TOV
26. ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
ERVTA
26. ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.
IRVTA
26. ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
ECTA
26. எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி."
RCTA
26. ஆயினும், நாம் ஒரு தீவில் தள்ளப்பட வேண்டியிருக்கிறது" என்றார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN