தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
16. வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.

ERVTA
16. இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன.

IRVTA
16. வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் குழுக்களின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாக அநுதின சம்பளம் கொடுக்கப்பட்டது.

ECTA
16. அவர்களின் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதினருமான ஆண்பிள்ளைகளைத் தவிர, அவரவர் தம் பிரிவின்படி, தங்கள் பணியின் காரணமான அன்றைய கடமையை நிறைவேற்ற ஆண்டவரின் இல்லத்திற்கு வருகிற ஒவ்வொருவனுக்கும் பங்குகள் கொடுக்கப்பட்டன.

RCTA
16. ஆனால் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்று வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கும், தத்தம் பிரிவின்படி ஆண்டவரின் ஆலயத்தினுள் நாளும் திருப்பணி புரிந்து வந்த அனைவர்க்கும் பங்குகள் கொடுக்கப்படவில்லை.

OCVTA
16. அத்துடன் வம்சவரலாறு பதிவுசெய்யப்பட்டிருந்த மூன்று வயதுடையவர்களுக்கும், அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் தங்களது பிரிவின்படியும், பொறுப்புகளின்படியும் பலதரப்பட்ட கடமைகளில் தங்களது அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பதற்கு யெகோவாவின் ஆலயத்திற்குள் போகக்கூடியவர்களாய் இருந்தார்கள்.



KJV
16. Beside their genealogy of males, from three years old and upward, [even] unto every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;

AMP
16. Except those [Levites] registered as males from three years old and upward--who were consecrated to the temple service [in Jerusalem, for their daily portion] as the duty of every day required, for their service according to their offices by their divisions.

KJVP
16. Beside H905 ML-NMS their genealogy H3187 of males H2145 , from three H7969 MFS years H8141 NFP old H1121 and upward H4605 , [ even ] unto every one H3605 L-CMS that entereth H935 into the house H1004 of the LORD H3068 EDS , his daily H3117 NMS portion H1697 for their service H5656 in their charges H4931 according to their courses H4256 ;

YLT
16. apart from their genealogy, to males from a son of three years and upward, to every one who hath gone in to the house of Jehovah, by the matter of a day in its day, for their service in their charges, according to their courses;

ASV
16. besides them that were reckoned by genealogy of males, from three years old and upward, even every one that entered into the house of Jehovah, as the duty of every day required, for their service in their offices according to their courses;

WEB
16. besides those who were reckoned by genealogy of males, from three years old and upward, even everyone who entered into the house of Yahweh, as the duty of every day required, for their service in their offices according to their divisions;

NASB
16. There was also a register by ancestral houses of males thirty years of age and over, for all priests who were eligible to enter the house of the LORD according to the daily rule to fulfill their service in the order of their classes.

ESV
16. except those enrolled by genealogy, males from three years old and upwards- all who entered the house of the LORD as the duty of each day required- for their service according to their offices, by their divisions.

RV
16. beside them that were reckoned by genealogy of males, from three years old and upward, even every one that entered into the house of the LORD, as the duty of every day required, for their service in their charges according to their courses;

RSV
16. except those enrolled by genealogy, males from three years old and upwards, all who entered the house of the LORD as the duty of each day required, for their service according to their offices, by their divisions.

NKJV
16. Besides those males from three years old and up who were written in the genealogy, they distributed to everyone who entered the house of the LORD his daily portion for the work of his service, by his division,

MKJV
16. besides registering the males from three years and upward, to everyone who enters into the house of Jehovah, giving his daily portion for their service in their charges according to their divisions,

AKJV
16. Beside their genealogy of males, from three years old and upward, even to every one that enters into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;

NRSV
16. except those enrolled by genealogy, males from three years old and upwards, all who entered the house of the LORD as the duty of each day required, for their service according to their offices, by their divisions.

NIV
16. In addition, they distributed to the males three years old or more whose names were in the genealogical records--all who would enter the temple of the LORD to perform the daily duties of their various tasks, according to their responsibilities and their divisions.

NIRV
16. In addition to that, they handed out gifts to the males who were three years old or more. The names of those males were listed in their family history. All of them would enter the Lord's temple. They would carry out their duties each day. Each group did all of the different things it was supposed to do.

NLT
16. They distributed the gifts to all males three years old or older, regardless of their place in the genealogical records. The distribution went to all who would come to the LORD's Temple to perform their daily duties according to their divisions.

MSG
16. as they entered The Temple of GOD each day to do their assigned work (their work was all organized by divisions).

GNB
16. and not by clans. They gave a share to all males thirty years of age or older who had daily responsibilities in the Temple in accordance with their positions.

NET
16. They made disbursements to all the males three years old and up who were listed in the genealogical records— to all who would enter the LORD's temple to serve on a daily basis and fulfill their duties as assigned to their divisions.

