தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
TOV
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

ERVTA
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.

IRVTA
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.

ECTA
20. மனிதன் தன் மனைவிக்கு "ஏவாள்" என்று பெயரிட்டாள்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.

RCTA
20. பின் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவளே உயிர் வாழ்வோர்க்கெல்லாம் தாயானவள்.

OCVTA
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் [*ஏவாள் என்பதற்கு வாழ்பவள் என்று அர்த்தம்.] என்று பெயரிட்டான், ஏனெனில் பூமியில் வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள்.





பதிவுகள்

No History Found

  • ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
  • ERVTA

    ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனென்றால் அவள் உயிரோடுள்ள அனைவருக்கும் தாயாக விளங்குபவள்.
  • IRVTA

    ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
  • ECTA

    மனிதன் தன் மனைவிக்கு "ஏவாள்" என்று பெயரிட்டாள்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
  • RCTA

    பின் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவளே உயிர் வாழ்வோர்க்கெல்லாம் தாயானவள்.
  • OCVTA

    ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் *ஏவாள் என்பதற்கு வாழ்பவள் என்று அர்த்தம். என்று பெயரிட்டான், ஏனெனில் பூமியில் வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள்.
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

Tamil Letters Keypad References