தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
TOV
2. தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.

ERVTA
2. சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும். அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும். பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.

IRVTA
2. தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது.

ECTA
2. தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்; ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன; ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின; பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்; ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.

RCTA
2. தேவதாரு மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் கேதுரு மரங்கள் வீழ்ந்தன, சிறந்த மரங்கள் பாழாயின. பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 17 Verses, Current Verse 2 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10
  • தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.
  • ERVTA

    சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும். அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும். பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.
  • IRVTA

    தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது.
  • ECTA

    தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்; ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன; ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின; பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்; ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
  • RCTA

    தேவதாரு மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் கேதுரு மரங்கள் வீழ்ந்தன, சிறந்த மரங்கள் பாழாயின. பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
Total 17 Verses, Current Verse 2 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

tamil Letters Keypad References