தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
8. யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

ERVTA
8. இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்தனர். யோர்தான் நதியின் மத்தியிலிருந்து அவர்கள் பன்னிரண்டு கற்களை எடுத்து வந்தனர். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் ஒவ்வொரு கல் இருந்தது. கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் இதைச் செய்தனர். அம்மனிதர்கள் கற்களைச் சுமந்து வந்து, அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் அக்கற்களை நாட்டினர்.

IRVTA
8. யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, யெகோவா யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தான் நதியின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

ECTA
8. யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர்.

RCTA
8. யோசுவா சொன்னபடி இஸ்ராயேல் மக்கள் செய்தார்கள்; அவருக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி யோர்தான் நதியின் அடிநடுவிலிருந்து இஸ்ராயேல் மக்களுடைய எண்ணிக்கைக்குச் சரியாகப் பன்னிரு கற்களை எடுத்து வந்தார்கள்; தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்குக் கொண்டு வந்து அங்கு அவற்றை வைத்தார்கள்.

OCVTA
8. யோசுவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா யோசுவாவிற்குச் சொன்னபடியே, இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பன்னிரண்டு கற்களை யோர்தான் நடுவிலிருந்து எடுத்தார்கள். அவற்றைச் சுமந்துகொண்டுபோய் முகாமிட்டிருந்த இடத்திலே வைத்தார்கள்.



KJV
8. And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them unto the place where they lodged, and laid them down there.

AMP
8. And the Israelites did as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, according to the number of the tribes of the Israelites, as the Lord told Joshua, and carried them over with them to the place where they lodged and laid them down there.

KJVP
8. And the children H1121 of Israel H3478 did H6213 W-VQY3MP so H3651 ADV as H834 K-RPRO Joshua H3091 commanded H6680 VPQ3MS , and took up H5375 W-VQY3MP twelve H8147 stones H68 NFP out of the midst H8432 of Jordan H3383 D-EFS , as H834 K-RPRO the LORD H3068 EDS spoke H1696 VPQ3MS unto H413 PREP Joshua H3091 , according to the number H4557 of the tribes H7626 of the children H1121 of Israel H3478 , and carried them over H5674 with H5973 PREP-3MP them unto H413 PREP the place where they lodged H4411 , and laid them down H5117 there H8033 ADV .

YLT
8. And the sons of Israel do so as Joshua commanded, and take up twelve stones out of the midst of the Jordan, as Jehovah hath spoken unto Joshua, according to the number of the tribes of the sons of Israel, and remove them over with them unto the lodging-place, and place them there,

ASV
8. And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Jehovah spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them unto the place where they lodged, and laid them down there.

WEB
8. The children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Yahweh spoke to Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them to the place where they lodged, and laid them down there.

NASB
8. The twelve Israelites did as Joshua had commanded: they took up as many stones from the bed of the Jordan as there were tribes of the Israelites, and carried them along to the camp site, where they placed them, according to the LORD'S direction.

ESV
8. And the people of Israel did just as Joshua commanded and took up twelve stones out of the midst of the Jordan, according to the number of the tribes of the people of Israel, just as the LORD told Joshua. And they carried them over with them to the place where they lodged and laid them down there.

RV
8. And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them unto the place where they lodged, and laid them down there.

RSV
8. And the men of Israel did as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, according to the number of the tribes of the people of Israel, as the LORD told Joshua; and they carried them over with them to the place where they lodged, and laid them down there.

NKJV
8. And the children of Israel did so, just as Joshua commanded, and took up twelve stones from the midst of the Jordan, as the LORD had spoken to Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them to the place where they lodged, and laid them down there.

MKJV
8. And the sons of Israel did as Joshua commanded. And they took up twelve stones out of the middle of the Jordan, as Jehovah spoke to Joshua, according to the number of the tribes of the sons of Israel, and carried them over with them to the place where they stayed, and laid them down there;

AKJV
8. And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the middle of Jordan, as the LORD spoke to Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them to the place where they lodged, and laid them down there.

