தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

ERVTA
9. கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!

IRVTA
9. பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

ECTA
9. பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

RCTA
9. போலிக் காட்சியைக் கண்டு, பொய் வாக்கைப் பிதற்றும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நமது கை ஒங்கும்; அவர்கள் நம் மக்களின் சங்கத்தில் இருக்க மாட்டார்கள்; இஸ்ராயேல் வீட்டாரின் அட்டவணையிலும் அவர்களுக்கு இடமிருக்காது; இஸ்ராயேல் நாட்டுக்குள் அவர்கள் நுழையவே மாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்.

OCVTA
9. போலியான தரிசனங்களைக் கண்டு, பொய்யாகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் என் கரம் இருக்கிறது. அவர்கள் என் மக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கமாட்டார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரின் பதிவேட்டில் அவர்கள் எழுதப்படவும் மாட்டார்கள். இஸ்ரயேல் நாட்டிற்குள் அவர்கள் செல்லவும் மாட்டார்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.



KJV
9. And mine hand shall be upon the prophets that see vanity, and that divine lies: they shall not be in the assembly of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I [am] the Lord GOD.

AMP
9. And My hand shall be against the prophets who see empty, false, and delusive visions and who give lying prophecies. They shall not be in the secret council of My people, nor shall they be recorded in the register of the house of Israel, nor shall they enter into the land of Israel; and you shall know (understand and realize) that I am the Lord God.

KJVP
9. And mine hand H3027 CFS-1MS shall be H1961 W-VQQ3FS upon H413 PREP the prophets H5030 that see H2372 vanity H7723 NMS , and that divine H7080 lies H3577 : they shall not H3808 ADV be H1961 VQY3MP in the assembly H5475 B-CMS of my people H5971 , neither H3808 NADV shall they be written H3789 in the writing H3791 of the house H1004 of Israel H3478 , neither H3808 NADV shall they enter H935 VQY3MP into H413 W-PREP the land H127 of Israel H3478 ; and ye shall know H3045 that H3588 CONJ I H589 PPRO-1MS [ am ] the Lord H136 EDS GOD H3069 .

YLT
9. And My hand hath been on the prophets, Who are seeing vanity, and who are divining a lie, In the assembly of My people they are not, And in the writing of the house of Israel they are not written, And unto the ground of Israel they come not, And ye have known that I [am] the Lord Jehovah.

ASV
9. And my hand shall be against the prophets that see false visions, and that divine lies: they shall not be in the council of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord Jehovah.

WEB
9. My hand shall be against the prophets who see false visions, and who divine lies: they shall not be in the council of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and you shall know that I am the Lord Yahweh.

NASB
9. But I will stretch out my hand against the prophets who have false visions and who foretell lies. They shall not belong to the community of my people, nor be recorded in the register of the house of Israel, nor enter the land of Israel; thus you shall know that I am the LORD.

ESV
9. My hand will be against the prophets who see false visions and who give lying divinations. They shall not be in the council of my people, nor be enrolled in the register of the house of Israel, nor shall they enter the land of Israel. And you shall know that I am the Lord GOD.

RV
9. And mine hand shall be against the prophets that see vanity, and that divine lies: they shall not be in the council of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord GOD.

RSV
9. My hand will be against the prophets who see delusive visions and who give lying divinations; they shall not be in the council of my people, nor be enrolled in the register of the house of Israel, nor shall they enter the land of Israel; and you shall know that I am the Lord GOD.

NKJV
9. "My hand will be against the prophets who envision futility and who divine lies; they shall not be in the assembly of My people, nor be written in the record of the house of Israel, nor shall they enter into the land of Israel. Then you shall know that I [am] the Lord GOD.

MKJV
9. And My hand shall be against the prophets who see vanity and who divine a lie. They shall not be in the council of My people, nor shall they be written in the writing of the house of Israel, nor shall they enter into the land of Israel. And you shall know that I am the Lord Jehovah.

