1. {பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி} [PS] கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:[QS][SS]தென்னாட்டிலிருந்து[SE][SS] சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,[SE][SS] அச்சம்தரும் நாடான[SE][SS] பாலைநிலத்திலிருந்து[SE][SS] அழிவு வருகின்றது. [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
2. [QS][SS] கொடியதொரு காட்சி[SE][SS] எனக்குக் காண்பிக்கப்பட்டது:[SE][SS] நம்பிக்கைத் துரோகி[SE][SS] துரோகம் செய்கின்றான்;[SE][SS] நாசக்காரன் நாசம் செய்கின்றான்.[SE][SS] ‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு;[SE][SS] மேதியாவே! முற்றுகையிடு’[SE][SS] அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் [BR] முடிவு வரச் செய்வேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
3. [QS][SS] ஆதலால், என் அடிவயிறு[SE][SS] வேதனையால் துடிக்கிறது.[SE][SS] பெண்ணின் பேறுகால வேதனைக்கு[SE][SS] ஒத்த வேதனைகள்[SE][SS] என்னைக் கவ்விக்கொண்டன;[SE][SS] கலக்கமடைந்து[SE][SS] செவிடன் போல் ஆனேன்;[SE][SS] திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
4. [QS][SS] என் மனம் பேதலிக்கிறது;[SE][SS] திகில் என்னை ஆட்கொண்டது;[SE][SS] நான் நாடிய கருக்கல் வேளை[SE][SS] என்னை நடுக்கமுறச் செய்கிறது. [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
5. [QS][SS] பந்தி தயார் செய்கிறார்கள்;[SE][SS] கம்பளத்தை விரிக்கிறார்கள்;[SE][SS] உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;[SE][SS] தலைவர்களே, எழுங்கள்;[SE][SS] கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
6. [QS][SS] ஏனெனில் என் தலைவர்[SE][SS] எனக்குக் கூறியது இதுவே:[SE][SS] “நீ போய்க்[SE][SS] காவலன் ஒருவனை நிறுத்திவை;[SE][SS] தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
7. [QS][SS] இருவர் இருவராய்க்[SE][SS] குதிரைப்படை வீரர்கள்[SE][SS] அணிவகுத்து வருவதையும்,[SE][SS] கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்[SE][SS] வீரர்கள் ஏறி வருவதையும்[SE][SS] அவன் காணும்போது[SE][SS] மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.” [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
8. [QS][SS] அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்:[SE][SS] “என் தலைவரே, பகல்முழுவதும்[SE][SS] நான் காவல் மாடத்தின்மேல்[SE][SS] நின்று கொண்டிருக்கின்றேன்;[SE][SS] இரவெல்லாம் என் பணியில்[SE][SS] நிறுத்தப்பட்டுள்ளேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
9. [QS][SS] இதோ, ஒரு சோடிக்[SE][SS] குதிரைகள் பூட்டப்பட்ட தேரில்,[SE][SS] ஏறி ஒருவர் வருகின்றார்.[SE][SS] அவர் பதிலுரையாக,[SE][SS] ‘பாபிலோன் வீழ்ந்தது,[SE][SS] வீழ்ச்சியடைந்து விட்டது;[SE][SS] அதன் தெய்வங்களின்[SE][SS] சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி[SE][SS] உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.” [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
10. [QS][SS] போரடிக்கப்பட்டுக் களத்தில்[SE][SS] சிதறிக் கிடக்கும் என் மக்களே,[SE][SS] இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின்[SE][SS] ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை[SE][SS] நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][PE][QE]
11. {ஏதோம் பற்றிய செய்தி} [PS] [QS][SS] தூமாவைப் பற்றிய திருவாக்கு:[SE][SS] சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,[SE][SS] “சாமக்காவலனே,[SE][SS] இரவு எப்போது முடியும்?[SE][SS] சாமக்காவலனே,[SE][SS] இரவு எப்போது முடியும்?”[SE][SS] என்று ஒருவர் கேட்க, [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
12. [QS][SS] “காலை வருகிறது, அவ்வாறே இரவும்;[SE][SS] கேட்பதென்றால் கேளுங்கள்,[SE][SS] மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று[SE][SS] சாமக்காவலன் கூறினான். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][PE][QE]
13. {அரேபியாவைக் குறித்த செய்தி} [PS] [QS][SS] அரேபியாவைக் குறித்த திருவாக்கு:[SE][SS] தெதானின் வணிகப் பயணிகளே![SE][SS] அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில்[SE][SS] நீங்கள் கூடாரம் அடியுங்கள்; [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
14. [QS][SS] தேமா நாட்டில் குடியிருப்போரே![SE][SS] தாகமுற்றோர்க்குத்[SE][SS] தண்ணீர் கொண்டு வாருங்கள்;[SE][SS] அகதிகளை[SE][SS] உணவுடன் சென்று சந்தியுங்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][QE]
15. [QS][SS] ஏனெனில், வாள்களுக்குத் தப்பி[SE][SS] அவர்கள் ஓடுகின்றார்கள்;[SE][SS] உருவிய வாளுக்கும்,[SE][SS] நாணேற்றிய வில்லுக்கும்[SE][SS] போரின் கடுமைக்கும் அஞ்சி[SE][SS] ஓடுகின்றார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [SE][PE][QE]
16. [PS] என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ]
17. கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார். [* எரே 46:2-26; எசே 29:1-32:32.. ] [PE]