தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
லூக்கா
TOV
16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்.

ERVTA
16. அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

IRVTA
16. யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

ECTA
16. யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

RCTA
16. அப்போது அருளப்பர் அவர்களிடம், " நானோ உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

OCVTA
16. யோவான் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். என்னைப் பார்க்கிலும் மிகவும் வல்லமையுள்ள ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார்.



KJV
16. John answered, saying unto [them] all, I indeed baptize you with water; but one mightier than I cometh, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and with fire:

AMP
16. John answered them all by saying, I baptize you with water; but He Who is mightier than I is coming, the strap of Whose sandals I am not fit to unfasten. He will baptize you with the Holy Spirit and with fire.

KJVP
16. John G2491 N-NSM answered G611 V-ADI-3S , saying G3004 V-PAP-NSM unto [ them ] all G537 A-DPM , I G1473 P-1NS indeed G3303 PRT baptize G907 V-PAI-1S you G5209 P-2AP with water G5204 N-DSN ; but G1161 CONJ one mightier G2478 A-NSM-C than I G3450 P-1GS cometh G2064 V-PNI-3S , the G3588 T-ASM latchet G2438 N-ASM of G3588 T-GPN whose G3739 R-GSM shoes G5266 N-GPN I am G1510 V-PXI-1S not G3756 PRT-N worthy G2425 A-NSM to unloose G3089 V-AAN : he G846 P-GSM shall baptize G907 V-FAI-3S you G5209 P-2AP with G1722 PREP the Holy G40 A-DSN Ghost G4151 N-DSN and G2532 CONJ with fire G4442 N-DSN :

YLT
16. John answered, saying to all, `I indeed with water do baptise you, but he cometh who is mightier than I, of whom I am not worthy to loose the latchet of his sandals -- he shall baptise you with the Holy Spirit and with fire;

ASV
16. John answered, saying unto them all, I indeed baptize you with water; but there cometh he that is mightier than I, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you in the Holy Spirit and in fire:

WEB
16. John answered them all, "I indeed baptize you with water, but he comes who is mightier than I, the latchet of whose sandals I am not worthy to loosen. He will baptize you in the Holy Spirit and fire,

NASB
16. John answered them all, saying, "I am baptizing you with water, but one mightier than I is coming. I am not worthy to loosen the thongs of his sandals. He will baptize you with the holy Spirit and fire.

ESV
16. John answered them all, saying, "I baptize you with water, but he who is mightier than I is coming, the strap of whose sandals I am not worthy to untie. He will baptize you with the Holy Spirit and with fire.

RV
16. John answered, saying unto them all, I indeed baptize you with water; but there cometh he that is mightier than I, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and {cf15i with} fire:

RSV
16. John answered them all, "I baptize you with water; but he who is mightier than I is coming, the thong of whose sandals I am not worthy to untie; he will baptize you with the Holy Spirit and with fire.

NKJV
16. John answered, saying to all, "I indeed baptize you with water; but One mightier than I is coming, whose sandal strap I am not worthy to loose. He will baptize you with the Holy Spirit and fire.

MKJV
16. John answered all, saying, I indeed baptize you with water, but He who is mightier than I comes, the thong of whose sandals I am not worthy to loose. He shall baptize you with the Holy Spirit and with fire,

AKJV
16. John answered, saying to them all, I indeed baptize you with water; but one mightier than I comes, the lace of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and with fire:

NRSV
16. John answered all of them by saying, "I baptize you with water; but one who is more powerful than I is coming; I am not worthy to untie the thong of his sandals. He will baptize you with the Holy Spirit and fire.

NIV
16. John answered them all, "I baptise you with water. But one more powerful than I will come, the thongs of whose sandals I am not worthy to untie. He will baptise you with the Holy Spirit and with fire.

NIRV
16. John answered them all, "I baptize you with water. But One who is more powerful than I am will come. I'm not good enough to untie the straps of his sandals. He will baptize you with the Holy Spirit and with fire.

NLT
16. John answered their questions by saying, "I baptize you with water; but someone is coming soon who is greater than I am-- so much greater that I'm not even worthy to be his slave and untie the straps of his sandals. He will baptize you with the Holy Spirit and with fire.

MSG
16. But John intervened: "I'm baptizing you here in the river. The main character in this drama, to whom I'm a mere stagehand, will ignite the kingdom life, a fire, the Holy Spirit within you, changing you from the inside out.

GNB
16. So John said to all of them, "I baptize you with water, but someone is coming who is much greater than I am. I am not good enough even to untie his sandals. He will baptize you with the Holy Spirit and fire.

NET
16. John answered them all, "I baptize you with water, but one more powerful than I am is coming— I am not worthy to untie the strap of his sandals. He will baptize you with the Holy Spirit and fire.

ERVEN
16. John's answer to this was, "I baptize you in water, but there is someone coming later who is able to do more than I can. I am not good enough to be the slave who unties his sandals. He will baptize you with the Holy Spirit and with fire.



மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 38
  • யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்.
  • ERVTA

    அவர்கள் அனைவரிடமும் பேசிய யோவான், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப் பின்னால் வருகிறவரோ நான் செய்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய வல்லவர். அவரது மிதியடிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் ஆவியானவராலும், அக்கினியாலும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
  • IRVTA

    யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
  • ECTA

    யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
  • RCTA

    அப்போது அருளப்பர் அவர்களிடம், " நானோ உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
  • OCVTA

    யோவான் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். என்னைப் பார்க்கிலும் மிகவும் வல்லமையுள்ள ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார்.
  • KJV

    John answered, saying unto them all, I indeed baptize you with water; but one mightier than I cometh, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and with fire:
  • AMP

    John answered them all by saying, I baptize you with water; but He Who is mightier than I is coming, the strap of Whose sandals I am not fit to unfasten. He will baptize you with the Holy Spirit and with fire.
  • KJVP

    John G2491 N-NSM answered G611 V-ADI-3S , saying G3004 V-PAP-NSM unto them all G537 A-DPM , I G1473 P-1NS indeed G3303 PRT baptize G907 V-PAI-1S you G5209 P-2AP with water G5204 N-DSN ; but G1161 CONJ one mightier G2478 A-NSM-C than I G3450 P-1GS cometh G2064 V-PNI-3S , the G3588 T-ASM latchet G2438 N-ASM of G3588 T-GPN whose G3739 R-GSM shoes G5266 N-GPN I am G1510 V-PXI-1S not G3756 PRT-N worthy G2425 A-NSM to unloose G3089 V-AAN : he G846 P-GSM shall baptize G907 V-FAI-3S you G5209 P-2AP with G1722 PREP the Holy G40 A-DSN Ghost G4151 N-DSN and G2532 CONJ with fire G4442 N-DSN :
  • YLT

    John answered, saying to all, `I indeed with water do baptise you, but he cometh who is mightier than I, of whom I am not worthy to loose the latchet of his sandals -- he shall baptise you with the Holy Spirit and with fire;
  • ASV

    John answered, saying unto them all, I indeed baptize you with water; but there cometh he that is mightier than I, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you in the Holy Spirit and in fire:
  • WEB

    John answered them all, "I indeed baptize you with water, but he comes who is mightier than I, the latchet of whose sandals I am not worthy to loosen. He will baptize you in the Holy Spirit and fire,
  • NASB

    John answered them all, saying, "I am baptizing you with water, but one mightier than I is coming. I am not worthy to loosen the thongs of his sandals. He will baptize you with the holy Spirit and fire.
  • ESV

    John answered them all, saying, "I baptize you with water, but he who is mightier than I is coming, the strap of whose sandals I am not worthy to untie. He will baptize you with the Holy Spirit and with fire.
  • RV

    John answered, saying unto them all, I indeed baptize you with water; but there cometh he that is mightier than I, the latchet of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and {cf15i with} fire:
  • RSV

    John answered them all, "I baptize you with water; but he who is mightier than I is coming, the thong of whose sandals I am not worthy to untie; he will baptize you with the Holy Spirit and with fire.
  • NKJV

    John answered, saying to all, "I indeed baptize you with water; but One mightier than I is coming, whose sandal strap I am not worthy to loose. He will baptize you with the Holy Spirit and fire.
  • MKJV

    John answered all, saying, I indeed baptize you with water, but He who is mightier than I comes, the thong of whose sandals I am not worthy to loose. He shall baptize you with the Holy Spirit and with fire,
  • AKJV

    John answered, saying to them all, I indeed baptize you with water; but one mightier than I comes, the lace of whose shoes I am not worthy to unloose: he shall baptize you with the Holy Ghost and with fire:
  • NRSV

    John answered all of them by saying, "I baptize you with water; but one who is more powerful than I is coming; I am not worthy to untie the thong of his sandals. He will baptize you with the Holy Spirit and fire.
  • NIV

    John answered them all, "I baptise you with water. But one more powerful than I will come, the thongs of whose sandals I am not worthy to untie. He will baptise you with the Holy Spirit and with fire.
  • NIRV

    John answered them all, "I baptize you with water. But One who is more powerful than I am will come. I'm not good enough to untie the straps of his sandals. He will baptize you with the Holy Spirit and with fire.
  • NLT

    John answered their questions by saying, "I baptize you with water; but someone is coming soon who is greater than I am-- so much greater that I'm not even worthy to be his slave and untie the straps of his sandals. He will baptize you with the Holy Spirit and with fire.
  • MSG

    But John intervened: "I'm baptizing you here in the river. The main character in this drama, to whom I'm a mere stagehand, will ignite the kingdom life, a fire, the Holy Spirit within you, changing you from the inside out.
  • GNB

    So John said to all of them, "I baptize you with water, but someone is coming who is much greater than I am. I am not good enough even to untie his sandals. He will baptize you with the Holy Spirit and fire.
  • NET

    John answered them all, "I baptize you with water, but one more powerful than I am is coming— I am not worthy to untie the strap of his sandals. He will baptize you with the Holy Spirit and fire.
  • ERVEN

    John's answer to this was, "I baptize you in water, but there is someone coming later who is able to do more than I can. I am not good enough to be the slave who unties his sandals. He will baptize you with the Holy Spirit and with fire.
மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 38
×

Alert

×

Tamil Letters Keypad References