TOV
19. மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.
ERVTA
19. ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர்.
IRVTA
19. மூன்றாம்நாளிலே கப்பலின் கருவிகளை எங்களுடைய கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம்
ECTA
19. மூன்றாம் நாளில் கப்பலின் தளவாடங்களை அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள்.
RCTA
19. மூன்றாம் நாள் கப்பலின் தளவாடங்களையும் தங்கள் கையாலேயே எடுத்தெறிந்தனர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN