தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நியாயாதிபதிகள்
TOV
2. அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள்.

ERVTA
2. காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.

IRVTA
2. அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள்.

ECTA
2. "சிம்சோன் இங்கு வந்துள்ளார்" என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். "பொழுது புலரும்வரை காத்திருப்போம்; பின்னர் அவனைக்கொல்வோம்" என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர்.

RCTA
2. சாம்சன் நகருக்குள் நுழைந்தான் என்ற செய்தி உடனே பரவினது. பிலிஸ்தியர் அதைக் கேள்வியுற்று, அவனை வளைத்துப் பிடிக்க நகர் வாயில்களில் காவலரை நிறுத்தினர். இரவு முழுவதும் சத்தம் செய்யாது, பொழுது விடியும் நேரத்தில் சாம்சன் வெளியே வரும் போது, அவனைக் கொல்லக் காத்திருந்தனர்.

OCVTA
2. காசாவின் மக்கள், “சிம்சோன் இங்கே இருக்கிறான்” என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து இரவு முழுவதும் பட்டணத்து வாசலில் பதுங்கியிருந்தார்கள். இரவுவேளையில் ஒன்றும் செய்யாமல், காலையில் அவன் வெளியில் வரும்போது அவனைக் கொலைசெய்யக் காத்திருந்தனர்.



KJV
2. [And it was told] the Gazites, saying, Samson is come hither. And they compassed [him] in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, In the morning, when it is day, we shall kill him.

AMP
2. The Gazites were told, Samson has come here. So they surrounded the place and lay in wait for him all night at the gate of the city. They were quiet all night, saying, In the morning, when it is light, we will kill him.

KJVP
2. [ And ] [ it ] [ was ] [ told ] the Gazites H5841 , saying H559 L-VQFC , Samson H8123 is come H935 VQPMS hither H2008 ADV . And they compassed H5437 [ him ] in , and laid wait H693 for him all H3605 CMS night H3915 D-AMS in the gate H8179 of the city H5892 D-GFS , and were quiet H2790 all H3605 CMS the night H3915 D-AMS , saying H559 L-VQFC , In the morning H1242 , when H5704 PREP it is day H216 NMS , we shall kill H2026 him .

YLT
2. [it is told] to the Gazathites, saying, `Samson hath come in hither;` and they go round and lay wait for him all the night at the gate of the city, and keep themselves silent all the night, saying, `Till the light of the morning -- then we have slain him.`

ASV
2. And it was told the Gazites, saying, Samson is come hither. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, Let be till morning light, then we will kill him.

WEB
2. It was told the Gazites, saying, Samson is come here. They compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, Let be until morning light, then we will kill him.

NASB
2. Informed that Samson had come there, the men of Gaza surrounded him with an ambush at the city gate all night long. And all the night they waited, saying, "Tomorrow morning we will kill him."

ESV
2. The Gazites were told, "Samson has come here." And they surrounded the place and set an ambush for him all night at the gate of the city. They kept quiet all night, saying, "Let us wait till the light of the morning; then we will kill him."

RV
2. {cf15i And it was told} the Gazites, saying, Samson is come hither. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, {cf15i Let be} till morning light, then we will kill him.

RSV
2. The Gazites were told, "Samson has come here," and they surrounded the place and lay in wait for him all night at the gate of the city. They kept quiet all night, saying, "Let us wait till the light of the morning; then we will kill him."

NKJV
2. [When] the Gazites [were told,] "Samson has come here!" they surrounded [the place] and lay in wait for him all night at the gate of the city. They were quiet all night, saying, "In the morning, when it is daylight, we will kill him."

MKJV
2. The Gazites were told, saying, Samson has come here. And they surrounded him and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, Until the light of the morning, then we shall kill him.

AKJV
2. And it was told the Gazites, saying, Samson is come here. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, In the morning, when it is day, we shall kill him.

