1. {யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல்} [PS] இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். [* எரே 20:14-18. ]
2. யோபு கூறியது: [* எரே 20:14-18. ]
3. [QS][SS] “ஒழிக நான் பிறந்த அந்த நாளே![SE][SS] ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்[SE][SS] சொல்லிய அந்த இரவே! [* எரே 20:14-18. ] [SE][QE]
4. [QS][SS] அந்த நாள் இருளாகட்டும்;[SE][SS] மேலிருந்து கடவுள் அதை[SE][SS] நோக்காதிருக்கட்டும்; ஒளியும்[SE][SS] அதன்மேல் வீசாதிருக்கட்டும். [* எரே 20:14-18. ] [SE][QE]
5. [QS][SS] காரிருளும் சாவிருட்டும்[SE][SS] அதைக் கவ்விக்கொள்ளட்டும்;[SE][SS] கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்;[SE][SS] பகலை இருளாக்குபவை[SE][SS] அதனை அச்சுறுத்தட்டும். [* எரே 20:14-18. ] [SE][QE]
6. [QS][SS] அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக![SE][SS] ஆண்டின் நாள்கணக்கினின்று[SE][SS] அது அகற்றப்படுவதாக![SE][SS] திங்கள் எண்ணிக்கையிலும்[SE][SS] அது சேரா தொழிக! [* எரே 20:14-18. ] [SE][QE]
7. [QS][SS] அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்;[SE][SS] மகிழ்ச்சியொலி ஒன்றும்[SE][SS] அதில் எழாதிருக்கட்டும்; [* எரே 20:14-18. ] [SE][QE]
8. [QS][SS] பகலைப் பழிப்போரும்[SE][SS] லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்[SE][SS] அதனைப் பழிக்கட்டும். [* எரே 20:14-18. ] [SE][QE]
9. [QS][SS] அதன் விடியற்காலை விண்மீன்கள்[SE][SS] இருண்டு போகட்டும்;[SE][SS] அது விடியலொளிக்குக் காத்திருக்க[SE][SS] அதுவும் இல்லாமற்போகட்டும்;[SE][SS] அது வைகறையின் கண்விழிப்பைக்[SE][SS] காணாதிருக்கட்டும். [* எரே 20:14-18. ] [SE][QE]
10. [QS][SS] ஏனெனில் என் தாயின் கருப்பையை[SE][SS] அவ்விரவு அடைக்காமற்போயிற்றே![SE][SS] என் கண்களினின்று வேதனையை[SE][SS] அது மறைக்காமற் போயிற்றே! [* எரே 20:14-18. ] [SE][QE]
11. [QS][SS] கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?[SE][SS] கருவறையினின்று வெளிப்பட்டவுடனே[SE][SS] நான் ஒழிந்திருக்கலாகாதா? [* எரே 20:14-18. ] [SE][QE]
12. [QS][SS] என்னை ஏந்த முழங்கால்கள்[SE][SS] முன் வந்ததேன்?[SE][SS] நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்? [* எரே 20:14-18. ] [SE][QE]
13. [QS][SS] இல்லாதிருந்திருந்தால்,[SE][SS] நான் வெறுமனே கிடந்து[SE][SS] துயில் கொண்டிருப்பேன். [* எரே 20:14-18. ] [SE][QE]
14. [QS][SS] பாழானவைகளைத்[SE][SS] தமக்குக் கட்டிக்கொண்ட[SE][SS] மாநிலத்து மன்னர்களோடும்[SE][SS] அமைச்சர்களோடும் [* எரே 20:14-18. ] [SE][QE]
15. [QS][SS] அல்லது பொன்னை[SE][SS] மிகுதியிருக்கக் கொண்டு,[SE][SS] வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின[SE][SS] உயர்குடி மக்களோடும்[SE][SS] நான் உறங்கியிருந்திருப்பேன். [* எரே 20:14-18. ] [SE][QE]
16. [QS][SS] அல்லது முழுமை பெறாக்[SE][SS] கருவைப் போலவும்[SE][SS] ஒளியைக் காணாக்[SE][SS] குழவியைப் போலவும் அழிந்திருப்பேன். [* எரே 20:14-18. ] [SE][QE]
17. [QS][SS] அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.[SE][SS] களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர். [* எரே 20:14-18. ] [SE][QE]
18. [QS][SS] சிறைப்பட்டோர் அங்கு[SE][SS] நிம்மதியாகக் கூடியிருப்பர்;[SE][SS] ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர். [* எரே 20:14-18. ] [SE][QE]
19. [QS][SS] சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;[SE][SS] அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான். [* எரே 20:14-18. ] [SE][QE]
20. [QS][SS] உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?[SE][SS] உள்ளம் கசந்தோர்க்கு[SE][SS] உயிர் கொடுப்பானேன்?[SE][QE]
21. [QS][SS] சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;[SE][SS] அதைப் புதையலினும் மேலாய்க்[SE][SS] கருதித் தேடுகிறார்கள்.[SE][SS] ஆனால் அதுவோ வந்த பாடில்லை. [* திவெ 9:6.[QE]. ] [SE][QE]
22. [QS][SS] கல்லறை காணின் களிப்பெய்தி[SE][SS] அகமகிழ்வோர்க்கு,[SE][SS] வாழ்வு வழங்கப்படுவதேன்?[SE][QE]
23. [QS][SS] எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,[SE][SS] எவரைச் சுற்றிலும் கடவுள்[SE][SS] தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,[SE][SS] அவருக்கு ஒளியால் என்ன பயன்?[SE][QE]
24. [QS][SS] பெருமூச்சு எனக்கு உணவாயிற்று;[SE][SS] வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.[SE][QE]
25. [QS][SS] ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ?[SE][SS] அதுவே எனக்கு நேர்ந்தது;[SE][SS] திகிலுற்றது எதுவோ[SE][SS] அதுவே என்மேல் விழுந்தது.[SE][QE]
26. [QS][SS] எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை;[SE][SS] அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது.”[SE][PE]