AKJV
9. And my hand shall be on the prophets that see vanity, and that divine lies: they shall not be in the assembly of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and you shall know that I am the Lord GOD.

NRSV
9. My hand will be against the prophets who see false visions and utter lying divinations; they shall not be in the council of my people, nor be enrolled in the register of the house of Israel, nor shall they enter the land of Israel; and you shall know that I am the Lord GOD.

NIV
9. My hand will be against the prophets who see false visions and utter lying divinations. They will not belong to the council of my people or be listed in the records of the house of Israel, nor will they enter the land of Israel. Then you will know that I am the Sovereign LORD.

NIRV
9. " ' "Israel, my powerful hand will be against the prophets who see false visions. Their magic tricks are lies. They will not be among the leaders of my people. They will not be listed in the records of Israel. In fact, they will not even enter the land. Then you will know that I am the Lord and King.

NLT
9. I will raise my fist against all the prophets who see false visions and make lying predictions, and they will be banished from the community of Israel. I will blot their names from Israel's record books, and they will never again set foot in their own land. Then you will know that I am the Sovereign LORD.

MSG
9. I'm going to ban them from the council of my people, remove them from membership in Israel, and outlaw them from the land of Israel. Then you'll realize that I am GOD, the Master.

GNB
9. I am about to punish you prophets who have false visions and make misleading predictions. You will not be there when my people gather to make decisions; your names will not be included in the list of the citizens of Israel; you will never return to your land. Then you will know that I am the Sovereign LORD.

NET
9. My hand will be against the prophets who see delusion and announce lying omens. They will not be included in the council of my people, nor be written in the registry of the house of Israel, nor enter the land of Israel. Then you will know that I am the sovereign LORD.

ERVEN
9. The Lord says, "I will punish the prophets who saw false visions and told lies. I will remove them from my people. Their names will not be in the list of the family of Israel. They will never again come to the land of Israel. Then you will know that I am the Lord God!



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 23
  • அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!
  • IRVTA

    பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
  • ECTA

    பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
  • RCTA

    போலிக் காட்சியைக் கண்டு, பொய் வாக்கைப் பிதற்றும் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக நமது கை ஒங்கும்; அவர்கள் நம் மக்களின் சங்கத்தில் இருக்க மாட்டார்கள்; இஸ்ராயேல் வீட்டாரின் அட்டவணையிலும் அவர்களுக்கு இடமிருக்காது; இஸ்ராயேல் நாட்டுக்குள் அவர்கள் நுழையவே மாட்டார்கள்; அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவீர்கள்.
  • OCVTA

    போலியான தரிசனங்களைக் கண்டு, பொய்யாகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் என் கரம் இருக்கிறது. அவர்கள் என் மக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கமாட்டார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரின் பதிவேட்டில் அவர்கள் எழுதப்படவும் மாட்டார்கள். இஸ்ரயேல் நாட்டிற்குள் அவர்கள் செல்லவும் மாட்டார்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
  • KJV

    And mine hand shall be upon the prophets that see vanity, and that divine lies: they shall not be in the assembly of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord GOD.
  • AMP

    And My hand shall be against the prophets who see empty, false, and delusive visions and who give lying prophecies. They shall not be in the secret council of My people, nor shall they be recorded in the register of the house of Israel, nor shall they enter into the land of Israel; and you shall know (understand and realize) that I am the Lord God.
  • KJVP

    And mine hand H3027 CFS-1MS shall be H1961 W-VQQ3FS upon H413 PREP the prophets H5030 that see H2372 vanity H7723 NMS , and that divine H7080 lies H3577 : they shall not H3808 ADV be H1961 VQY3MP in the assembly H5475 B-CMS of my people H5971 , neither H3808 NADV shall they be written H3789 in the writing H3791 of the house H1004 of Israel H3478 , neither H3808 NADV shall they enter H935 VQY3MP into H413 W-PREP the land H127 of Israel H3478 ; and ye shall know H3045 that H3588 CONJ I H589 PPRO-1MS am the Lord H136 EDS GOD H3069 .
  • YLT

