தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
11. இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.

ERVTA
11. இசக்கார், ஆசேர் ஆகியோரின் பகுதிகளிலும் மனாசே ஜனங்களின் ஊர்கள் இருந்தன. பெத்செயான், இப்லெயாம், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட சிற்றூர்கள் எல்லாம் மனாசே ஜனங்களுக்குச் சேர்ந்தன. தோர், எந்தோர், தானாக், மெகிதோ மற்றும் அவைகளைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நாபோத்தின் மூன்று ஊர்களிலும் அவர்கள் வாழ்ந்தனர்.

IRVTA
11. இசக்காரிலும் ஆசேரிலும் இருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் கிராமங்களும், இப்லேயாமும் அதின் கிராமங்களும், தோரின் குடிகளும் அதின் கிராமங்களும் எந்தோரின் குடிகளும் அதின் கிராமங்களும், தானாகின் குடிகளும் அதின் கிராமங்களும் மெகிதோவின் குடிகளும் அதின் கிராமங்களும் மனாசேயினுடையவைகள்.

ECTA
11. இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன.

RCTA
11. இசாக்காரிலும் ஆசேரிலும் இருந்த மனாசேயின் உடைமையாவது: பெத்சானும் அதைச் சார்ந்த ஊர்களும், ஜெபிலாமும் அதன் ஊர்களும், தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், மகெத்தோவின் குடிகளும் அவர்களின் சிற்றூர்களும், நோப்பேத் நகரின் மூன்றில் ஒரு பகுதியும் ஆகும்.

OCVTA
11. இசக்கார், ஆசேரின் நிலப்பகுதிக்குள் பெத்ஷியான், இப்லேயாம் என்னும் இடங்களும், தோர், எந்தோர், தானாக், மெகிதோ பட்டணங்களின் மக்களும், அத்துடன் சுற்றுப்புறக் குடிருப்புகளும் மனாசேக்குச் சொந்தமானவை. மூன்றாவது பட்டணம் நாபோத் என அழைக்கப்பட்டது.



KJV
11. And Manasseh had in Issachar and in Asher Beth-shean and her towns, and Ibleam and her towns, and the inhabitants of Dor and her towns, and the inhabitants of Endor and her towns, and the inhabitants of Taanach and her towns, and the inhabitants of Megiddo and her towns, [even] three countries.

AMP
11. Also Manasseh had in Issachar and in Asher [these six towns], their inhabitants and their villages: Beth-shean, Ibleam, Dor, Endor, Taanach, and Megiddo.

KJVP
11. And Manasseh H4519 had H1961 W-VQY3MS in Issachar H3485 and in Asher H836 Beth H1052 - shean and her towns H1323 CFP-3FS , and Ibleam H2991 and her towns H1323 CFP-3FS , and the inhabitants H3427 of Dor H1756 and her towns H1323 CFP-3FS , and the inhabitants H3427 of Endor H5874 and her towns H1323 , and the inhabitants H3427 of Taanach H8590 and her towns H1323 , and the inhabitants H3427 of Megiddo H4023 and her towns H1323 CFP-3FS , [ even ] three H7969 BMS countries H5316 .

YLT
11. And Manasseh hath in Issachar and in Asher, Beth-Shean and its towns, and Ibleam and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of En-Dor and its towns, and the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns, three counties.

ASV
11. And Manasseh had in Issachar and in Asher Beth-shean and its towns, and Ibleam and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of En-dor and its towns, and the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns, even the three heights.

WEB
11. Manasseh had in Issachar and in Asher Beth-shean and its towns, and Ibleam and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of En-dor and its towns, and the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns, even the three heights.

NASB
11. Moreover, in Issachar and in Asher Manasseh was awarded Beth-shean and its towns, Ibleam and its towns, Dor and its towns and the natives there, Endor and its towns and natives, Taanach and its towns and natives, and Megiddo and its towns and natives (the third is Naphath-dor).

ESV
11. Also in Issachar and in Asher Manasseh had Beth-shean and its villages, and Ibleam and its villages, and the inhabitants of Dor and its villages, and the inhabitants of En-dor and its villages, and the inhabitants of Taanach and its villages, and the inhabitants of Megiddo and its villages; the third is Naphath.

RV
11. And Manasseh had in Issachar and in Asher Beth-shean and her towns, and Ibleam and her towns, and the inhabitants of Dor and her towns, and the inhabitants of En-dor and her towns, and the inhabitants of Taanach and her towns, and the inhabitants of Megiddo and her towns, even the three heights.

RSV
11. Also in Issachar and in Asher Manasseh had Bethshean and its villages, and Ibleam and its villages, and the inhabitants of Dor and its villages, and the inhabitants of Endor and its villages, and the inhabitants of Taanach and its villages, and the inhabitants of Megiddo and its villages; the third is Naphath.

NKJV
11. And in Issachar and in Asher, Manasseh had Beth Shean and its towns, Ibleam and its towns, the inhabitants of Dor and its towns, the inhabitants of En Dor and its towns, the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns -- three hilly regions.

MKJV
11. And Manasseh had in Issachar and in Asher Beth-shean and its towns, and Ibleam and its towns, and those who lived in Dor and its towns, and those who lived in Endor and its towns, and those who lived in Taanach and its towns, and those who lived in Megiddo and its towns, even three regions.

