யோபு அதிகாரம் 3
யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல் 1 இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். * எரே 20:14- 18.
2 யோபு கூறியது: * எரே 20:14- 18.
3 “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! * எரே 20:14- 18.
4