தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆமோஸ்
TOV
8. அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
8. அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.

IRVTA
8. அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
8. கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.

RCTA
8. தங்களிடம் அடகு வைத்த பிறராடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பீடங்களின் முன்பும் உட்கார்ந்து கொண்டு, அபராதம் விதித்துத் திரட்டிய பணத்திற்கு மது வாங்கித் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கிறார்கள்.

OCVTA
8. அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும் தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள். அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள் தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.



KJV
8. And they lay [themselves] down upon clothes laid to pledge by every altar, and they drink the wine of the condemned in the house of their god.

AMP
8. And they lay themselves down beside every [pagan] altar upon clothes they have taken in pledge [for indebtedness], and in the house of their God [in daring contempt of Him] they frivolously drink the wine which has been exacted from those [unjustly] fined.

KJVP
8. And they lay [ themselves ] down H5186 VHY3MP upon H5921 W-PREP clothes H899 laid to pledge H2254 by H681 every H3605 NMS altar H4196 NMS , and they drink H8354 the wine H3196 W-CMS of the condemned H6064 [ in ] the house H1004 CMS of their god H430 .

YLT
8. And on pledged garments they stretch themselves near every altar, And the wine of fined ones they drink [in] the house of their gods.

ASV
8. and they lay themselves down beside every altar upon clothes taken in pledge; and in the house of their God they drink the wine of such as have been fined.

WEB
8. And they lay themselves down beside every altar on clothes taken in pledge; And in the house of their God they drink the wine of those who have been fined.

NASB
8. Upon garments taken in pledge they recline beside any altar; And the wine of those who have been fined they drink in the house of their god.

ESV
8. they lay themselves down beside every altar on garments taken in pledge, and in the house of their God they drink the wine of those who have been fined.

RV
8. and they lay themselves down beside every altar upon clothes taken in pledge, and in the house of their God they drink the wine of such as have been fined.

RSV
8. they lay themselves down beside every altar upon garments taken in pledge; and in the house of their God they drink the wine of those who have been fined.

NKJV
8. They lie down by every altar on clothes taken in pledge, And drink the wine of the condemned [in] the house of their god.

MKJV
8. And they will stretch beside every altar on garments taken in pledge, and they drink the wine of the condemned in the house of their god.

AKJV
8. And they lay themselves down on clothes laid to pledge by every altar, and they drink the wine of the condemned in the house of their god.

NRSV
8. they lay themselves down beside every altar on garments taken in pledge; and in the house of their God they drink wine bought with fines they imposed.

NIV
8. They lie down beside every altar on garments taken in pledge. In the house of their god they drink wine taken as fines.

NIRV
8. They lie down beside every altar on clothes they had taken until the owner paid back what was owed. In the house of their God they drink wine that was taken as fines.

NLT
8. At their religious festivals, they lounge in clothing their debtors put up as security. In the house of their god, they drink wine bought with unjust fines.

MSG
8. Stuff they've extorted from the poor is piled up at the shrine of their god, While they sit around drinking wine they've conned from their victims.

GNB
8. At every place of worship people sleep on clothing that they have taken from the poor as security for debts. In the temple of their God they drink wine which they have taken from those who owe them money.

NET
8. They stretch out on clothing seized as collateral; they do so right beside every altar! They drink wine bought with the fines they have levied; they do so right in the temple of their God!

ERVEN
8. They took clothes from the poor, and then they sat on those clothes while worshiping at their altars. They loaned money to the poor, and then they took their clothes as a promise for payment. They made people pay fines and used the money to buy wine for themselves to drink in the temple of their god.



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
  • அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.
  • IRVTA

    அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.
  • RCTA

    தங்களிடம் அடகு வைத்த பிறராடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பீடங்களின் முன்பும் உட்கார்ந்து கொண்டு, அபராதம் விதித்துத் திரட்டிய பணத்திற்கு மது வாங்கித் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கிறார்கள்.
  • OCVTA

    அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும் தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள். அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள் தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.
  • KJV

    And they lay themselves down upon clothes laid to pledge by every altar, and they drink the wine of the condemned in the house of their god.
  • AMP

    And they lay themselves down beside every pagan altar upon clothes they have taken in pledge for indebtedness, and in the house of their God in daring contempt of Him they frivolously drink the wine which has been exacted from those unjustly fined.
  • KJVP

    And they lay themselves down H5186 VHY3MP upon H5921 W-PREP clothes H899 laid to pledge H2254 by H681 every H3605 NMS altar H4196 NMS , and they drink H8354 the wine H3196 W-CMS of the condemned H6064 in the house H1004 CMS of their god H430 .
  • YLT

    And on pledged garments they stretch themselves near every altar, And the wine of fined ones they drink in the house of their gods.
  • ASV

    and they lay themselves down beside every altar upon clothes taken in pledge; and in the house of their God they drink the wine of such as have been fined.
  • WEB

    And they lay themselves down beside every altar on clothes taken in pledge; And in the house of their God they drink the wine of those who have been fined.
  • NASB

    Upon garments taken in pledge they recline beside any altar; And the wine of those who have been fined they drink in the house of their god.
  • ESV

    they lay themselves down beside every altar on garments taken in pledge, and in the house of their God they drink the wine of those who have been fined.
  • RV

    and they lay themselves down beside every altar upon clothes taken in pledge, and in the house of their God they drink the wine of such as have been fined.
  • RSV

    they lay themselves down beside every altar upon garments taken in pledge; and in the house of their God they drink the wine of those who have been fined.
  • NKJV

    They lie down by every altar on clothes taken in pledge, And drink the wine of the condemned in the house of their god.
  • MKJV

    And they will stretch beside every altar on garments taken in pledge, and they drink the wine of the condemned in the house of their god.
  • AKJV

    And they lay themselves down on clothes laid to pledge by every altar, and they drink the wine of the condemned in the house of their god.
  • NRSV

    they lay themselves down beside every altar on garments taken in pledge; and in the house of their God they drink wine bought with fines they imposed.
  • NIV

    They lie down beside every altar on garments taken in pledge. In the house of their god they drink wine taken as fines.
  • NIRV

    They lie down beside every altar on clothes they had taken until the owner paid back what was owed. In the house of their God they drink wine that was taken as fines.
  • NLT

    At their religious festivals, they lounge in clothing their debtors put up as security. In the house of their god, they drink wine bought with unjust fines.
  • MSG

    Stuff they've extorted from the poor is piled up at the shrine of their god, While they sit around drinking wine they've conned from their victims.
  • GNB

    At every place of worship people sleep on clothing that they have taken from the poor as security for debts. In the temple of their God they drink wine which they have taken from those who owe them money.
  • NET

    They stretch out on clothing seized as collateral; they do so right beside every altar! They drink wine bought with the fines they have levied; they do so right in the temple of their God!
  • ERVEN

    They took clothes from the poor, and then they sat on those clothes while worshiping at their altars. They loaned money to the poor, and then they took their clothes as a promise for payment. They made people pay fines and used the money to buy wine for themselves to drink in the temple of their god.
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References