1. {ஓர் இரங்கற்பா} [PS] [QOS] “நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,[QOE]
2. [QS][SS] சொல்: சிங்கங்களின் நடுவில்[SE][SS] எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த்[SE][SS] திகழ்ந்தவள் உன் தாய்![SE][SS] இளஞ்சிங்கங்களிடையே இருந்து[SE][SS] அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.[SE][QE]
3. [QS][SS] அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று[SE][SS] இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது;[SE][SS] அது இரை தேடப் பழகி,[SE][SS] மனிதரைத் தின்னலாயிற்று.[SE][QE]
4. [QS][SS] வேற்றினத்தார்[SE][SS] அதனைப்பற்றிக் கேள்வியுற்று,[SE][SS] அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்;[SE][SS] அதனைச் சங்கிலிகளால் கட்டி[SE][SS] எகிப்துக்குக் கொண்டு போயினர்.[SE][QE]
5. [QS][SS] தாய்ச்சிங்கமோ,[SE][SS] தான் நம்பிக்கையோடு காத்திருந்தது[SE][SS] வீணாயிற்று என்று கண்டாள்;[SE][SS] எனவே தன் குட்டிகளுள்[SE][SS] வேறொன்றை எடுத்து[SE][SS] அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக[SE][SS] உருவாக்கினாள்.[SE][QE]
6. [QS][SS] அது சிங்கங்களோடு நடமாடி[SE][SS] ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று;[SE][SS] அது இரை தேடப் பழகி,[SE][SS] மனிதரைத் தின்னலாயிற்று.[SE][QE]
7. [QS][SS] அது கோட்டைகளைத் தாக்கி,[SE][SS] நகர்களைச் சூறையாடிற்று;[SE][SS] அதன் கர்ச்சிக்கும் ஒலி[SE][SS] கேட்டபோதெல்லாம்[SE][SS] நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.[SE][QE]
8. [QS][SS] அண்டை நாடுகளிலிருந்து[SE][SS] வேற்றினத்தார் அதற்கெதிராக[SE][SS] எப்பக்கமும் எழுந்தனர்;[SE][SS] தங்கள் வலையை அதன்மீது வீச,[SE][SS] அது அவர்கள் குழியில் விழுந்தது.[SE][QE]
9. [QS][SS] அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி,[SE][SS] கூண்டிலடைத்து,[SE][SS] பாபிலோனின் மன்னனிடம்[SE][SS] கொண்டு வந்தனர்.[SE][SS] இனியும் அதன் கர்ச்சனை[SE][SS] இஸ்ரயேல் மலைகளின் மீது[SE][SS] ஒலிக்காதபடி[SE][SS] அரண்களுக்குள் அதனை[SE][SS] அடைத்து வைத்தனர்.[SE][QE]
10. [QS][SS] திராட்சைத் தோட்டத்தில்[SE][SS] நீரருகே நடப்பட்ட[SE][SS] திராட்சைக் கொடிபோல் இருந்தாள்[SE][SS] உன் தாய்;[SE][SS] மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால்[SE][SS] அது கிளைகளும் கனிகளுமாகத்[SE][SS] தழைத்திருந்தது.[SE][QE]
11. [QS][SS] அரச செங்கோலுக்கேற்ற[SE][SS] உறுதியான கிளைகள் அதற்கிருந்தன;[SE][SS] அடர்ந்த கிளைகள் நடுவே[SE][SS] அது உயர்ந்தோங்கிற்று.[SE][SS] திரளான கிளைகளோடு[SE][SS] அது உயர்ந்து தென்பட்டது.[SE][QE]
12. [QS][SS] ஆனால், அது[SE][SS] சினத்தோடு பிடுங்கப்பட்டு[SE][SS] தலையிலே எறியப்பட்டது;[SE][SS] கீழைக் காற்றினால் அது[SE][SS] காய்ந்து போனது;[SE][SS] அதன் கனி உதிர்ந்து போயிற்று;[SE][SS] தண்டு உலர்ந்து தீக்கிரையாயிற்று. [* 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. ] [SE][QE]
13. [QS][SS] இப்போதோ,[SE][SS] அது பாலை நிலத்தில், வறண்ட,[SE][SS] நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது. [* 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. ] [SE][QE]
14. [QS][SS] அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி[SE][SS] அதன் கிளைகளையும்[SE][SS] கனிகளையும் சுட்டெரித்தது;[SE][SS] அரச செங்கோலாயிருக்கத்தக்க[SE][SS] உறுதியான தண்டு[SE][SS] இனி அதில் தோன்றாது.[SE][SS] இதுவே புலம்பல்;[SE][SS] இதனை இரங்கற்பாவவெனக் கொள்க. [* 2 அர 24:15-20; 2 குறி 36:10-13.. ] [SE][PE][QE]