தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 சாமுவேல்
TOV
11. சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

ERVTA
11. அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு மகனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்” [*எவரும்...வெட்டாமல் இருப்பார்கள் நசரேய ஜனங்கள், தேவனுக்கு ஒரு சிறந்த முறையில் ஊழியம் செய்வதாக வாக்குதத்தம் செய்தவர்கள். அதன்படி அவர்கள் தம் தலைமயிரை வெட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் திராட்சைரசத்தை குடிக்கமாட்டார்கள்.] என்று வேண்டிக்கொண்டாள்.

IRVTA
11. சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.

ECTA
11. அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது; "படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.

RCTA
11. சேனைகளின் ஆண்டவரே, உம் அடியாளின் துன்பத்தைக் கண்ணோக்கிப் பாரும். உம் அடிமையை மறவாது நினைவு கூர்ந்தருளும். உம் அடியாளுக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பேன். சவரக்கத்தி அவன் தலை மேல் படாது" என்று பொருத்தனை செய்து கொண்டாள்.

OCVTA
11. அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள்.



KJV
11. And she vowed a vow, and said, O LORD of hosts, if thou wilt indeed look on the affliction of thine handmaid, and remember me, and not forget thine handmaid, but wilt give unto thine handmaid a man child, then I will give him unto the LORD all the days of his life, and there shall no razor come upon his head.

AMP
11. She vowed, saying, O Lord of hosts, if You will indeed look on the affliction of Your handmaid and [earnestly] remember, and not forget Your handmaid but will give me a son, I will give him to the Lord all his life; no razor shall touch his head.

KJVP
11. And she vowed H5087 a vow H5088 , and said H559 , O LORD H3068 EDS of hosts H6635 , if H518 PART thou wilt indeed look H7200 on the affliction H6040 of thine handmaid H519 , and remember H2142 me , and not H3808 ADV forget H7911 thine handmaid H519 , but wilt give H5414 unto thine handmaid H519 a man H376 NMP child H2233 NMS , then I will give H5414 him unto the LORD H3068 L-EDS all H3605 NMS the days H3117 CMP of his life H2416 , and there shall no H3808 NADV razor H4177 come H5927 VQY3MS upon H5921 PREP his head H7218 CMP-3MS .

YLT
11. and voweth a vow, and saith, `Jehovah of Hosts, if Thou dost certainly look on the affliction of Thy handmaid, and hast remembered me, and dost not forget Thy handmaid, and hast given to Thy handmaid seed of men -- then I have given him to Jehovah all days of his life, and a razor doth not go up upon his head.`

ASV
11. And she vowed a vow, and said, O Jehovah of hosts, if thou wilt indeed look on the affliction of thy handmaid, and remember me, and not forget thy handmaid, but wilt give unto thy handmaid a man-child, then I will give him unto Jehovah all the days of his life, and there shall no razor come upon his head.

WEB
11. She vowed a vow, and said, Yahweh of hosts, if you will indeed look on the affliction of your handmaid, and remember me, and not forget your handmaid, but will give to your handmaid a man-child, then I will give him to Yahweh all the days of his life, and there shall no razor come on his head.

NASB
11. and she made a vow, promising: "O LORD of hosts, if you look with pity on the misery of your handmaid, if you remember me and do not forget me, if you give your handmaid a male child, I will give him to the LORD for as long as he lives; neither wine nor liquor shall he drink, and no razor shall ever touch his head."

ESV
11. And she vowed a vow and said, "O LORD of hosts, if you will indeed look on the affliction of your servant and remember me and not forget your servant, but will give to your servant a son, then I will give him to the LORD all the days of his life, and no razor shall touch his head."

RV
11. And she vowed a vow, and said, O LORD of hosts, if thou wilt indeed look on the affliction of thine handmaid, and remember me, and not forget thine handmaid, but wilt give unto thine handmaid a man child, then I will give him unto the LORD all the days of his life, and there shall no razor come upon his head.

RSV
11. And she vowed a vow and said, "O LORD of hosts, if thou wilt indeed look on the affliction of thy maidservant, and remember me, and not forget thy maidservant, but wilt give to thy maidservant a son, then I will give him to the LORD all the days of his life, and no razor shall touch his head."

NKJV
11. Then she made a vow and said, "O LORD of hosts, if You will indeed look on the affliction of Your maidservant and remember me, and not forget Your maidservant, but will give Your maidservant a male child, then I will give him to the LORD all the days of his life, and no razor shall come upon his head."

MKJV
11. And she vowed a vow and said, O, Lord of Hosts, if You will indeed look upon the affliction of Your handmaid and remember me, and not forget Your handmaid, but will give to Your handmaid a man-child, then I will give him to Jehovah all the days of his life, and there shall no razor come upon his head.

