தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
கலாத்தியர்
TOV
22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

ERVTA
22. ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும்.

IRVTA
22. அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

ECTA
22. ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.

RCTA
22. ஆனால், அனைத்துமே பாவத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதாக மறைநூல் சாற்றுகிறது. வாக்களிக்கப்பட்ட அப்பேறு விசுவசிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டுமென்று இவ்வாறு ஆயிற்று.

OCVTA
22. ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.



KJV
22. But the scripture hath concluded all under sin, that the promise by faith of Jesus Christ might be given to them that believe.

AMP
22. But the Scriptures [picture all mankind as sinners] shut up and imprisoned by sin, so that [the inheritance, blessing] which was promised through faith in Jesus Christ (the Messiah) might be given (released, delivered, and committed) to [all] those who believe [who adhere to and trust in and rely on Him].

KJVP
22. But G235 CONJ the G3588 T-NSF Scripture G1124 N-NSF hath concluded G4788 V-AAI-3S all G3956 A-APN under G5259 PREP sin G266 N-ASF , that G2443 CONJ the G3588 T-NSF promise G1860 N-NSF by G1537 PREP faith G4102 N-GSF of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM might be given G1325 V-APS-3S to them that believe G4100 V-PAP-DPM .

YLT
22. but the Writing did shut up the whole under sin, that the promise by faith of Jesus Christ may be given to those believing.

ASV
22. But the scriptures shut up all things under sin, that the promise by faith in Jesus Christ might be given to them that believe.

WEB
22. But the Scriptures shut up all things under sin, that the promise by faith in Jesus Christ might be given to those who believe.

NASB
22. But scripture confined all things under the power of sin, that through faith in Jesus Christ the promise might be given to those who believe.

ESV
22. But the Scripture imprisoned everything under sin, so that the promise by faith in Jesus Christ might be given to those who believe.

RV
22. Howbeit the scripture hath shut up all things under sin, that the promise by faith in Jesus Christ might be given to them that believe.

RSV
22. But the scripture consigned all things to sin, that what was promised to faith in Jesus Christ might be given to those who believe.

NKJV
22. But the Scripture has confined all under sin, that the promise by faith in Jesus Christ might be given to those who believe.

MKJV
22. But the Scripture shut up all under sin, so that the promise by faith of Jesus Christ might be given to those who believe.

AKJV
22. But the scripture has concluded all under sin, that the promise by faith of Jesus Christ might be given to them that believe.

NRSV
22. But the scripture has imprisoned all things under the power of sin, so that what was promised through faith in Jesus Christ might be given to those who believe.

NIV
22. But the Scripture declares that the whole world is a prisoner of sin, so that what was promised, being given through faith in Jesus Christ, might be given to those who believe.

NIRV
22. But Scripture announces that the whole world is a prisoner because of sin. It does so in order that what was promised might be given to those who believe. The promise comes through faith in Jesus Christ.

NLT
22. But the Scriptures declare that we are all prisoners of sin, so we receive God's promise of freedom only by believing in Jesus Christ.

MSG
22. (SEE 3:21)

GNB
22. But the scripture says that the whole world is under the power of sin; and so the gift which is promised on the basis of faith in Jesus Christ is given to those who believe.

NET
22. But the scripture imprisoned everything and everyone under sin so that the promise could be given— because of the faithfulness of Jesus Christ— to those who believe.

ERVEN
22. But this is not possible. The Scriptures put the whole world in prison under the control of sin, so that the only way for people to get what God promised would be through faith in Jesus Christ. It is given to those who believe in him.



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 29
  • அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
  • ERVTA

    ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும்.
  • IRVTA

    அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
  • ECTA

    ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.
  • RCTA

    ஆனால், அனைத்துமே பாவத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதாக மறைநூல் சாற்றுகிறது. வாக்களிக்கப்பட்ட அப்பேறு விசுவசிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டுமென்று இவ்வாறு ஆயிற்று.
  • OCVTA

    ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
  • KJV

    But the scripture hath concluded all under sin, that the promise by faith of Jesus Christ might be given to them that believe.
  • AMP

    But the Scriptures picture all mankind as sinners shut up and imprisoned by sin, so that the inheritance, blessing which was promised through faith in Jesus Christ (the Messiah) might be given (released, delivered, and committed) to all those who believe who adhere to and trust in and rely on Him.
  • KJVP

    But G235 CONJ the G3588 T-NSF Scripture G1124 N-NSF hath concluded G4788 V-AAI-3S all G3956 A-APN under G5259 PREP sin G266 N-ASF , that G2443 CONJ the G3588 T-NSF promise G1860 N-NSF by G1537 PREP faith G4102 N-GSF of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM might be given G1325 V-APS-3S to them that believe G4100 V-PAP-DPM .
  • YLT

    but the Writing did shut up the whole under sin, that the promise by faith of Jesus Christ may be given to those believing.
  • ASV

    But the scriptures shut up all things under sin, that the promise by faith in Jesus Christ might be given to them that believe.
  • WEB

    But the Scriptures shut up all things under sin, that the promise by faith in Jesus Christ might be given to those who believe.
  • NASB

    But scripture confined all things under the power of sin, that through faith in Jesus Christ the promise might be given to those who believe.
  • ESV

    But the Scripture imprisoned everything under sin, so that the promise by faith in Jesus Christ might be given to those who believe.
  • RV

    Howbeit the scripture hath shut up all things under sin, that the promise by faith in Jesus Christ might be given to them that believe.
  • RSV

    But the scripture consigned all things to sin, that what was promised to faith in Jesus Christ might be given to those who believe.
  • NKJV

    But the Scripture has confined all under sin, that the promise by faith in Jesus Christ might be given to those who believe.
  • MKJV

    But the Scripture shut up all under sin, so that the promise by faith of Jesus Christ might be given to those who believe.
  • AKJV

    But the scripture has concluded all under sin, that the promise by faith of Jesus Christ might be given to them that believe.
  • NRSV

    But the scripture has imprisoned all things under the power of sin, so that what was promised through faith in Jesus Christ might be given to those who believe.
  • NIV

    But the Scripture declares that the whole world is a prisoner of sin, so that what was promised, being given through faith in Jesus Christ, might be given to those who believe.
  • NIRV

    But Scripture announces that the whole world is a prisoner because of sin. It does so in order that what was promised might be given to those who believe. The promise comes through faith in Jesus Christ.
  • NLT

    But the Scriptures declare that we are all prisoners of sin, so we receive God's promise of freedom only by believing in Jesus Christ.
  • MSG

    (SEE 3:21)
  • GNB

    But the scripture says that the whole world is under the power of sin; and so the gift which is promised on the basis of faith in Jesus Christ is given to those who believe.
  • NET

    But the scripture imprisoned everything and everyone under sin so that the promise could be given— because of the faithfulness of Jesus Christ— to those who believe.
  • ERVEN

    But this is not possible. The Scriptures put the whole world in prison under the control of sin, so that the only way for people to get what God promised would be through faith in Jesus Christ. It is given to those who believe in him.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References