தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
25. மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

ERVTA
25. சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த இரகசிய உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த உண்மையானது உங்களுக்குப் புரியாததைப் புரிந்துகொள்ள உதவும். “இஸ்ரவேலின் ஒரு பகுதியினருக்குக் கடின இதயம் உண்டாயிருக்கும். குறிப்பிட்ட யூதரல்லாதவர்கள் தேவனிடம் சேர்ந்த பின்பு இது மாறும் என்பதுதான் அந்த உண்மை.

IRVTA
25. மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.

ECTA
25. சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.

RCTA
25. சகோதரர்களே, உங்கள் விவேகத்தைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளாதவாறு, மறைபொருள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது புறவினத்தாரின் முழுத்தொகையும் வந்தடையும் வரையில் தான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.

OCVTA
25. பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று தற்பெருமை கொள்ளாதபடி, இந்த இரகசியத்தின் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இஸ்ரயேலர்கள் இப்பொழுது பெரும்பாலும் கடினத்தன்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் யூதரல்லாத மக்களைச் சேர்ந்த முழு எண்ணிக்கையினரும் இரட்சிப்புக்கு உள்ளாகும் வரைக்குமே அப்படி கடினப்பட்டிருப்பார்கள்.



KJV
25. For I would not, brethren, that ye should be ignorant of this mystery, lest ye should be wise in your own conceits; that blindness in part is happened to Israel, until the fulness of the Gentiles be come in.

AMP
25. Lest you be self-opinionated (wise in your own conceits), I do not want you to miss this hidden truth and mystery, brethren: a hardening (insensibility) has [temporarily] befallen a part of Israel [to last] until the full number of the ingathering of the Gentiles has come in,

KJVP
25. For G1063 CONJ I would G2309 V-PAI-1S not G3756 PRT-N , brethren G80 N-VPM , that ye G5209 P-2AP should be ignorant G50 V-PAN of G3588 T-ASN this G3588 T-ASN mystery G3466 N-ASN , lest G3363 ye should be G5600 V-PXS-2P wise G5429 A-NPM in G3844 PREP your own conceits G1438 F-3DPM ; that G3754 CONJ blindness G4457 N-NSF in G575 PREP part G3313 N-GSN is happened G1096 V-2RAI-3S to Israel G2474 N-PRI , until G891 PREP the G3588 T-NSN fullness G4138 N-NSN of G3588 T-GPN the G3588 T-GPN Gentiles G1484 N-GPN be come in G1525 V-2AAS-3S .

YLT
25. For I do not wish you to be ignorant, brethren, of this secret -- that ye may not be wise in your own conceits -- that hardness in part to Israel hath happened till the fulness of the nations may come in;

ASV
25. For I would not, brethren, have you ignorant of this mystery, lest ye be wise in your own conceits, that a hardening in part hath befallen Israel, until the fulness of the Gentiles be come in;

WEB
25. For I don't desire, brothers, to have you ignorant of this mystery, so that you won't be wise in your own conceits, that a partial hardening has happened to Israel, until the fullness of the Gentiles has come in,

NASB
25. I do not want you to be unaware of this mystery, brothers, so that you will not become wise (in) your own estimation: a hardening has come upon Israel in part, until the full number of the Gentiles comes in,

ESV
25. Lest you be wise in your own conceits, I want you to understand this mystery, brothers: a partial hardening has come upon Israel, until the fullness of the Gentiles has come in.

RV
25. For I would not, brethren, have you ignorant of this mystery, lest ye be wise in your own conceits, that a hardening in part hath befallen Israel, until the fulness of the Gentiles be come in;

RSV
25. Lest you be wise in your own conceits, I want you to understand this mystery, brethren: a hardening has come upon part of Israel, until the full number of the Gentiles come in,

NKJV
25. For I do not desire, brethren, that you should be ignorant of this mystery, lest you should be wise in your own opinion, that blindness in part has happened to Israel until the fullness of the Gentiles has come in.