    And My hand hath been on the prophets, Who are seeing vanity, and who are divining a lie, In the assembly of My people they are not, And in the writing of the house of Israel they are not written, And unto the ground of Israel they come not, And ye have known that I am the Lord Jehovah.
  • ASV

    And my hand shall be against the prophets that see false visions, and that divine lies: they shall not be in the council of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord Jehovah.
  • WEB

    My hand shall be against the prophets who see false visions, and who divine lies: they shall not be in the council of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and you shall know that I am the Lord Yahweh.
  • NASB

    But I will stretch out my hand against the prophets who have false visions and who foretell lies. They shall not belong to the community of my people, nor be recorded in the register of the house of Israel, nor enter the land of Israel; thus you shall know that I am the LORD.
  • ESV

    My hand will be against the prophets who see false visions and who give lying divinations. They shall not be in the council of my people, nor be enrolled in the register of the house of Israel, nor shall they enter the land of Israel. And you shall know that I am the Lord GOD.
  • RV

    And mine hand shall be against the prophets that see vanity, and that divine lies: they shall not be in the council of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord GOD.
  • RSV

    My hand will be against the prophets who see delusive visions and who give lying divinations; they shall not be in the council of my people, nor be enrolled in the register of the house of Israel, nor shall they enter the land of Israel; and you shall know that I am the Lord GOD.
  • NKJV

    "My hand will be against the prophets who envision futility and who divine lies; they shall not be in the assembly of My people, nor be written in the record of the house of Israel, nor shall they enter into the land of Israel. Then you shall know that I am the Lord GOD.
  • MKJV

    And My hand shall be against the prophets who see vanity and who divine a lie. They shall not be in the council of My people, nor shall they be written in the writing of the house of Israel, nor shall they enter into the land of Israel. And you shall know that I am the Lord Jehovah.
  • AKJV

    And my hand shall be on the prophets that see vanity, and that divine lies: they shall not be in the assembly of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and you shall know that I am the Lord GOD.
  • NRSV

    My hand will be against the prophets who see false visions and utter lying divinations; they shall not be in the council of my people, nor be enrolled in the register of the house of Israel, nor shall they enter the land of Israel; and you shall know that I am the Lord GOD.
  • NIV

    My hand will be against the prophets who see false visions and utter lying divinations. They will not belong to the council of my people or be listed in the records of the house of Israel, nor will they enter the land of Israel. Then you will know that I am the Sovereign LORD.
  • NIRV

    " ' "Israel, my powerful hand will be against the prophets who see false visions. Their magic tricks are lies. They will not be among the leaders of my people. They will not be listed in the records of Israel. In fact, they will not even enter the land. Then you will know that I am the Lord and King.
  • NLT

    I will raise my fist against all the prophets who see false visions and make lying predictions, and they will be banished from the community of Israel. I will blot their names from Israel's record books, and they will never again set foot in their own land. Then you will know that I am the Sovereign LORD.
  • MSG

    I'm going to ban them from the council of my people, remove them from membership in Israel, and outlaw them from the land of Israel. Then you'll realize that I am GOD, the Master.
  • GNB

    I am about to punish you prophets who have false visions and make misleading predictions. You will not be there when my people gather to make decisions; your names will not be included in the list of the citizens of Israel; you will never return to your land. Then you will know that I am the Sovereign LORD.
  • NET

    My hand will be against the prophets who see delusion and announce lying omens. They will not be included in the council of my people, nor be written in the registry of the house of Israel, nor enter the land of Israel. Then you will know that I am the sovereign LORD.
  • ERVEN

    The Lord says, "I will punish the prophets who saw false visions and told lies. I will remove them from my people. Their names will not be in the list of the family of Israel. They will never again come to the land of Israel. Then you will know that I am the Lord God!
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References