NRSV
8. The Israelites did as Joshua commanded. They took up twelve stones out of the middle of the Jordan, according to the number of the tribes of the Israelites, as the LORD told Joshua, carried them over with them to the place where they camped, and laid them down there.

NIV
8. So the Israelites did as Joshua commanded them. They took twelve stones from the middle of the Jordan, according to the number of the tribes of the Israelites, as the LORD had told Joshua; and they carried them over with them to their camp, where they put them down.

NIRV
8. So the people of Israel did as Joshua commanded them. They took 12 stones from the middle of the Jordan River. There was one stone for each of the tribes of Israel. It was just as the Lord had told Joshua. The people carried the stones with them to their camp. There they put them down.

NLT
8. So the men did as Joshua had commanded them. They took twelve stones from the middle of the Jordan River, one for each tribe, just as the LORD had told Joshua. They carried them to the place where they camped for the night and constructed the memorial there.

MSG
8. The People of Israel did exactly as Joshua commanded: They took twelve stones from the middle of the Jordan--a stone for each of the twelve tribes, just as GOD had instructed Joshua--carried them across with them to the camp, and set them down there.

GNB
8. The men followed Joshua's orders. As the LORD had commanded Joshua, they took twelve stones from the middle of the Jordan, one for each of the tribes of Israel, carried them to the camping place, and put them down there.

NET
8. The Israelites did just as Joshua commanded. They picked up twelve stones, according to the number of the Israelite tribes, from the middle of the Jordan as the LORD had instructed Joshua. They carried them over with them to the camp and put them there.

ERVEN
8. So the Israelites obeyed Joshua. They carried twelve rocks from the middle of the Jordan River. There was one rock for each of the twelve tribes of Israel. They did this the way the Lord commanded Joshua. The men carried the rocks with them. Then they put the rocks at the place where they made their camp.



பதிவுகள்

மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 24
  • யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
  • ERVTA

    இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்தனர். யோர்தான் நதியின் மத்தியிலிருந்து அவர்கள் பன்னிரண்டு கற்களை எடுத்து வந்தனர். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் ஒவ்வொரு கல் இருந்தது. கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் இதைச் செய்தனர். அம்மனிதர்கள் கற்களைச் சுமந்து வந்து, அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் அக்கற்களை நாட்டினர்.
  • IRVTA

    யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, யெகோவா யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தான் நதியின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
  • ECTA

    யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர்.
  • RCTA

    யோசுவா சொன்னபடி இஸ்ராயேல் மக்கள் செய்தார்கள்; அவருக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி யோர்தான் நதியின் அடிநடுவிலிருந்து இஸ்ராயேல் மக்களுடைய எண்ணிக்கைக்குச் சரியாகப் பன்னிரு கற்களை எடுத்து வந்தார்கள்; தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்குக் கொண்டு வந்து அங்கு அவற்றை வைத்தார்கள்.
  • OCVTA

    யோசுவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா யோசுவாவிற்குச் சொன்னபடியே, இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பன்னிரண்டு கற்களை யோர்தான் நடுவிலிருந்து எடுத்தார்கள். அவற்றைச் சுமந்துகொண்டுபோய் முகாமிட்டிருந்த இடத்திலே வைத்தார்கள்.
  • KJV

    And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them unto the place where they lodged, and laid them down there.
  • AMP

    And the Israelites did as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, according to the number of the tribes of the Israelites, as the Lord told Joshua, and carried them over with them to the place where they lodged and laid them down there.
  • KJVP