MKJV
25. For I do not want you to be ignorant of this mystery, brothers, lest you should be wise within yourselves; that blindness in part has happened to Israel, until the fullness of the nations has comes in.

AKJV
25. For I would not, brothers, that you should be ignorant of this mystery, lest you should be wise in your own conceits; that blindness in part is happened to Israel, until the fullness of the Gentiles be come in.

NRSV
25. So that you may not claim to be wiser than you are, brothers and sisters, I want you to understand this mystery: a hardening has come upon part of Israel, until the full number of the Gentiles has come in.

NIV
25. I do not want you to be ignorant of this mystery, brothers, so that you may not be conceited: Israel has experienced a hardening in part until the full number of the Gentiles has come in.

NIRV
25. Brothers and sisters, here is a mystery I want you to understand. It will keep you from being proud. Part of Israel has refused to obey God. That will continue until the full number of non-Jews has entered God's kingdom.

NLT
25. I want you to understand this mystery, dear brothers and sisters, so that you will not feel proud about yourselves. Some of the people of Israel have hard hearts, but this will last only until the full number of Gentiles comes to Christ.

MSG
25. I want to lay all this out on the table as clearly as I can, friends. This is complicated. It would be easy to misinterpret what's going on and arrogantly assume that you're royalty and they're just rabble, out on their ears for good. But that's not it at all. This hardness on the part of insider Israel toward God is temporary. Its effect is to open things up to all the outsiders so that we end up with a full house.

GNB
25. There is a secret truth, my friends, which I want you to know, for it will keep you from thinking how wise you are. It is that the stubbornness of the people of Israel is not permanent, but will last only until the complete number of Gentiles comes to God.

NET
25. For I do not want you to be ignorant of this mystery, brothers and sisters, so that you may not be conceited: A partial hardening has happened to Israel until the full number of the Gentiles has come in.

ERVEN
25. I want you to understand this secret truth, brothers and sisters. This truth will help you understand that you don't know everything. The truth is this: Part of Israel has been made stubborn, but that will change when enough non-Jewish people have come to God.



மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 36
  • மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
  • ERVTA

    சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த இரகசிய உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த உண்மையானது உங்களுக்குப் புரியாததைப் புரிந்துகொள்ள உதவும். “இஸ்ரவேலின் ஒரு பகுதியினருக்குக் கடின இதயம் உண்டாயிருக்கும். குறிப்பிட்ட யூதரல்லாதவர்கள் தேவனிடம் சேர்ந்த பின்பு இது மாறும் என்பதுதான் அந்த உண்மை.
  • IRVTA

    மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.
  • ECTA

    சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
  • RCTA

    சகோதரர்களே, உங்கள் விவேகத்தைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ளாதவாறு, மறைபொருள் ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது புறவினத்தாரின் முழுத்தொகையும் வந்தடையும் வரையில் தான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
  • OCVTA

    பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று தற்பெருமை கொள்ளாதபடி, இந்த இரகசியத்தின் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இஸ்ரயேலர்கள் இப்பொழுது பெரும்பாலும் கடினத்தன்மை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் யூதரல்லாத மக்களைச் சேர்ந்த முழு எண்ணிக்கையினரும் இரட்சிப்புக்கு உள்ளாகும் வரைக்குமே அப்படி கடினப்பட்டிருப்பார்கள்.
  • KJV

    For I would not, brethren, that ye should be ignorant of this mystery, lest ye should be wise in your own conceits; that blindness in part is happened to Israel, until the fulness of the Gentiles be come in.
  • AMP

    Lest you be self-opinionated (wise in your own conceits), I do not want you to miss this hidden truth and mystery, brethren: a hardening (insensibility) has temporarily befallen a part of Israel to last until the full number of the ingathering of the Gentiles has come in,
  • KJVP

