தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
செப்பனியா
TOV
3. மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
3. நான் அனைத்து ஜனங்களையும், அனைத்து விலங்குகளையும் அழிப்பேன். வானில் உள்ள பறவைகளையும், கடலிலுள்ள மீன்களையும் அழிப்பேன். நான் தீய ஜனங்களையும். அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் அனைத்தையும் அழிப்பேன். நான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அகற்றுவேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.

IRVTA
3. மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
3. அனைத்தையும் அழித்துவிடுவேன், "என்கிறார் ஆண்டவர். "மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்; வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்; கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்; மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன், "என்கிறார் ஆண்டவர்.

RCTA
3. மனிதனையும் மிருகத்தையும் தொலைத்து விடுவோம், வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் தொலைத்து விடுவோம்: கொடியவர்களைக் கவிழ்த்து வீழ்த்துவோம், மனுக்குலத்தை நிலப்பரப்பில் ஒழித்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.

OCVTA
3. “நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும் வாரிக்கொண்டு போவேன்.” “நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது, கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.



KJV
3. I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the land, saith the LORD.

AMP
3. I will consume and sweep away man and beast; I will consume and sweep away the birds of the air and the fish of the sea. I will overthrow the stumbling blocks (the idols) with the wicked [worshipers], and I will cut off mankind from the face of the earth, says the Lord.

KJVP
3. I will consume H5486 man H120 NMS and beast H929 W-NFS ; I will consume H5486 the fowls H5775 NMS of the heaven H8064 D-NMD , and the fishes H1709 of the sea H3220 D-NMS , and the stumblingblocks H4384 with H854 PREP the wicked H7563 D-NMP ; and I will cut off H3772 man H120 D-NMS from off H5921 M-PREP the land H127 D-NFS , saith H5002 the LORD H3068 NAME-4MS .

YLT
3. I consume man and beast, I consume fowl of the heavens, and fishes of the sea, And the stumbling-blocks -- the wicked, And I have cut off man from the face of the ground, An affirmation of Jehovah,

ASV
3. I will consume man and beast; I will consume the birds of the heavens, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the face of the ground, saith Jehovah.

WEB
3. I will sweep away man and animal. I will sweep away the birds of the sky, the fish of the sea, and the heaps of rubble with the wicked. I will cut off man from the surface of the earth, says Yahweh.

NASB
3. I will sweep away man and beast, I will sweep away the birds of the sky, and the fishes of the sea. I will overthrow the wicked; I will destroy mankind from the face of the earth, says the LORD.

ESV
3. "I will sweep away man and beast; I will sweep away the birds of the heavens and the fish of the sea, and the rubble with the wicked. I will cut off mankind from the face of the earth," declares the LORD.

RV
3. I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the face of the ground, saith the LORD.

RSV
3. "I will sweep away man and beast; I will sweep away the birds of the air and the fish of the sea. I will overthrow the wicked; I will cut off mankind from the face of the earth," says the LORD.

NKJV
3. "I will consume man and beast; I will consume the birds of the heavens, The fish of the sea, And the stumbling blocks along with the wicked. I will cut off man from the face of the land," Says the LORD.

MKJV
3. I will snatch away man and beast; I will snatch away the birds of the heavens, and the fish of the sea, and the stumbling-blocks, even the wicked; and I will cut off man from the face of the earth, says Jehovah.

AKJV
3. I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumbling blocks with the wicked: and I will cut off man from off the land, said the LORD.

NRSV
3. I will sweep away humans and animals; I will sweep away the birds of the air and the fish of the sea. I will make the wicked stumble. I will cut off humanity from the face of the earth, says the LORD.

NIV
3. "I will sweep away both men and animals; I will sweep away the birds of the air and the fish of the sea. The wicked will have only heaps of rubble when I cut off man from the face of the earth," declares the LORD.

NIRV
3. "I will destroy people and animals alike. I will wipe out the birds of the air and the fish in the waters. I will destroy sinful people along with their gods. I will wipe man off the face of the earth," announces the Lord.

NLT
3. "I will sweep away people and animals alike. I will sweep away the birds of the sky and the fish in the sea. I will reduce the wicked to heaps of rubble, and I will wipe humanity from the face of the earth," says the LORD.

MSG
3. "Men and women and animals, including birds and fish-- Anything and everything that causes sin--will go, but especially people.

GNB
3. all human beings and animals, birds and fish. I will bring about the downfall of the wicked. I will destroy everyone, and no survivors will be left. I, the LORD, have spoken.

NET
3. "I will destroy people and animals; I will destroy the birds in the sky and the fish in the sea. (The idolatrous images of these creatures will be destroyed along with evil people.) I will remove humanity from the face of the earth," says the LORD.

