தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
TOV
7. நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.

ERVTA
7. ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும்.

IRVTA
7. நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், [QBR] அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். [QBR]

ECTA
7. ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்;; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.

RCTA
7. முடவனுக்கு அழகான கால்கள் இருந்தாலும் எப்படி வீணோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Verses, Current Verse 7 of Total Verses 28
  • நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
  • ERVTA

    ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும்.
  • IRVTA

    நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும்,
    அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
  • ECTA

    ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்;; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.
  • RCTA

    முடவனுக்கு அழகான கால்கள் இருந்தாலும் எப்படி வீணோ, அப்படியே மதியீனரின் வாயில் உவமை.
Total 28 Verses, Current Verse 7 of Total Verses 28
×

Alert

×

tamil Letters Keypad References