தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
4. ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

ERVTA
4. ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன்.

IRVTA
4. ஆகையால், நீ அவர்களுடன் பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியிடம் வந்தால், யெகோவாகிய நான் இஸ்ரவேலர்களுடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய அசுத்தமான சிலைகளின் எண்ணிக்கைக்குத்தக்கதாக பதில் கொடுப்பேன்.

ECTA
4. ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!

RCTA
4. ஆகையால், நீ அவர்களோடு பேசி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருள் சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து தனக்கு இடறலாய் இருக்கும் அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்திருக்கும் எவனாவது இறைவாக்கினரிடம் வந்து, அவர் வழியாய் நம்மைக் கேள்வி கேட்டால், ஆண்டவாராகிய நாமே அவனுடைய எண்ணற்ற சிலைவழி பாட்டுச் செயல்களுக்கேற்ப மறுமொழி அளிப்போம்.

OCVTA
4. ஆகையால் நீ அவர்களோடு பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எந்தவொரு இஸ்ரயேலனாவது, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டவனாய், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்துக்கொண்டு இறைவாக்கினன் ஒருவனிடம்போனால், யெகோவாவாகிய நான் அவனுடைய பெரும் விக்கிரக ஆராதனைக்கு ஏற்பவே பதிலளிப்பேன்.



KJV
4. Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord GOD; Every man of the house of Israel that setteth up his idols in his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I the LORD will answer him that cometh according to the multitude of his idols;

AMP
4. Therefore speak to them and say to them, Thus says the Lord God: Every man of the house of Israel who takes his idols [of self-will and unsubmissiveness] into his heart and puts the stumbling block of his iniquity [idols of silver and gold] before his face, and yet comes to the prophet [to inquire of him], I the Lord will answer him, answer him according to the multitude of his idols,

KJVP
4. Therefore H3651 L-ADV speak H1696 VPFC unto them , and say H559 unto H413 PREP them , Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; Every man H376 NMS of the house H1004 of Israel H3478 that H834 RPRO setteth up H5927 VQY3MS his idols H1544 in H413 PREP his heart H3820 CMS-3MS , and putteth H7760 VQY3MS the stumblingblock H4383 of his iniquity H5771 CMS-3MS before H5227 his face H6440 CMP-3MS , and cometh H935 to H413 PREP the prophet H5030 ; I H589 PPRO-1MS the LORD H3068 EDS will answer H6030 him that cometh H935 according to the multitude H7230 of his idols H1544 ;

YLT
4. `Therefore, speak with them, and thou hast said unto them: Thus said the Lord Jehovah: Every one of the house of Israel who causeth his idols to go up unto his heart, and the stumbling-block of his iniquity setteth over-against his face, and hath gone in unto the prophet -- I Jehovah have given an answer to him for this, for the abundance of his idols,

ASV
4. Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord Jehovah: Every man of the house of Israel that taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I Jehovah will answer him therein according to the multitude of his idols;

WEB
4. Therefore speak to them, and tell them, Thus says the Lord Yahweh: Every man of the house of Israel who takes his idols into his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet; I Yahweh will answer him therein according to the multitude of his idols;

NASB
4. Therefore speak with them, and say to them: Thus says the Lord GOD: If anyone of the house of Israel, holding the memory of his idols in his heart and keeping the occasion of his sin before him, has recourse to a prophet, I, the LORD, will be his answer in person because of his many idols.

ESV
4. Therefore speak to them and say to them, Thus says the Lord GOD: Any one of the house of Israel who takes his idols into his heart and sets the stumbling block of his iniquity before his face, and yet comes to the prophet, I the LORD will answer him as he comes with the multitude of his idols,

RV
4. Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord GOD: Every man of the house of Israel that taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I the LORD will answer him therein according to the multitude of his idols;

RSV
4. Therefore speak to them, and say to them, Thus says the Lord GOD: Any man of the house of Israel who takes his idols into his heart and sets the stumbling block of his iniquity before his face, and yet comes to the prophet, I the LORD will answer him myself because of the multitude of his idols,

NKJV
4. "Therefore speak to them, and say to them, 'Thus says the Lord GOD: "Everyone of the house of Israel who sets up his idols in his heart, and puts before him what causes him to stumble into iniquity, and then comes to the prophet, I the LORD will answer him who comes, according to the multitude of his idols,

MKJV
4. Therefore speak to them, and say to them, So says the Lord Jehovah: Every man of the house of Israel who sets up his idols in his heart, and puts the stumbling-block of his iniquity before his face, and comes to the prophet; I Jehovah will answer him in it by the host of his idols;

AKJV
4. Therefore speak to them, and say to them, Thus said the Lord GOD; Every man of the house of Israel that sets up his idols in his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet; I the LORD will answer him that comes according to the multitude of his idols;

NRSV
4. Therefore speak to them, and say to them, Thus says the Lord GOD: Any of those of the house of Israel who take their idols into their hearts and place their iniquity as a stumbling block before them, and yet come to the prophet-- I the LORD will answer those who come with the multitude of their idols,

NIV
4. Therefore speak to them and tell them,`This is what the Sovereign LORD says: When any Israelite sets up idols in his heart and puts a wicked stumbling-block before his face and then goes to a prophet, I the LORD will answer him myself in keeping with his great idolatry.

