தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
யோபு
1. {‘பில்தாத்தின் சொற்கள் வீணே’} [PS] [QOS] அதற்கு யோபு கூறிய பதில்:[QOE]
2. [QS][SS] என்போன்ற வலிமையற்றவர்க்கு[SE][SS] எத்துணைப் துணைபுரிந்தீர்![SE][SS] ஆற்றலற்ற தோளுக்கு[SE][SS] எவ்வளவு துணைநின்றீர்! [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] என் போன்ற அறிவற்றவர்க்கு[SE][SS] எவ்வளவு அறிவுரை கூறினீர்![SE][SS] நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்![SE][QE]
4. [QS][SS] எவர் துணைகொண்டு[SE][SS] இயம்பினீர் இம்மொழிகளை?[SE][SS] எவர்தம் ஏவுதல்[SE][SS] உம்மிடமிருந்து வெளிப்பட்டது?[SE][QE]
5. [QS][SS] கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;[SE][SS] நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்[SE][SS] அஞ்சுகின்றன.[SE][QE]
6. [QS][SS] பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;[SE][SS] படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.[SE][QE]
7. [QS][SS] வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;[SE][SS] காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.[SE][QE]
8. [QS][SS] நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;[SE][SS] அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.[SE][QE]
9. [QS][SS] தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;[SE][SS] முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.[SE][QE]
10. [QS][SS] நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,[SE][SS] இருளுக்கும் ஒளிக்குமிடையில்[SE][SS] எல்லை அமைத்தார்.[SE][QE]
11. [QS][SS] விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;[SE][SS] அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.[SE][QE]
12. [QS][SS] ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;[SE][SS] இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.[SE][QE]
13. [QS][SS] தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;[SE][SS] தம் கையால் விரைந்தோடும் பாம்பை[SE][SS] ஊடுருவக் குத்தினார்.[SE][QE]
14. [QS][SS] ஓ! இவையாவும்[SE][SS] அவர்தம் செயல்களின் விளிம்புகளே![SE][SS] எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.[SE][SS] அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய[SE][SS] யாரால் இயலும்?[SE][PE][QE]
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 42
‘பில்தாத்தின் சொற்கள் வீணே’ 1 அதற்கு யோபு கூறிய பதில்: 2 என்போன்ற வலிமையற்றவர்க்கு எத்துணைப் துணைபுரிந்தீர்! ஆற்றலற்ற தோளுக்கு எவ்வளவு துணைநின்றீர்! [* ‘எனது’ என்பது எபிரேய பாடம்.. ] 3 என் போன்ற அறிவற்றவர்க்கு எவ்வளவு அறிவுரை கூறினீர்! நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்! 4 எவர் துணைகொண்டு இயம்பினீர் இம்மொழிகளை? எவர்தம் ஏவுதல் உம்மிடமிருந்து வெளிப்பட்டது? 5 கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன; நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன. 6 பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது; படுகுழி அவர்முன் மூடப்படவில்லை. 7 வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்; காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார். 8 நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்; அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை. 9 தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்; முகிலை அதன்மேல் பரப்புகின்றார். 10 நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து, இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார். 11 விண்ணின் தூண்கள் அதிர்கின்றன; அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன. 12 ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்; இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால். 13 தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்; தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார். 14 ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே! எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது. அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References