TOV
50. பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
ERVTA
50. வாளுக்குத் தப்பியவர்களே, வேகமாக பாபிலோனை விட்டு விலகுங்கள். காத்திருக்காதீர்கள்! நீங்கள் தொலைதூர நாட்டில் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் எங்கே இருந்தாலும் கர்த்தரை நினையுங்கள். எருசலேமை நினையுங்கள்.
IRVTA
50. பட்டயத்திற்குத் தப்பினவர்களே, தங்கியிருக்காமல் நடந்துவாருங்கள்; தூரத்தில் யெகோவாவை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
ECTA
50. வாளுக்குத் தப்பியவர்களே, போய்விடுங்கள், நிற்காதீர்கள்; தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்; உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும்.
RCTA
50. வாளுக்குத் தப்பியவர்களே, வாருங்கள், நில்லாதீர்கள்; தொலைவிலேயே ஆண்டவரை நினைவு கூருங்கள், உங்கள் இதயத்தில் யெருசலேம் இடம் பெறட்டும்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN