தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நெகேமியா
TOV
20. அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.

20. அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.

ERVTA
20. ஆனால் நான் அந்த மனிதர்களிடம். "பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை" என்று சொன்னேன்.

IRVTA
20. அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்வார்; அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பெயர்சொல்லப்பட ஒன்றும் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன். [PE]

ECTA
20. நானோ அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை" என்றேன்.

RCTA
20. நானோ அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுளே எங்களுக்கு வெற்றி அளிப்பார். அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையை ஆரம்பிக்கப் போகிறோம். உங்களுக்கு யெருசலேமில் பங்குமில்லை, உரிமையுமில்லை. உங்கள் பெயர் விளங்க வேண்டிய நியாயம் ஏதும் இல்லை" என்று அவர்களிடம் சொன்னேன்.



KJV
20. Then answered I them, and said unto them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but ye have no portion, nor right, nor memorial, in Jerusalem.

AMP
20. I answered them, The God of heaven will prosper us; therefore we His servants will arise and build, but you have no portion or right or memorial in Jerusalem.

KJVP
20. Then answered H7725 I them , and said H559 unto them , The God H430 CDP of heaven H8064 D-NMD , he H1931 PPRO-3MS will prosper H6743 us ; therefore we H587 his servants H5650 will arise H6965 and build H1129 : but ye have no H369 ADV portion H2506 CMS , nor right H6666 , nor memorial H2146 , in Jerusalem H3389 .

YLT
20. And I return them word, and say to them, `The God of the heavens -- He doth give prosperity to us, and we His servants rise and have built; and to you there is no portion, and right, and memorial in Jerusalem.`

ASV
20. Then answered I them, and said unto them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but ye have no portion, nor right, nor memorial, in Jerusalem.

WEB
20. Then answered I them, and said to them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but you have no portion, nor right, nor memorial, in Jerusalem.

NASB
20. My answer to them was this: "It is the God of heaven who will grant us success. We, his servants, shall set about the rebuilding; but for you there is to be neither share nor claim nor memorial in Jerusalem."

ESV
20. Then I replied to them, "The God of heaven will make us prosper, and we his servants will arise and build, but you have no portion or right or claim in Jerusalem."

RV
20. Then answered I them, and said unto them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but ye have no portion, nor right, nor memorial in Jerusalem.

RSV
20. Then I replied to them, "The God of heaven will make us prosper, and we his servants will arise and build; but you have no portion or right or memorial in Jerusalem."

NKJV
20. So I answered them, and said to them, "The God of heaven Himself will prosper us; therefore we His servants will arise and build, but you have no heritage or right or memorial in Jerusalem."

MKJV
20. And I answered them and said to them, The God of Heaven, He will bless us, and we, His servants, will arise and build. But you have no portion or right or memorial in Jerusalem.

AKJV
20. Then answered I them, and said to them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but you have no portion, nor right, nor memorial, in Jerusalem.

NRSV
20. Then I replied to them, "The God of heaven is the one who will give us success, and we his servants are going to start building; but you have no share or claim or historic right in Jerusalem."

NIV
20. I answered them by saying, "The God of heaven will give us success. We his servants will start rebuilding, but as for you, you have no share in Jerusalem or any claim or historic right to it."

NIRV
20. I answered, "The God of heaven will give us success. We serve him. So we'll start rebuilding the walls. But you don't have any share in Jerusalem. You don't have any claim to it. You don't have any right to worship here."

NLT
20. I replied, "The God of heaven will help us succeed. We, his servants, will start rebuilding this wall. But you have no share, legal right, or historic claim in Jerusalem."

MSG
20. I shot back, "The God-of-Heaven will make sure we succeed. We're his servants and we're going to work, rebuilding. You can keep your nose out of it. You get no say in this--Jerusalem's none of your business!"

GNB
20. I answered, "The God of Heaven will give us success. We are his servants, and we are going to start building. But you have no right to any property in Jerusalem, and you have no share in its traditions."

NET
20. I responded to them by saying, "The God of heaven will prosper us. We his servants will start the rebuilding. But you have no just or ancient right in Jerusalem."

ERVEN
20. But this is what I said to them: "The God of Heaven will help us succeed. We are God's servants and we will rebuild this city. You cannot help us in this work because none of your family lived here in Jerusalem. You don't own any of this land, and you have no right to be in this place."