    And the children H1121 of Israel H3478 did H6213 W-VQY3MP so H3651 ADV as H834 K-RPRO Joshua H3091 commanded H6680 VPQ3MS , and took up H5375 W-VQY3MP twelve H8147 stones H68 NFP out of the midst H8432 of Jordan H3383 D-EFS , as H834 K-RPRO the LORD H3068 EDS spoke H1696 VPQ3MS unto H413 PREP Joshua H3091 , according to the number H4557 of the tribes H7626 of the children H1121 of Israel H3478 , and carried them over H5674 with H5973 PREP-3MP them unto H413 PREP the place where they lodged H4411 , and laid them down H5117 there H8033 ADV .
  • YLT

    And the sons of Israel do so as Joshua commanded, and take up twelve stones out of the midst of the Jordan, as Jehovah hath spoken unto Joshua, according to the number of the tribes of the sons of Israel, and remove them over with them unto the lodging-place, and place them there,
  • ASV

    And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Jehovah spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them unto the place where they lodged, and laid them down there.
  • WEB

    The children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Yahweh spoke to Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them to the place where they lodged, and laid them down there.
  • NASB

    The twelve Israelites did as Joshua had commanded: they took up as many stones from the bed of the Jordan as there were tribes of the Israelites, and carried them along to the camp site, where they placed them, according to the LORD'S direction.
  • ESV

    And the people of Israel did just as Joshua commanded and took up twelve stones out of the midst of the Jordan, according to the number of the tribes of the people of Israel, just as the LORD told Joshua. And they carried them over with them to the place where they lodged and laid them down there.
  • RV

    And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them unto the place where they lodged, and laid them down there.
  • RSV

    And the men of Israel did as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, according to the number of the tribes of the people of Israel, as the LORD told Joshua; and they carried them over with them to the place where they lodged, and laid them down there.
  • NKJV

    And the children of Israel did so, just as Joshua commanded, and took up twelve stones from the midst of the Jordan, as the LORD had spoken to Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them to the place where they lodged, and laid them down there.
  • MKJV

    And the sons of Israel did as Joshua commanded. And they took up twelve stones out of the middle of the Jordan, as Jehovah spoke to Joshua, according to the number of the tribes of the sons of Israel, and carried them over with them to the place where they stayed, and laid them down there;
  • AKJV

    And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the middle of Jordan, as the LORD spoke to Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them to the place where they lodged, and laid them down there.
  • NRSV

    The Israelites did as Joshua commanded. They took up twelve stones out of the middle of the Jordan, according to the number of the tribes of the Israelites, as the LORD told Joshua, carried them over with them to the place where they camped, and laid them down there.
  • NIV

    So the Israelites did as Joshua commanded them. They took twelve stones from the middle of the Jordan, according to the number of the tribes of the Israelites, as the LORD had told Joshua; and they carried them over with them to their camp, where they put them down.
  • NIRV

    So the people of Israel did as Joshua commanded them. They took 12 stones from the middle of the Jordan River. There was one stone for each of the tribes of Israel. It was just as the Lord had told Joshua. The people carried the stones with them to their camp. There they put them down.
  • NLT

    So the men did as Joshua had commanded them. They took twelve stones from the middle of the Jordan River, one for each tribe, just as the LORD had told Joshua. They carried them to the place where they camped for the night and constructed the memorial there.
  • MSG

    The People of Israel did exactly as Joshua commanded: They took twelve stones from the middle of the Jordan--a stone for each of the twelve tribes, just as GOD had instructed Joshua--carried them across with them to the camp, and set them down there.
  • GNB

    The men followed Joshua's orders. As the LORD had commanded Joshua, they took twelve stones from the middle of the Jordan, one for each of the tribes of Israel, carried them to the camping place, and put them down there.
  • NET

    The Israelites did just as Joshua commanded. They picked up twelve stones, according to the number of the Israelite tribes, from the middle of the Jordan as the LORD had instructed Joshua. They carried them over with them to the camp and put them there.
  • ERVEN

    So the Israelites obeyed Joshua. They carried twelve rocks from the middle of the Jordan River. There was one rock for each of the twelve tribes of Israel. They did this the way the Lord commanded Joshua. The men carried the rocks with them. Then they put the rocks at the place where they made their camp.
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References