AKJV
11. And she vowed a vow, and said, O LORD of hosts, if you will indeed look on the affliction of your handmaid, and remember me, and not forget your handmaid, but will give to your handmaid a man child, then I will give him to the LORD all the days of his life, and there shall no razor come on his head.

NRSV
11. She made this vow: "O LORD of hosts, if only you will look on the misery of your servant, and remember me, and not forget your servant, but will give to your servant a male child, then I will set him before you as a nazirite until the day of his death. He shall drink neither wine nor intoxicants, and no razor shall touch his head."

NIV
11. And she made a vow, saying, "O LORD Almighty, if you will only look upon your servant's misery and remember me, and not forget your servant but give her a son, then I will give him to the LORD for all the days of his life, and no razor will ever be used on his head."

NIRV
11. She made a promise to him. She said, "Lord, you rule over all. Please see how I'm suffering! Show concern for me! Don't forget about me! Please give me a son! If you do, I'll give him back to you. Then he will serve you all the days of his life. He'll never use a razor on his head. He'll never cut his hair."

NLT
11. And she made this vow: "O LORD of Heaven's Armies, if you will look upon my sorrow and answer my prayer and give me a son, then I will give him back to you. He will be yours for his entire lifetime, and as a sign that he has been dedicated to the LORD, his hair will never be cut. "

MSG
11. Then she made a vow: Oh, GOD-of-the-Angel-Armies, If you'll take a good, hard look at my pain, If you'll quit neglecting me and go into action for me By giving me a son, I'll give him completely, unreservedly to you. I'll set him apart for a life of holy discipline.

GNB
11. Hannah made a solemn promise: " LORD Almighty, look at me, your servant! See my trouble and remember me! Don't forget me! If you give me a son, I promise that I will dedicate him to you for his whole life and that he will never have his hair cut."

NET
11. She made a vow saying, "O LORD of hosts, if you will look with compassion on the suffering of your female servant, remembering me and not forgetting your servant, and give a male child to your servant, then I will dedicate him to the LORD all the days of his life. His hair will never be cut."

ERVEN
11. She made a special promise to God and said, "Lord All- Powerful, you can see how sad I am. Remember me. Don't forget me. If you will give me a son, I will give him to you. He will be yours his whole life, and as a Nazirite, he will not drink wine or strong drink, and no one will ever cut his hair."



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 28
  • சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
  • ERVTA

    அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு மகனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்” *எவரும்...வெட்டாமல் இருப்பார்கள் நசரேய ஜனங்கள், தேவனுக்கு ஒரு சிறந்த முறையில் ஊழியம் செய்வதாக வாக்குதத்தம் செய்தவர்கள். அதன்படி அவர்கள் தம் தலைமயிரை வெட்டிக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் திராட்சைரசத்தை குடிக்கமாட்டார்கள். என்று வேண்டிக்கொண்டாள்.
  • IRVTA

    சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.
  • ECTA

    அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது; "படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.
  • RCTA

    சேனைகளின் ஆண்டவரே, உம் அடியாளின் துன்பத்தைக் கண்ணோக்கிப் பாரும். உம் அடிமையை மறவாது நினைவு கூர்ந்தருளும். உம் அடியாளுக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பேன். சவரக்கத்தி அவன் தலை மேல் படாது" என்று பொருத்தனை செய்து கொண்டாள்.
  • OCVTA

    அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள்.
  • KJV

    And she vowed a vow, and said, O LORD of hosts, if thou wilt indeed look on the affliction of thine handmaid, and remember me, and not forget thine handmaid, but wilt give unto thine handmaid a man child, then I will give him unto the LORD all the days of his life, and there shall no razor come upon his head.
  • AMP

    She vowed, saying, O Lord of hosts, if You will indeed look on the affliction of Your handmaid and earnestly remember, and not forget Your handmaid but will give me a son, I will give him to the Lord all his life; no razor shall touch his head.
  • KJVP

    And she vowed H5087 a vow H5088 , and said H559 , O LORD H3068 EDS of hosts H6635 , if H518 PART thou wilt indeed look H7200 on the affliction H6040 of thine handmaid H519 , and remember H2142 me , and not H3808 ADV forget H7911 thine handmaid H519 , but wilt give H5414 unto thine handmaid H519 a man H376 NMP child H2233 NMS , then I will give H5414 him unto the LORD H3068 L-EDS all H3605 NMS the days H3117 CMP of his life H2416 , and there shall no H3808 NADV razor H4177 come H5927 VQY3MS upon H5921 PREP his head H7218 CMP-3MS .
  • YLT

    and voweth a vow, and saith, `Jehovah of Hosts, if Thou dost certainly look on the affliction of Thy handmaid, and hast remembered me, and dost not forget Thy handmaid, and hast given to Thy handmaid seed of men -- then I have given him to Jehovah all days of his life, and a razor doth not go up upon his head.`
  • ASV

    And she vowed a vow, and said, O Jehovah of hosts, if thou wilt indeed look on the affliction of thy handmaid, and remember me, and not forget thy handmaid, but wilt give unto thy handmaid a man-child, then I will give him unto Jehovah all the days of his life, and there shall no razor come upon his head.
  • WEB

    She vowed a vow, and said, Yahweh of hosts, if you will indeed look on the affliction of your handmaid, and remember me, and not forget your handmaid, but will give to your handmaid a man-child, then I will give him to Yahweh all the days of his life, and there shall no razor come on his head.
  • NASB

    and she made a vow, promising: "O LORD of hosts, if you look with pity on the misery of your handmaid, if you remember me and do not forget me, if you give your handmaid a male child, I will give him to the LORD for as long as he lives; neither wine nor liquor shall he drink, and no razor shall ever touch his head."
  • ESV

    And she vowed a vow and said, "O LORD of hosts, if you will indeed look on the affliction of your servant and remember me and not forget your servant, but will give to your servant a son, then I will give him to the LORD all the days of his life, and no razor shall touch his head."
  • RV

    And she vowed a vow, and said, O LORD of hosts, if thou wilt indeed look on the affliction of thine handmaid, and remember me, and not forget thine handmaid, but wilt give unto thine handmaid a man child, then I will give him unto the LORD all the days of his life, and there shall no razor come upon his head.
  • RSV

    And she vowed a vow and said, "O LORD of hosts, if thou wilt indeed look on the affliction of thy maidservant, and remember me, and not forget thy maidservant, but wilt give to thy maidservant a son, then I will give him to the LORD all the days of his life, and no razor shall touch his head."
  • NKJV

    Then she made a vow and said, "O LORD of hosts, if You will indeed look on the affliction of Your maidservant and remember me, and not forget Your maidservant, but will give Your maidservant a male child, then I will give him to the LORD all the days of his life, and no razor shall come upon his head."
  • MKJV

    And she vowed a vow and said, O, Lord of Hosts, if You will indeed look upon the affliction of Your handmaid and remember me, and not forget Your handmaid, but will give to Your handmaid a man-child, then I will give him to Jehovah all the days of his life, and there shall no razor come upon his head.
  • AKJV

    And she vowed a vow, and said, O LORD of hosts, if you will indeed look on the affliction of your handmaid, and remember me, and not forget your handmaid, but will give to your handmaid a man child, then I will give him to the LORD all the days of his life, and there shall no razor come on his head.
  • NRSV

    She made this vow: "O LORD of hosts, if only you will look on the misery of your servant, and remember me, and not forget your servant, but will give to your servant a male child, then I will set him before you as a nazirite until the day of his death. He shall drink neither wine nor intoxicants, and no razor shall touch his head."
  • NIV

    And she made a vow, saying, "O LORD Almighty, if you will only look upon your servant's misery and remember me, and not forget your servant but give her a son, then I will give him to the LORD for all the days of his life, and no razor will ever be used on his head."
  • NIRV

    She made a promise to him. She said, "Lord, you rule over all. Please see how I'm suffering! Show concern for me! Don't forget about me! Please give me a son! If you do, I'll give him back to you. Then he will serve you all the days of his life. He'll never use a razor on his head. He'll never cut his hair."
  • NLT

    And she made this vow: "O LORD of Heaven's Armies, if you will look upon my sorrow and answer my prayer and give me a son, then I will give him back to you. He will be yours for his entire lifetime, and as a sign that he has been dedicated to the LORD, his hair will never be cut. "
  • MSG

    Then she made a vow: Oh, GOD-of-the-Angel-Armies, If you'll take a good, hard look at my pain, If you'll quit neglecting me and go into action for me By giving me a son, I'll give him completely, unreservedly to you. I'll set him apart for a life of holy discipline.
  • GNB

    Hannah made a solemn promise: " LORD Almighty, look at me, your servant! See my trouble and remember me! Don't forget me! If you give me a son, I promise that I will dedicate him to you for his whole life and that he will never have his hair cut."
  • NET

    She made a vow saying, "O LORD of hosts, if you will look with compassion on the suffering of your female servant, remembering me and not forgetting your servant, and give a male child to your servant, then I will dedicate him to the LORD all the days of his life. His hair will never be cut."
  • ERVEN

    She made a special promise to God and said, "Lord All- Powerful, you can see how sad I am. Remember me. Don't forget me. If you will give me a son, I will give him to you. He will be yours his whole life, and as a Nazirite, he will not drink wine or strong drink, and no one will ever cut his hair."
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 28
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References