NIRV
4. "Speak to them. Tell them, 'The Lord and King says, "Suppose an Israelite thinks about other gods. And he falls into the evil trap of worshiping them. Then he goes to a prophet to ask for advice. If he does, I myself will tell the prophet to answer him in keeping with his worship of many gods.

NLT
4. Tell them, 'This is what the Sovereign LORD says: The people of Israel have set up idols in their hearts and fallen into sin, and then they go to a prophet asking for a message. So I, the LORD, will give them the kind of answer their great idolatry deserves.

MSG
4. Therefore tell them, 'The Message of GOD, the Master: All in Israel who install idols in their hearts and embrace the wickedness that will ruin them and still have the gall to come to a prophet, be on notice: I, GOD, will step in and personally answer them as they come dragging along their mob of idols.

GNB
4. "Now speak to them and tell them what I, the Sovereign LORD, am saying to them: Each of you Israelites who have given your heart to idols and let them lead you into sin and who then come to consult a prophet, will get an answer from me---the answer that your many idols deserve!

NET
4. Therefore speak to them and say to them, 'This is what the sovereign LORD says: When any one from the house of Israel erects his idols in his heart and sets the obstacle leading to his iniquity before his face, and then consults a prophet, I the LORD am determined to answer him personally according to the enormity of his idolatry.

ERVEN
4. But I will give them an answer. You must tell them this. 'This is what the Lord God says: If any Israelites come to a prophet and ask me for advice, I myself will answer their questions. I will answer them even if they still have their filthy idols, even if they kept the things that made them sin, and even if they still worship those statues. I will speak to them in spite of all their filthy idols.



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 23
  • ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.
  • ERVTA

    ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன்.
  • IRVTA

    ஆகையால், நீ அவர்களுடன் பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியிடம் வந்தால், யெகோவாகிய நான் இஸ்ரவேலர்களுடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய அசுத்தமான சிலைகளின் எண்ணிக்கைக்குத்தக்கதாக பதில் கொடுப்பேன்.
  • ECTA

    ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!
  • RCTA

    ஆகையால், நீ அவர்களோடு பேசி அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருள் சிலை வழிபாட்டுப் பற்றைத் தன் உள்ளத்தில் கொண்டிருந்து தனக்கு இடறலாய் இருக்கும் அக்கிரமத்தைத் தன் கண்முன் வைத்திருக்கும் எவனாவது இறைவாக்கினரிடம் வந்து, அவர் வழியாய் நம்மைக் கேள்வி கேட்டால், ஆண்டவாராகிய நாமே அவனுடைய எண்ணற்ற சிலைவழி பாட்டுச் செயல்களுக்கேற்ப மறுமொழி அளிப்போம்.
  • OCVTA

    ஆகையால் நீ அவர்களோடு பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எந்தவொரு இஸ்ரயேலனாவது, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டவனாய், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்துக்கொண்டு இறைவாக்கினன் ஒருவனிடம்போனால், யெகோவாவாகிய நான் அவனுடைய பெரும் விக்கிரக ஆராதனைக்கு ஏற்பவே பதிலளிப்பேன்.
  • KJV

    Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord GOD; Every man of the house of Israel that setteth up his idols in his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I the LORD will answer him that cometh according to the multitude of his idols;
  • AMP

    Therefore speak to them and say to them, Thus says the Lord God: Every man of the house of Israel who takes his idols of self-will and unsubmissiveness into his heart and puts the stumbling block of his iniquity idols of silver and gold before his face, and yet comes to the prophet to inquire of him, I the Lord will answer him, answer him according to the multitude of his idols,
  • KJVP

    Therefore H3651 L-ADV speak H1696 VPFC unto them , and say H559 unto H413 PREP them , Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; Every man H376 NMS of the house H1004 of Israel H3478 that H834 RPRO setteth up H5927 VQY3MS his idols H1544 in H413 PREP his heart H3820 CMS-3MS , and putteth H7760 VQY3MS the stumblingblock H4383 of his iniquity H5771 CMS-3MS before H5227 his face H6440 CMP-3MS , and cometh H935 to H413 PREP the prophet H5030 ; I H589 PPRO-1MS the LORD H3068 EDS will answer H6030 him that cometh H935 according to the multitude H7230 of his idols H1544 ;
  • YLT