NRSV
2. The Gazites were told, "Samson has come here." So they circled around and lay in wait for him all night at the city gate. They kept quiet all night, thinking, "Let us wait until the light of the morning; then we will kill him."

NIV
2. The people of Gaza were told, "Samson is here!" So they surrounded the place and lay in wait for him all night at the city gate. They made no move during the night, saying, "At dawn we'll kill him."

NIRV
2. The people of Gaza were told, "Samson is here!" So they surrounded the place. They hid and waited for him at the city gate all night long. They didn't make any move against him during the night. They said, "Let's wait until the sun comes up. Then we'll kill him."

NLT
2. Word soon spread that Samson was there, so the men of Gaza gathered together and waited all night at the town gates. They kept quiet during the night, saying to themselves, "When the light of morning comes, we will kill him."

MSG
2. The news got around: "Samson's here." They gathered around in hiding, waiting all night for him at the city gate, quiet as mice, thinking, "At sunrise we'll kill him."

GNB
2. The people of Gaza found out that Samson was there, so they surrounded the place and waited for him all night long at the city gate. They were quiet all night, thinking to themselves, "We'll wait until daybreak, and then we'll kill him."

NET
2. The Gazites were told, "Samson has come here!" So they surrounded the town and hid all night at the city gate, waiting for him to leave. They relaxed all night, thinking, "He will not leave until morning comes; then we will kill him!"

ERVEN
2. Someone told the people of Gaza, "Samson has come here." They wanted to kill him, so they surrounded the city. They hid near the city gate and waited all night for him. They were very quiet all night long. They had said to each other, "When morning comes, we will kill Samson."



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 31
  • அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள்.
  • ERVTA

    காசா நகர ஜனங்களிடம், “சிம்சோன் இங்கு வந்திருக்கிறான்” என்று யாரோ தெரிவித்தனர். அவர்கள் அவனைக் கொல்ல எண்ணினார்கள். எனவே, அவன் இருந்த இடத்தை சூழ்ந்தனர். அவர்கள் மறைந்திருந்து சிம்சோனின் வரவுக்காக காத்திருந்தனர். அவர்கள் நகர வாயிலருகே இரவு முழுவதும் அமைதியாகத் தங்கியிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர், “காலையில் சிம்சோனைக் கொல்வோம்” என்று பேசிக்கொண்டனர்.
  • IRVTA

    அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள்.
  • ECTA

    "சிம்சோன் இங்கு வந்துள்ளார்" என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். "பொழுது புலரும்வரை காத்திருப்போம்; பின்னர் அவனைக்கொல்வோம்" என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர்.
  • RCTA

    சாம்சன் நகருக்குள் நுழைந்தான் என்ற செய்தி உடனே பரவினது. பிலிஸ்தியர் அதைக் கேள்வியுற்று, அவனை வளைத்துப் பிடிக்க நகர் வாயில்களில் காவலரை நிறுத்தினர். இரவு முழுவதும் சத்தம் செய்யாது, பொழுது விடியும் நேரத்தில் சாம்சன் வெளியே வரும் போது, அவனைக் கொல்லக் காத்திருந்தனர்.
  • OCVTA

    காசாவின் மக்கள், “சிம்சோன் இங்கே இருக்கிறான்” என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து இரவு முழுவதும் பட்டணத்து வாசலில் பதுங்கியிருந்தார்கள். இரவுவேளையில் ஒன்றும் செய்யாமல், காலையில் அவன் வெளியில் வரும்போது அவனைக் கொலைசெய்யக் காத்திருந்தனர்.
  • KJV

    And it was told the Gazites, saying, Samson is come hither. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, In the morning, when it is day, we shall kill him.
  • AMP

    The Gazites were told, Samson has come here. So they surrounded the place and lay in wait for him all night at the gate of the city. They were quiet all night, saying, In the morning, when it is light, we will kill him.
  • KJVP

    And it was told the Gazites H5841 , saying H559 L-VQFC , Samson H8123 is come H935 VQPMS hither H2008 ADV . And they compassed H5437 him in , and laid wait H693 for him all H3605 CMS night H3915 D-AMS in the gate H8179 of the city H5892 D-GFS , and were quiet H2790 all H3605 CMS the night H3915 D-AMS , saying H559 L-VQFC , In the morning H1242 , when H5704 PREP it is day H216 NMS , we shall kill H2026 him .
  • YLT

    it is told to the Gazathites, saying, `Samson hath come in hither;` and they go round and lay wait for him all the night at the gate of the city, and keep themselves silent all the night, saying, `Till the light of the morning -- then we have slain him.`
  • ASV

    And it was told the Gazites, saying, Samson is come hither. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, Let be till morning light, then we will kill him.
  • WEB

    It was told the Gazites, saying, Samson is come here. They compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, Let be until morning light, then we will kill him.
  • NASB

    Informed that Samson had come there, the men of Gaza surrounded him with an ambush at the city gate all night long. And all the night they waited, saying, "Tomorrow morning we will kill him."
  • ESV

    The Gazites were told, "Samson has come here." And they surrounded the place and set an ambush for him all night at the gate of the city. They kept quiet all night, saying, "Let us wait till the light of the morning; then we will kill him."
  • RV

    {cf15i And it was told} the Gazites, saying, Samson is come hither. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, {cf15i Let be} till morning light, then we will kill him.
  • RSV

    The Gazites were told, "Samson has come here," and they surrounded the place and lay in wait for him all night at the gate of the city. They kept quiet all night, saying, "Let us wait till the light of the morning; then we will kill him."
  • NKJV

    When the Gazites were told, "Samson has come here!" they surrounded the place and lay in wait for him all night at the gate of the city. They were quiet all night, saying, "In the morning, when it is daylight, we will kill him."
  • MKJV

    The Gazites were told, saying, Samson has come here. And they surrounded him and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, Until the light of the morning, then we shall kill him.
  • AKJV

    And it was told the Gazites, saying, Samson is come here. And they compassed him in, and laid wait for him all night in the gate of the city, and were quiet all the night, saying, In the morning, when it is day, we shall kill him.
  • NRSV

    The Gazites were told, "Samson has come here." So they circled around and lay in wait for him all night at the city gate. They kept quiet all night, thinking, "Let us wait until the light of the morning; then we will kill him."
  • NIV

    The people of Gaza were told, "Samson is here!" So they surrounded the place and lay in wait for him all night at the city gate. They made no move during the night, saying, "At dawn we'll kill him."
  • NIRV

    The people of Gaza were told, "Samson is here!" So they surrounded the place. They hid and waited for him at the city gate all night long. They didn't make any move against him during the night. They said, "Let's wait until the sun comes up. Then we'll kill him."
  • NLT

    Word soon spread that Samson was there, so the men of Gaza gathered together and waited all night at the town gates. They kept quiet during the night, saying to themselves, "When the light of morning comes, we will kill him."
  • MSG

    The news got around: "Samson's here." They gathered around in hiding, waiting all night for him at the city gate, quiet as mice, thinking, "At sunrise we'll kill him."
  • GNB

    The people of Gaza found out that Samson was there, so they surrounded the place and waited for him all night long at the city gate. They were quiet all night, thinking to themselves, "We'll wait until daybreak, and then we'll kill him."
  • NET

    The Gazites were told, "Samson has come here!" So they surrounded the town and hid all night at the city gate, waiting for him to leave. They relaxed all night, thinking, "He will not leave until morning comes; then we will kill him!"
  • ERVEN

    Someone told the people of Gaza, "Samson has come here." They wanted to kill him, so they surrounded the city. They hid near the city gate and waited all night for him. They were very quiet all night long. They had said to each other, "When morning comes, we will kill Samson."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References