13. The wings of these cherubim extended twenty cubits. The cherubim stood on their feet, facing the nave.
RV
13. The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were toward the house.
RSV
13. The wings of these cherubim extended twenty cubits; the cherubim stood on their feet, facing the nave.
NKJV
13. The wings of these cherubim spanned twenty cubits overall. They stood on their feet, and they faced inward.
MKJV
13. The wings of these cherubims spread themselves forth twenty cubits. And they stood on their feet, and their faces were inward.
AKJV
13. The wings of these cherubim spread themselves forth twenty cubits: and they stood on their feet, and their faces were inward.
NRSV
13. The wings of these cherubim extended twenty cubits; the cherubim stood on their feet, facing the nave.
NIV
13. The wings of these cherubim extended twenty cubits. They stood on their feet, facing the main hall.
NIRV
13. So the total length of the wings of the two cherubim was 30 feet from tip to tip. The cherubim stood facing the main hall.
NLT
13. So the wingspan of the two cherubim side by side was 30 feet. They stood on their feet and faced out toward the main room of the Temple.
MSG
13. They stood erect facing the main hall.
GNB
13. (SEE 3:11)
NET
13. The combined wingspan of these cherubim was 30 feet. They stood upright, facing inward.
ERVEN
13. The wings of the Cherub angels covered a total of 20 cubits. The Cherub angels stood facing the Holy Place.