தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
கலாத்தியர்
TOV
14. இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?

ERVTA
14. யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம்.

IRVTA
14. இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?

ECTA
14. இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், "நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?" என்று கேட்டேன்.

RCTA
14. ஆனால், அவர்கள் நற்செய்தியின் உண்மை எனும் நேர்பாதையில் நடவாததை நான் கண்டபோது, எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம் சொன்னதாவது: " நீர் யூதனாயிருந்தும், யூத முறைப்படி வாழ்கிறீரே. புறவினத்தார் யூத முறைமையைக் கடைப்பிடிக்கும்படி நீர் கட்டாயப்படுத்துவது எப்படி?"

OCVTA
14. அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி நடவாததை நான் கண்டபோது, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக நான் கேபாவைப் பார்த்து, “நீ ஒரு யூதன், ஆனால் யூதனைப்போல் அல்ல, நீ யூதரல்லாதவனைப் போலல்லவா வாழ்கிறாய். அப்படியிருக்க யூதருடைய வழக்கங்களைக் கைக்கொள்ளும்படி, யூதரல்லாத மக்களை நீ எப்படி வற்புறுத்தலாம்?” என்றேன்.



KJV
14. But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before [them] all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?

AMP
14. But as soon as I saw that they were not straightforward and were not living up to the truth of the Gospel, I said to Cephas (Peter) before everybody present, If you, though born a Jew, can live [as you have been living] like a Gentile and not like a Jew, how do you dare now to urge and practically force the Gentiles to [comply with the ritual of Judaism and] live like Jews?

KJVP
14. But G235 CONJ when G3753 ADV I saw G1492 V-2AAI-1S that G3754 CONJ they walked not uprightly G3716 V-PAI-3P according G4314 PREP to the G3588 T-ASF truth G225 N-ASF of G3588 T-GSN the G3588 T-GSN gospel G2098 N-GSN , I G3588 T-DSM said G2036 V-2AAI-1S unto Peter G4074 N-DSM before G1715 PREP [ them ] all G3956 A-GPM , If G1487 COND thou G4771 P-2NS , being G5225 V-PAP-NSM a Jew G2453 A-NSM , livest G2198 V-PAI-2S after the manner of Gentiles G1483 ADV , and G2532 CONJ not G3756 PRT-N as do the Jews G2452 ADV , why G5101 I-ASN compellest G315 V-PAI-2S thou the G3588 T-APN Gentiles G1484 N-APN to live as do the Jews G2450 V-PAN ?

YLT
14. But when I saw that they are not walking uprightly to the truth of the good news, I said to Peter before all, `If thou, being a Jew, in the manner of the nations dost live, and not in the manner of the Jews, how the nations dost thou compel to Judaize?

ASV
14. But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Cephas before them all, If thou, being a Jew, livest as do the Gentiles, and not as do the Jews, how compellest thou the Gentiles to live as do the Jews?

WEB
14. But when I saw that they didn't walk uprightly according to the truth of the gospel, I said to Peter before them all, "If you, being a Jew, live as the Gentiles do, and not as the Jews do, why do you compel the Gentiles to live as the Jews do?

NASB
14. But when I saw that they were not on the right road in line with the truth of the gospel, I said to Kephas in front of all, "If you, though a Jew, are living like a Gentile and not like a Jew, how can you compel the Gentiles to live like Jews?"

ESV
14. But when I saw that their conduct was not in step with the truth of the gospel, I said to Cephas before them all, "If you, though a Jew, live like a Gentile and not like a Jew, how can you force the Gentiles to live like Jews?"

RV
14. But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Cephas before {cf15i them} all, If thou, being a Jew, livest as do the Gentiles, and not as do the Jews, how compellest thou the Gentiles to live as do the Jews?

RSV
14. But when I saw that they were not straightforward about the truth of the gospel, I said to Cephas before them all, "If you, though a Jew, live like a Gentile and not like a Jew, how can you compel the Gentiles to live like Jews?"

NKJV
14. But when I saw that they were not straightforward about the truth of the gospel, I said to Peter before [them] all, "If you, being a Jew, live in the manner of Gentiles and not as the Jews, why do you compel Gentiles to live as Jews?

MKJV
14. But when I saw that they did not walk uprightly with the truth of the gospel, I said to Peter before all, If you, being a Jew, live as a Gentile, and not as the Jews, why do you compel the nations to judaize?