    For G1063 CONJ I would G2309 V-PAI-1S not G3756 PRT-N , brethren G80 N-VPM , that ye G5209 P-2AP should be ignorant G50 V-PAN of G3588 T-ASN this G3588 T-ASN mystery G3466 N-ASN , lest G3363 ye should be G5600 V-PXS-2P wise G5429 A-NPM in G3844 PREP your own conceits G1438 F-3DPM ; that G3754 CONJ blindness G4457 N-NSF in G575 PREP part G3313 N-GSN is happened G1096 V-2RAI-3S to Israel G2474 N-PRI , until G891 PREP the G3588 T-NSN fullness G4138 N-NSN of G3588 T-GPN the G3588 T-GPN Gentiles G1484 N-GPN be come in G1525 V-2AAS-3S .
  • YLT

    For I do not wish you to be ignorant, brethren, of this secret -- that ye may not be wise in your own conceits -- that hardness in part to Israel hath happened till the fulness of the nations may come in;
  • ASV

    For I would not, brethren, have you ignorant of this mystery, lest ye be wise in your own conceits, that a hardening in part hath befallen Israel, until the fulness of the Gentiles be come in;
  • WEB

    For I don't desire, brothers, to have you ignorant of this mystery, so that you won't be wise in your own conceits, that a partial hardening has happened to Israel, until the fullness of the Gentiles has come in,
  • NASB

    I do not want you to be unaware of this mystery, brothers, so that you will not become wise (in) your own estimation: a hardening has come upon Israel in part, until the full number of the Gentiles comes in,
  • ESV

    Lest you be wise in your own conceits, I want you to understand this mystery, brothers: a partial hardening has come upon Israel, until the fullness of the Gentiles has come in.
  • RV

    For I would not, brethren, have you ignorant of this mystery, lest ye be wise in your own conceits, that a hardening in part hath befallen Israel, until the fulness of the Gentiles be come in;
  • RSV

    Lest you be wise in your own conceits, I want you to understand this mystery, brethren: a hardening has come upon part of Israel, until the full number of the Gentiles come in,
  • NKJV

    For I do not desire, brethren, that you should be ignorant of this mystery, lest you should be wise in your own opinion, that blindness in part has happened to Israel until the fullness of the Gentiles has come in.
  • MKJV

    For I do not want you to be ignorant of this mystery, brothers, lest you should be wise within yourselves; that blindness in part has happened to Israel, until the fullness of the nations has comes in.
  • AKJV

    For I would not, brothers, that you should be ignorant of this mystery, lest you should be wise in your own conceits; that blindness in part is happened to Israel, until the fullness of the Gentiles be come in.
  • NRSV

    So that you may not claim to be wiser than you are, brothers and sisters, I want you to understand this mystery: a hardening has come upon part of Israel, until the full number of the Gentiles has come in.
  • NIV

    I do not want you to be ignorant of this mystery, brothers, so that you may not be conceited: Israel has experienced a hardening in part until the full number of the Gentiles has come in.
  • NIRV

    Brothers and sisters, here is a mystery I want you to understand. It will keep you from being proud. Part of Israel has refused to obey God. That will continue until the full number of non-Jews has entered God's kingdom.
  • NLT

    I want you to understand this mystery, dear brothers and sisters, so that you will not feel proud about yourselves. Some of the people of Israel have hard hearts, but this will last only until the full number of Gentiles comes to Christ.
  • MSG

    I want to lay all this out on the table as clearly as I can, friends. This is complicated. It would be easy to misinterpret what's going on and arrogantly assume that you're royalty and they're just rabble, out on their ears for good. But that's not it at all. This hardness on the part of insider Israel toward God is temporary. Its effect is to open things up to all the outsiders so that we end up with a full house.
  • GNB

    There is a secret truth, my friends, which I want you to know, for it will keep you from thinking how wise you are. It is that the stubbornness of the people of Israel is not permanent, but will last only until the complete number of Gentiles comes to God.
  • NET

    For I do not want you to be ignorant of this mystery, brothers and sisters, so that you may not be conceited: A partial hardening has happened to Israel until the full number of the Gentiles has come in.
  • ERVEN

    I want you to understand this secret truth, brothers and sisters. This truth will help you understand that you don't know everything. The truth is this: Part of Israel has been made stubborn, but that will change when enough non-Jewish people have come to God.
மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References