ERVEN
16. These men also gave the collection of things to the males three years old and older who had their names in the Levite family histories. All these males were to enter the Lord's Temple for daily service to do the things they were responsible to do. Each group of Levites had their own responsibility.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 21
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.
  • ERVTA

    இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன.
  • IRVTA

    வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் குழுக்களின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாக அநுதின சம்பளம் கொடுக்கப்பட்டது.
  • ECTA

    அவர்களின் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதினருமான ஆண்பிள்ளைகளைத் தவிர, அவரவர் தம் பிரிவின்படி, தங்கள் பணியின் காரணமான அன்றைய கடமையை நிறைவேற்ற ஆண்டவரின் இல்லத்திற்கு வருகிற ஒவ்வொருவனுக்கும் பங்குகள் கொடுக்கப்பட்டன.
  • RCTA

    ஆனால் தலைமுறை அட்டவணையில் எழுதப்பட்ட மூன்று வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளுக்கும், தத்தம் பிரிவின்படி ஆண்டவரின் ஆலயத்தினுள் நாளும் திருப்பணி புரிந்து வந்த அனைவர்க்கும் பங்குகள் கொடுக்கப்படவில்லை.
  • OCVTA

    அத்துடன் வம்சவரலாறு பதிவுசெய்யப்பட்டிருந்த மூன்று வயதுடையவர்களுக்கும், அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் தங்களது பிரிவின்படியும், பொறுப்புகளின்படியும் பலதரப்பட்ட கடமைகளில் தங்களது அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பதற்கு யெகோவாவின் ஆலயத்திற்குள் போகக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
  • KJV

    Beside their genealogy of males, from three years old and upward, even unto every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;
  • AMP

    Except those Levites registered as males from three years old and upward--who were consecrated to the temple service in Jerusalem, for their daily portion as the duty of every day required, for their service according to their offices by their divisions.
  • KJVP

    Beside H905 ML-NMS their genealogy H3187 of males H2145 , from three H7969 MFS years H8141 NFP old H1121 and upward H4605 , even unto every one H3605 L-CMS that entereth H935 into the house H1004 of the LORD H3068 EDS , his daily H3117 NMS portion H1697 for their service H5656 in their charges H4931 according to their courses H4256 ;
  • YLT

    apart from their genealogy, to males from a son of three years and upward, to every one who hath gone in to the house of Jehovah, by the matter of a day in its day, for their service in their charges, according to their courses;
  • ASV

    besides them that were reckoned by genealogy of males, from three years old and upward, even every one that entered into the house of Jehovah, as the duty of every day required, for their service in their offices according to their courses;
  • WEB

    besides those who were reckoned by genealogy of males, from three years old and upward, even everyone who entered into the house of Yahweh, as the duty of every day required, for their service in their offices according to their divisions;
  • NASB

    There was also a register by ancestral houses of males thirty years of age and over, for all priests who were eligible to enter the house of the LORD according to the daily rule to fulfill their service in the order of their classes.
  • ESV

    except those enrolled by genealogy, males from three years old and upwards- all who entered the house of the LORD as the duty of each day required- for their service according to their offices, by their divisions.
  • RV

    beside them that were reckoned by genealogy of males, from three years old and upward, even every one that entered into the house of the LORD, as the duty of every day required, for their service in their charges according to their courses;
  • RSV

    except those enrolled by genealogy, males from three years old and upwards, all who entered the house of the LORD as the duty of each day required, for their service according to their offices, by their divisions.
  • NKJV

    Besides those males from three years old and up who were written in the genealogy, they distributed to everyone who entered the house of the LORD his daily portion for the work of his service, by his division,
  • MKJV

    besides registering the males from three years and upward, to everyone who enters into the house of Jehovah, giving his daily portion for their service in their charges according to their divisions,
  • AKJV

    Beside their genealogy of males, from three years old and upward, even to every one that enters into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;
  • NRSV

    except those enrolled by genealogy, males from three years old and upwards, all who entered the house of the LORD as the duty of each day required, for their service according to their offices, by their divisions.
  • NIV

    In addition, they distributed to the males three years old or more whose names were in the genealogical records--all who would enter the temple of the LORD to perform the daily duties of their various tasks, according to their responsibilities and their divisions.
  • NIRV

    In addition to that, they handed out gifts to the males who were three years old or more. The names of those males were listed in their family history. All of them would enter the Lord's temple. They would carry out their duties each day. Each group did all of the different things it was supposed to do.
  • NLT

    They distributed the gifts to all males three years old or older, regardless of their place in the genealogical records. The distribution went to all who would come to the LORD's Temple to perform their daily duties according to their divisions.
  • MSG

    as they entered The Temple of GOD each day to do their assigned work (their work was all organized by divisions).
  • GNB

    and not by clans. They gave a share to all males thirty years of age or older who had daily responsibilities in the Temple in accordance with their positions.
  • NET

    They made disbursements to all the males three years old and up who were listed in the genealogical records— to all who would enter the LORD's temple to serve on a daily basis and fulfill their duties as assigned to their divisions.
  • ERVEN

    These men also gave the collection of things to the males three years old and older who had their names in the Levite family histories. All these males were to enter the Lord's Temple for daily service to do the things they were responsible to do. Each group of Levites had their own responsibility.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 21
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References