AKJV
14. But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said to Peter before them all, If you, being a Jew, live after the manner of Gentiles, and not as do the Jews, why compel you the Gentiles to live as do the Jews?

NRSV
14. But when I saw that they were not acting consistently with the truth of the gospel, I said to Cephas before them all, "If you, though a Jew, live like a Gentile and not like a Jew, how can you compel the Gentiles to live like Jews?"

NIV
14. When I saw that they were not acting in line with the truth of the gospel, I said to Peter in front of them all, "You are a Jew, yet you live like a Gentile and not like a Jew. How is it, then, that you force Gentiles to follow Jewish customs?

NIRV
14. I saw what they were doing. It was not in line with the truth of the good news. So I spoke to Peter in front of them all. "You are a Jew," I said. "But you live like one who is not. So why do you force non-Jews to follow Jewish ways?"

NLT
14. When I saw that they were not following the truth of the gospel message, I said to Peter in front of all the others, "Since you, a Jew by birth, have discarded the Jewish laws and are living like a Gentile, why are you now trying to make these Gentiles follow the Jewish traditions?

MSG
14. But when I saw that they were not maintaining a steady, straight course according to the Message, I spoke up to Peter in front of them all: "If you, a Jew, live like a non-Jew when you're not being observed by the watchdogs from Jerusalem, what right do you have to require non-Jews to conform to Jewish customs just to make a favorable impression on your old Jerusalem cronies?"

GNB
14. When I saw that they were not walking a straight path in line with the truth of the gospel, I said to Peter in front of them all, "You are a Jew, yet you have been living like a Gentile, not like a Jew. How, then, can you try to force Gentiles to live like Jews?"

NET
14. But when I saw that they were not behaving consistently with the truth of the gospel, I said to Cephas in front of them all, "If you, although you are a Jew, live like a Gentile and not like a Jew, how can you try to force the Gentiles to live like Jews?"

ERVEN
14. They were not following the truth of the Good News. When I saw this, I spoke to Peter in front of everyone. I said, "Peter, you are a Jew, but you don't live like one. You live like someone who is not a Jew. So why are you trying to force those who are not Jewish to live like Jews?"



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 21
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
  • ERVTA

    யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம்.
  • IRVTA

    இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?
  • ECTA

    இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், "நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?" என்று கேட்டேன்.
  • RCTA

    ஆனால், அவர்கள் நற்செய்தியின் உண்மை எனும் நேர்பாதையில் நடவாததை நான் கண்டபோது, எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம் சொன்னதாவது: " நீர் யூதனாயிருந்தும், யூத முறைப்படி வாழ்கிறீரே. புறவினத்தார் யூத முறைமையைக் கடைப்பிடிக்கும்படி நீர் கட்டாயப்படுத்துவது எப்படி?"
  • OCVTA

    அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி நடவாததை நான் கண்டபோது, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக நான் கேபாவைப் பார்த்து, “நீ ஒரு யூதன், ஆனால் யூதனைப்போல் அல்ல, நீ யூதரல்லாதவனைப் போலல்லவா வாழ்கிறாய். அப்படியிருக்க யூதருடைய வழக்கங்களைக் கைக்கொள்ளும்படி, யூதரல்லாத மக்களை நீ எப்படி வற்புறுத்தலாம்?” என்றேன்.
  • KJV

    But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before them all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?
  • AMP

    But as soon as I saw that they were not straightforward and were not living up to the truth of the Gospel, I said to Cephas (Peter) before everybody present, If you, though born a Jew, can live as you have been living like a Gentile and not like a Jew, how do you dare now to urge and practically force the Gentiles to comply with the ritual of Judaism and live like Jews?
  • KJVP

    But G235 CONJ when G3753 ADV I saw G1492 V-2AAI-1S that G3754 CONJ they walked not uprightly G3716 V-PAI-3P according G4314 PREP to the G3588 T-ASF truth G225 N-ASF of G3588 T-GSN the G3588 T-GSN gospel G2098 N-GSN , I G3588 T-DSM said G2036 V-2AAI-1S unto Peter G4074 N-DSM before G1715 PREP them all G3956 A-GPM , If G1487 COND thou G4771 P-2NS , being G5225 V-PAP-NSM a Jew G2453 A-NSM , livest G2198 V-PAI-2S after the manner of Gentiles G1483 ADV , and G2532 CONJ not G3756 PRT-N as do the Jews G2452 ADV , why G5101 I-ASN compellest G315 V-PAI-2S thou the G3588 T-APN Gentiles G1484 N-APN to live as do the Jews G2450 V-PAN ?
  • YLT