குறிப்பேடுகள்

No Verse Added

Total 20 Verses, Current Verse 20 of Total Verses 20
1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20
  • அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.
  • அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர்விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.
  • ERVTA

    ஆனால் நான் அந்த மனிதர்களிடம். "பரலோகத்தில் உள்ள தேவன் எங்களுக்கு கைக்கூடிவர உதவுவார். நாங்கள் தேவனுடைய அடியார்கள். நாங்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்டுவோம். இந்த வேலைக்கு நீங்கள் எங்களுக்கு உதவ முடியாமல் போகும். உங்கள் குடும்பத்தில் எவரும் இங்கே எருசலேமில் வாழவில்லை. இந்த நாட்டை நீங்கள் சொந்தம் கொள்ளவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை" என்று சொன்னேன்.
  • IRVTA

    அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்வார்; அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோ எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பெயர்சொல்லப்பட ஒன்றும் இல்லையென்று அவர்களிடம் சொன்னேன். PE
  • ECTA

    நானோ அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை" என்றேன்.
  • RCTA

    நானோ அவர்களுக்கு மறுமொழியாக, "விண்ணகக் கடவுளே எங்களுக்கு வெற்றி அளிப்பார். அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையை ஆரம்பிக்கப் போகிறோம். உங்களுக்கு யெருசலேமில் பங்குமில்லை, உரிமையுமில்லை. உங்கள் பெயர் விளங்க வேண்டிய நியாயம் ஏதும் இல்லை" என்று அவர்களிடம் சொன்னேன்.
  • KJV

    Then answered I them, and said unto them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but ye have no portion, nor right, nor memorial, in Jerusalem.
  • AMP

    I answered them, The God of heaven will prosper us; therefore we His servants will arise and build, but you have no portion or right or memorial in Jerusalem.
  • KJVP

    Then answered H7725 I them , and said H559 unto them , The God H430 CDP of heaven H8064 D-NMD , he H1931 PPRO-3MS will prosper H6743 us ; therefore we H587 his servants H5650 will arise H6965 and build H1129 : but ye have no H369 ADV portion H2506 CMS , nor right H6666 , nor memorial H2146 , in Jerusalem H3389 .
  • YLT

    And I return them word, and say to them, `The God of the heavens -- He doth give prosperity to us, and we His servants rise and have built; and to you there is no portion, and right, and memorial in Jerusalem.`
  • ASV

    Then answered I them, and said unto them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but ye have no portion, nor right, nor memorial, in Jerusalem.
  • WEB

    Then answered I them, and said to them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but you have no portion, nor right, nor memorial, in Jerusalem.
  • NASB

    My answer to them was this: "It is the God of heaven who will grant us success. We, his servants, shall set about the rebuilding; but for you there is to be neither share nor claim nor memorial in Jerusalem."
  • ESV

    Then I replied to them, "The God of heaven will make us prosper, and we his servants will arise and build, but you have no portion or right or claim in Jerusalem."
  • RV

    Then answered I them, and said unto them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but ye have no portion, nor right, nor memorial in Jerusalem.
  • RSV

    Then I replied to them, "The God of heaven will make us prosper, and we his servants will arise and build; but you have no portion or right or memorial in Jerusalem."
  • NKJV

    So I answered them, and said to them, "The God of heaven Himself will prosper us; therefore we His servants will arise and build, but you have no heritage or right or memorial in Jerusalem."
  • MKJV

    And I answered them and said to them, The God of Heaven, He will bless us, and we, His servants, will arise and build. But you have no portion or right or memorial in Jerusalem.
  • AKJV

    Then answered I them, and said to them, The God of heaven, he will prosper us; therefore we his servants will arise and build: but you have no portion, nor right, nor memorial, in Jerusalem.
  • NRSV

    Then I replied to them, "The God of heaven is the one who will give us success, and we his servants are going to start building; but you have no share or claim or historic right in Jerusalem."
  • NIV

    I answered them by saying, "The God of heaven will give us success. We his servants will start rebuilding, but as for you, you have no share in Jerusalem or any claim or historic right to it."
  • NIRV

    I answered, "The God of heaven will give us success. We serve him. So we'll start rebuilding the walls. But you don't have any share in Jerusalem. You don't have any claim to it. You don't have any right to worship here."
  • NLT

    I replied, "The God of heaven will help us succeed. We, his servants, will start rebuilding this wall. But you have no share, legal right, or historic claim in Jerusalem."
  • MSG

    I shot back, "The God-of-Heaven will make sure we succeed. We're his servants and we're going to work, rebuilding. You can keep your nose out of it. You get no say in this--Jerusalem's none of your business!"
  • GNB

    I answered, "The God of Heaven will give us success. We are his servants, and we are going to start building. But you have no right to any property in Jerusalem, and you have no share in its traditions."
  • NET

    I responded to them by saying, "The God of heaven will prosper us. We his servants will start the rebuilding. But you have no just or ancient right in Jerusalem."
  • ERVEN

    But this is what I said to them: "The God of Heaven will help us succeed. We are God's servants and we will rebuild this city. You cannot help us in this work because none of your family lived here in Jerusalem. You don't own any of this land, and you have no right to be in this place."
Total 20 Verses, Current Verse 20 of Total Verses 20
1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

tamil Letters Keypad References