ERVEN
3. I will destroy all the people and all the animals. I will destroy the birds in the air and the fish in the sea. I will destroy the evil people and everything that makes them sin. I will remove all people from the earth." This is what the Lord said.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11
  • மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    நான் அனைத்து ஜனங்களையும், அனைத்து விலங்குகளையும் அழிப்பேன். வானில் உள்ள பறவைகளையும், கடலிலுள்ள மீன்களையும் அழிப்பேன். நான் தீய ஜனங்களையும். அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் அனைத்தையும் அழிப்பேன். நான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அகற்றுவேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
  • IRVTA

    மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    அனைத்தையும் அழித்துவிடுவேன், "என்கிறார் ஆண்டவர். "மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்; வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்; கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்; மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன், "என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    மனிதனையும் மிருகத்தையும் தொலைத்து விடுவோம், வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் தொலைத்து விடுவோம்: கொடியவர்களைக் கவிழ்த்து வீழ்த்துவோம், மனுக்குலத்தை நிலப்பரப்பில் ஒழித்து விடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
  • OCVTA

    “நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும் வாரிக்கொண்டு போவேன்.” “நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது, கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
  • KJV

    I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the land, saith the LORD.
  • AMP

    I will consume and sweep away man and beast; I will consume and sweep away the birds of the air and the fish of the sea. I will overthrow the stumbling blocks (the idols) with the wicked worshipers, and I will cut off mankind from the face of the earth, says the Lord.
  • KJVP

    I will consume H5486 man H120 NMS and beast H929 W-NFS ; I will consume H5486 the fowls H5775 NMS of the heaven H8064 D-NMD , and the fishes H1709 of the sea H3220 D-NMS , and the stumblingblocks H4384 with H854 PREP the wicked H7563 D-NMP ; and I will cut off H3772 man H120 D-NMS from off H5921 M-PREP the land H127 D-NFS , saith H5002 the LORD H3068 NAME-4MS .
  • YLT

    I consume man and beast, I consume fowl of the heavens, and fishes of the sea, And the stumbling-blocks -- the wicked, And I have cut off man from the face of the ground, An affirmation of Jehovah,
  • ASV

    I will consume man and beast; I will consume the birds of the heavens, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the face of the ground, saith Jehovah.
  • WEB

    I will sweep away man and animal. I will sweep away the birds of the sky, the fish of the sea, and the heaps of rubble with the wicked. I will cut off man from the surface of the earth, says Yahweh.
  • NASB

    I will sweep away man and beast, I will sweep away the birds of the sky, and the fishes of the sea. I will overthrow the wicked; I will destroy mankind from the face of the earth, says the LORD.
  • ESV

    "I will sweep away man and beast; I will sweep away the birds of the heavens and the fish of the sea, and the rubble with the wicked. I will cut off mankind from the face of the earth," declares the LORD.
  • RV

    I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the face of the ground, saith the LORD.
  • RSV

    "I will sweep away man and beast; I will sweep away the birds of the air and the fish of the sea. I will overthrow the wicked; I will cut off mankind from the face of the earth," says the LORD.
  • NKJV

    "I will consume man and beast; I will consume the birds of the heavens, The fish of the sea, And the stumbling blocks along with the wicked. I will cut off man from the face of the land," Says the LORD.
  • MKJV

    I will snatch away man and beast; I will snatch away the birds of the heavens, and the fish of the sea, and the stumbling-blocks, even the wicked; and I will cut off man from the face of the earth, says Jehovah.
  • AKJV

    I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumbling blocks with the wicked: and I will cut off man from off the land, said the LORD.
  • NRSV

    I will sweep away humans and animals; I will sweep away the birds of the air and the fish of the sea. I will make the wicked stumble. I will cut off humanity from the face of the earth, says the LORD.
  • NIV

    "I will sweep away both men and animals; I will sweep away the birds of the air and the fish of the sea. The wicked will have only heaps of rubble when I cut off man from the face of the earth," declares the LORD.
  • NIRV

    "I will destroy people and animals alike. I will wipe out the birds of the air and the fish in the waters. I will destroy sinful people along with their gods. I will wipe man off the face of the earth," announces the Lord.
  • NLT

    "I will sweep away people and animals alike. I will sweep away the birds of the sky and the fish in the sea. I will reduce the wicked to heaps of rubble, and I will wipe humanity from the face of the earth," says the LORD.
  • MSG

    "Men and women and animals, including birds and fish-- Anything and everything that causes sin--will go, but especially people.
  • GNB

    all human beings and animals, birds and fish. I will bring about the downfall of the wicked. I will destroy everyone, and no survivors will be left. I, the LORD, have spoken.
  • NET

    "I will destroy people and animals; I will destroy the birds in the sky and the fish in the sea. (The idolatrous images of these creatures will be destroyed along with evil people.) I will remove humanity from the face of the earth," says the LORD.
  • ERVEN

    I will destroy all the people and all the animals. I will destroy the birds in the air and the fish in the sea. I will destroy the evil people and everything that makes them sin. I will remove all people from the earth." This is what the Lord said.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

Tamil Letters Keypad References