    But when I saw that they are not walking uprightly to the truth of the good news, I said to Peter before all, `If thou, being a Jew, in the manner of the nations dost live, and not in the manner of the Jews, how the nations dost thou compel to Judaize?
  • ASV

    But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Cephas before them all, If thou, being a Jew, livest as do the Gentiles, and not as do the Jews, how compellest thou the Gentiles to live as do the Jews?
  • WEB

    But when I saw that they didn't walk uprightly according to the truth of the gospel, I said to Peter before them all, "If you, being a Jew, live as the Gentiles do, and not as the Jews do, why do you compel the Gentiles to live as the Jews do?
  • NASB

    But when I saw that they were not on the right road in line with the truth of the gospel, I said to Kephas in front of all, "If you, though a Jew, are living like a Gentile and not like a Jew, how can you compel the Gentiles to live like Jews?"
  • ESV

    But when I saw that their conduct was not in step with the truth of the gospel, I said to Cephas before them all, "If you, though a Jew, live like a Gentile and not like a Jew, how can you force the Gentiles to live like Jews?"
  • RV

    But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Cephas before {cf15i them} all, If thou, being a Jew, livest as do the Gentiles, and not as do the Jews, how compellest thou the Gentiles to live as do the Jews?
  • RSV

    But when I saw that they were not straightforward about the truth of the gospel, I said to Cephas before them all, "If you, though a Jew, live like a Gentile and not like a Jew, how can you compel the Gentiles to live like Jews?"
  • NKJV

    But when I saw that they were not straightforward about the truth of the gospel, I said to Peter before them all, "If you, being a Jew, live in the manner of Gentiles and not as the Jews, why do you compel Gentiles to live as Jews?
  • MKJV

    But when I saw that they did not walk uprightly with the truth of the gospel, I said to Peter before all, If you, being a Jew, live as a Gentile, and not as the Jews, why do you compel the nations to judaize?
  • AKJV

    But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said to Peter before them all, If you, being a Jew, live after the manner of Gentiles, and not as do the Jews, why compel you the Gentiles to live as do the Jews?
  • NRSV

    But when I saw that they were not acting consistently with the truth of the gospel, I said to Cephas before them all, "If you, though a Jew, live like a Gentile and not like a Jew, how can you compel the Gentiles to live like Jews?"
  • NIV

    When I saw that they were not acting in line with the truth of the gospel, I said to Peter in front of them all, "You are a Jew, yet you live like a Gentile and not like a Jew. How is it, then, that you force Gentiles to follow Jewish customs?
  • NIRV

    I saw what they were doing. It was not in line with the truth of the good news. So I spoke to Peter in front of them all. "You are a Jew," I said. "But you live like one who is not. So why do you force non-Jews to follow Jewish ways?"
  • NLT

    When I saw that they were not following the truth of the gospel message, I said to Peter in front of all the others, "Since you, a Jew by birth, have discarded the Jewish laws and are living like a Gentile, why are you now trying to make these Gentiles follow the Jewish traditions?
  • MSG

    But when I saw that they were not maintaining a steady, straight course according to the Message, I spoke up to Peter in front of them all: "If you, a Jew, live like a non-Jew when you're not being observed by the watchdogs from Jerusalem, what right do you have to require non-Jews to conform to Jewish customs just to make a favorable impression on your old Jerusalem cronies?"
  • GNB

    When I saw that they were not walking a straight path in line with the truth of the gospel, I said to Peter in front of them all, "You are a Jew, yet you have been living like a Gentile, not like a Jew. How, then, can you try to force Gentiles to live like Jews?"
  • NET

    But when I saw that they were not behaving consistently with the truth of the gospel, I said to Cephas in front of them all, "If you, although you are a Jew, live like a Gentile and not like a Jew, how can you try to force the Gentiles to live like Jews?"
  • ERVEN

    They were not following the truth of the Good News. When I saw this, I spoke to Peter in front of everyone. I said, "Peter, you are a Jew, but you don't live like one. You live like someone who is not a Jew. So why are you trying to force those who are not Jewish to live like Jews?"
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 21
1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References