1. {தீருக்கு எதிரான இறைவாக்கு} [PS] பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
2. [QS][SS] மானிடா! எருசலேமைக் குறித்து[SE][SS] தீர் நகரம் கூறியது: ‘ஆகா![SE][SS] நாடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன.[SE][SS] அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது.[SE][SS] அது அழிவில் வீழ்ந்துகிடப்பதால்[SE][SS] நான் வளமடைவேன்.’ [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
3. [QS][SS] எனவே, தலைவராகிய ஆண்டவர்[SE][SS] இவ்வாறு கூறுகிறார்;[SE][SS] தீர் நகரே! நான்[SE][SS] உனக்கு எதிராய் இருக்கிறேன்;[SE][SS] கடல் அலைகள் எழும்புவதுபோல்[SE][SS] உனக்கு எதிராகப் பல மக்களினங்கள்[SE][SS] எழும்பும்படிச் செய்வேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
4. [QS][SS] அவர்கள் தீர் நகரின்[SE][SS] மதில்களை அழிப்பர்;[SE][SS] அதன் காவல் மாடங்களை[SE][SS] இடித்துத் தள்ளுவர்;[SE][SS] இடிபாடுகளும் அதில் இராதபடி[SE][SS] வெறும் கற்பாறையாகத்[SE][SS] தோன்றச் செய்வேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
5. [QS][SS] கடல் நடுவே வலைகாயும்[SE][SS] திட்டாய் அது மாறும்;[SE][SS] ஏனெனில் நானே உரைத்தேன்[SE][SS] என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.[SE][SS] எல்லா மக்களினங்களுக்கும்[SE][SS] கொள்ளைப் பொருளாகும் அந்நகர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
6. [QS][SS] உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள்[SE][SS] வாளால் அழிக்கப்படும்;[SE][SS] அப்போது நானே ஆண்டவர் என்பதை[SE][SS] அவர்கள் அறிந்து கொள்வர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
7. [QS][SS] ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்[SE][SS] இவ்வாறு கூறுகிறார்;[SE][SS] இதோ வடக்கிலுள்ள[SE][SS] மன்னரின் மன்னனாம்[SE][SS] பாபிலோனின் மன்னன்[SE][SS] நெபுகத்னேசரைக்[SE][SS] குதிரைகளோடும் தேர்களோடும்[SE][SS] குதிரை வீரர்களோடும்[SE][SS] பெரிய படைகளோடும்[SE][SS] தீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
8. [QS][SS] உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை[SE][SS] அவன் வாளால் வீழ்த்துவான்;[SE][SS] உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி[SE][SS] உன் மதில்களுக்கு எதிராய்[SE][SS] முற்றுகை அரண் அமைத்து[SE][SS] உனக்கெதிராய்த்[SE][SS] தன் கேடயங்களை உயர்த்துவான். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
9. [QS][SS] அரண்தகர் பொறிகளை[SE][SS] உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி,[SE][SS] உன் காவல் மாடங்களைப்[SE][SS] படைக் கலன்களால் நொறுக்குவான். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
10. [QS][SS] அவனுடைய குதிரைகள்[SE][SS] மிகுதியானவை;[SE][SS] எனவே அவை கிளப்பும் புழுதி[SE][SS] உன்னை மூடும்;[SE][SS] இடித்துத் திறக்கப்பட்ட நகரில்[SE][SS] எளிதாய் நுழைவதுபோல்[SE][SS] அவன் உன் நகரில் நுழைகையில்,[SE][SS] குதிரைகளும் வண்டிகளும்[SE][SS] தேர்களும் எழுப்பும் பேரொலியால்[SE][SS] உன் மதில்கள் அதிரும். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
11. [QS][SS] குதிரைகள் குளம்புகளால்[SE][SS] உன் தெருக்களை அவன் மிதிப்பான்;[SE][SS] வாளால் உன் மக்களைக் கொல்வான்;[SE][SS] வலிமையான உன் தூண்கள்[SE][SS] தரையில் வீழும். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
12. [QS][SS] அவர்கள் உன் செல்வத்தைக்[SE][SS] கொள்ளையடித்து[SE][SS] உன் வாணிபச் சரக்கைப்[SE][SS] பறித்துக் கொண்டுபோவர்;[SE][SS] உன் மதில்களை இடிப்பர்;[SE][SS] உன் அழகிய வீடுகளை அழிப்பர்;[SE][SS] உன் கற்களையும் மரங்களையும்[SE][SS] இடிபாடுகளையும் கடலில் எறிவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
13. [QS][SS] உன் பாடலின் ஒலியை[SE][SS] நிறுத்திவிடுவேன்;[SE][SS] இனிமேல் உன் யாழோசை கேட்காது. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:22. ] [SE][QE]
14. [QS][SS] உன்னை ஒரு வெறுமையான[SE][SS] பாறையாக்குவேன்;[SE][SS] நீயோ வலைகாயும் திட்டாவாய்;[SE][SS] ஒருபோதும் நீ திரும்பக்[SE][SS] கட்டியெழுப்பப்பட மாட்டாய்;[SE][SS] ஏனெனில், ஆண்டவராகிய நானே[SE][SS] இதை உரைத்தேன், என்கிறார்[SE][SS] தலைவராகிய ஆண்டவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
15. [QS][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] தீர்நகருக்குக் கூறுவது இதுவே;[SE][SS] நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில்,[SE][SS] உன் மக்கள் காயமுற்று[SE][SS] ஓலமிடுகையில்,[SE][SS] அவர்கள் உன் நடுவே[SE][SS] கொல்லப்படுகையில்,[SE][SS] கடற்கரை நகர்கள் அதிராவோ? [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][PE][QE]
16. [PS] அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் அரியணையை விட்டிறங்கித் தங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்; திகிலடைந்தவர்களாய்த் தரையில் அமர்வர்; ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:9-10. ]
17. [QS][SS] அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி உன்னிடம் சொல்வர்;[SE][SS] சீர்மிகு மாநகரே![SE][SS] நெய்தல்நில மாந்தரால்[SE][SS] நிறைந்தவளே! மாகடலில்[SE][SS] வலிமையோடு விளங்கினையே![SE][SS] நீயும் உன்னில் வாழ் மக்களும்[SE][SS] அடுத்திருந்த அனைவர்க்கும்[SE][SS] பேரச்சம் விளைவித்தீர்![SE][SS] அந்தோ! என்னே உன் வீழ்ச்சி! [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:9-10. ] [SE][QE]
18. [QS][SS] இப்போது, உன் வீழ்ச்சியில்[SE][SS] கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன;[SE][SS] உன் அழிவில்[SE][SS] தீவுகள் திகிலுறுகின்றன. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:9-10. ] [SE][PE][QE]
19. [PS] தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக நான் உன்னை மாற்றுகையில், ஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில், அதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில், [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
20. நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி, படுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன். கீழுலகில் உன்னை இருக்க வைப்பேன். பழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய். நீ திரும்பி வரமாட்டாய்; வாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
21. உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்; நீ இனி இருக்கமாட்டாய். உன்னைத் தேடுவார்கள்; ஆனால் நீ காணப்படமாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; திவெ 18:21.. ] [PE]