    `Therefore, speak with them, and thou hast said unto them: Thus said the Lord Jehovah: Every one of the house of Israel who causeth his idols to go up unto his heart, and the stumbling-block of his iniquity setteth over-against his face, and hath gone in unto the prophet -- I Jehovah have given an answer to him for this, for the abundance of his idols,
  • ASV

    Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord Jehovah: Every man of the house of Israel that taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I Jehovah will answer him therein according to the multitude of his idols;
  • WEB

    Therefore speak to them, and tell them, Thus says the Lord Yahweh: Every man of the house of Israel who takes his idols into his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet; I Yahweh will answer him therein according to the multitude of his idols;
  • NASB

    Therefore speak with them, and say to them: Thus says the Lord GOD: If anyone of the house of Israel, holding the memory of his idols in his heart and keeping the occasion of his sin before him, has recourse to a prophet, I, the LORD, will be his answer in person because of his many idols.
  • ESV

    Therefore speak to them and say to them, Thus says the Lord GOD: Any one of the house of Israel who takes his idols into his heart and sets the stumbling block of his iniquity before his face, and yet comes to the prophet, I the LORD will answer him as he comes with the multitude of his idols,
  • RV

    Therefore speak unto them, and say unto them, Thus saith the Lord GOD: Every man of the house of Israel that taketh his idols into his heart, and putteth the stumblingblock of his iniquity before his face, and cometh to the prophet; I the LORD will answer him therein according to the multitude of his idols;
  • RSV

    Therefore speak to them, and say to them, Thus says the Lord GOD: Any man of the house of Israel who takes his idols into his heart and sets the stumbling block of his iniquity before his face, and yet comes to the prophet, I the LORD will answer him myself because of the multitude of his idols,
  • NKJV

    "Therefore speak to them, and say to them, 'Thus says the Lord GOD: "Everyone of the house of Israel who sets up his idols in his heart, and puts before him what causes him to stumble into iniquity, and then comes to the prophet, I the LORD will answer him who comes, according to the multitude of his idols,
  • MKJV

    Therefore speak to them, and say to them, So says the Lord Jehovah: Every man of the house of Israel who sets up his idols in his heart, and puts the stumbling-block of his iniquity before his face, and comes to the prophet; I Jehovah will answer him in it by the host of his idols;
  • AKJV

    Therefore speak to them, and say to them, Thus said the Lord GOD; Every man of the house of Israel that sets up his idols in his heart, and puts the stumbling block of his iniquity before his face, and comes to the prophet; I the LORD will answer him that comes according to the multitude of his idols;
  • NRSV

    Therefore speak to them, and say to them, Thus says the Lord GOD: Any of those of the house of Israel who take their idols into their hearts and place their iniquity as a stumbling block before them, and yet come to the prophet-- I the LORD will answer those who come with the multitude of their idols,
  • NIV

    Therefore speak to them and tell them,`This is what the Sovereign LORD says: When any Israelite sets up idols in his heart and puts a wicked stumbling-block before his face and then goes to a prophet, I the LORD will answer him myself in keeping with his great idolatry.
  • NIRV

    "Speak to them. Tell them, 'The Lord and King says, "Suppose an Israelite thinks about other gods. And he falls into the evil trap of worshiping them. Then he goes to a prophet to ask for advice. If he does, I myself will tell the prophet to answer him in keeping with his worship of many gods.
  • NLT

    Tell them, 'This is what the Sovereign LORD says: The people of Israel have set up idols in their hearts and fallen into sin, and then they go to a prophet asking for a message. So I, the LORD, will give them the kind of answer their great idolatry deserves.
  • MSG

    Therefore tell them, 'The Message of GOD, the Master: All in Israel who install idols in their hearts and embrace the wickedness that will ruin them and still have the gall to come to a prophet, be on notice: I, GOD, will step in and personally answer them as they come dragging along their mob of idols.
  • GNB

    "Now speak to them and tell them what I, the Sovereign LORD, am saying to them: Each of you Israelites who have given your heart to idols and let them lead you into sin and who then come to consult a prophet, will get an answer from me---the answer that your many idols deserve!
  • NET

    Therefore speak to them and say to them, 'This is what the sovereign LORD says: When any one from the house of Israel erects his idols in his heart and sets the obstacle leading to his iniquity before his face, and then consults a prophet, I the LORD am determined to answer him personally according to the enormity of his idolatry.
  • ERVEN

    But I will give them an answer. You must tell them this. 'This is what the Lord God says: If any Israelites come to a prophet and ask me for advice, I myself will answer their questions. I will answer them even if they still have their filthy idols, even if they kept the things that made them sin, and even if they still worship those statues. I will speak to them in spite of all their filthy idols.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References