தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
TOV
14. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;

ERVTA
14. அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப் போலவும், பனியைப் போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன.

IRVTA
14. அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;

ECTA
14. அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.

RCTA
14. அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும், உறைபனிபோலும் இருந்தது. அவருடைய கண்கள் எரிதழல்போல் சுடர்விட்டன.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 20 Verses, Current Verse 14 of Total Verses 20
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
  • அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது;
  • ERVTA

    அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப் போலவும், பனியைப் போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன.
  • IRVTA

    அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;
  • ECTA

    அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.
  • RCTA

    அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும், உறைபனிபோலும் இருந்தது. அவருடைய கண்கள் எரிதழல்போல் சுடர்விட்டன.
Total 20 Verses, Current Verse 14 of Total Verses 20
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

tamil Letters Keypad References