AKJV
11. And Manasseh had in Issachar and in Asher Bethshean and her towns, and Ibleam and her towns, and the inhabitants of Dor and her towns, and the inhabitants of Endor and her towns, and the inhabitants of Taanach and her towns, and the inhabitants of Megiddo and her towns, even three countries.

NRSV
11. Within Issachar and Asher, Manasseh had Beth-shean and its villages, Ibleam and its villages, the inhabitants of Dor and its villages, the inhabitants of En-dor and its villages, the inhabitants of Taanach and its villages, and the inhabitants of Megiddo and its villages (the third is Naphath).

NIV
11. Within Issachar and Asher, Manasseh also had Beth Shan, Ibleam and the people of Dor, Endor, Taanach and Megiddo, together with their surrounding settlements (the third in the list is Naphoth).

NIRV
11. Inside the land that was given to Issachar and Asher, the towns of Beth Shan and Ibleam belonged to Manasseh. The towns of Dor, Endor, Taanach and Megiddo and their people also belonged to Manasseh. Manasseh was given all of those towns and the settlements that were around them. The third town in the list was also called Naphoth Dor.

NLT
11. The following towns within the territory of Issachar and Asher, however, were given to Manasseh: Beth-shan, Ibleam, Dor (that is, Naphoth-dor), Endor, Taanach, and Megiddo, each with their surrounding settlements.

MSG
11. Within Issachar and Asher, Manasseh also held Beth Shan, Ibleam, and the people of Dor, Endor, Taanach, and Megiddo, together with their villages, and the third in the list is Naphoth.

GNB
11. Within the territories of Issachar and Asher, Manasseh possessed Beth Shan and Ibleam, along with their surrounding towns, as well as Dor (the one on the coast), Endor, Taanach, Megiddo, and their surrounding towns.

NET
11. Within Issachar's and Asher's territory Manasseh was assigned Beth Shean, Ibleam, the residents of Dor, En Dor, the residents of Taanach, the residents of Megiddo, the three of Napheth, and the towns surrounding all these cities.

ERVEN
11. The people of Manasseh had towns in the area of Issachar and Asher. Beth Shean, Ibleam, and the small towns around them also belonged to them. The people of Manasseh also lived in Dor, Endor, Taanach, Megiddo, and the small towns around these cities. They also lived in the three towns of Naphoth.



பதிவுகள்

மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 18
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
  • இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
  • ERVTA

    இசக்கார், ஆசேர் ஆகியோரின் பகுதிகளிலும் மனாசே ஜனங்களின் ஊர்கள் இருந்தன. பெத்செயான், இப்லெயாம், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட சிற்றூர்கள் எல்லாம் மனாசே ஜனங்களுக்குச் சேர்ந்தன. தோர், எந்தோர், தானாக், மெகிதோ மற்றும் அவைகளைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நாபோத்தின் மூன்று ஊர்களிலும் அவர்கள் வாழ்ந்தனர்.
  • IRVTA

    இசக்காரிலும் ஆசேரிலும் இருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் கிராமங்களும், இப்லேயாமும் அதின் கிராமங்களும், தோரின் குடிகளும் அதின் கிராமங்களும் எந்தோரின் குடிகளும் அதின் கிராமங்களும், தானாகின் குடிகளும் அதின் கிராமங்களும் மெகிதோவின் குடிகளும் அதின் கிராமங்களும் மனாசேயினுடையவைகள்.
  • ECTA

    இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன.
  • RCTA

    இசாக்காரிலும் ஆசேரிலும் இருந்த மனாசேயின் உடைமையாவது: பெத்சானும் அதைச் சார்ந்த ஊர்களும், ஜெபிலாமும் அதன் ஊர்களும், தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், மகெத்தோவின் குடிகளும் அவர்களின் சிற்றூர்களும், நோப்பேத் நகரின் மூன்றில் ஒரு பகுதியும் ஆகும்.
  • OCVTA

    இசக்கார், ஆசேரின் நிலப்பகுதிக்குள் பெத்ஷியான், இப்லேயாம் என்னும் இடங்களும், தோர், எந்தோர், தானாக், மெகிதோ பட்டணங்களின் மக்களும், அத்துடன் சுற்றுப்புறக் குடிருப்புகளும் மனாசேக்குச் சொந்தமானவை. மூன்றாவது பட்டணம் நாபோத் என அழைக்கப்பட்டது.
  • KJV

    And Manasseh had in Issachar and in Asher Beth-shean and her towns, and Ibleam and her towns, and the inhabitants of Dor and her towns, and the inhabitants of Endor and her towns, and the inhabitants of Taanach and her towns, and the inhabitants of Megiddo and her towns, even three countries.
  • AMP

    Also Manasseh had in Issachar and in Asher these six towns, their inhabitants and their villages: Beth-shean, Ibleam, Dor, Endor, Taanach, and Megiddo.
  • KJVP

    And Manasseh H4519 had H1961 W-VQY3MS in Issachar H3485 and in Asher H836 Beth H1052 - shean and her towns H1323 CFP-3FS , and Ibleam H2991 and her towns H1323 CFP-3FS , and the inhabitants H3427 of Dor H1756 and her towns H1323 CFP-3FS , and the inhabitants H3427 of Endor H5874 and her towns H1323 , and the inhabitants H3427 of Taanach H8590 and her towns H1323 , and the inhabitants H3427 of Megiddo H4023 and her towns H1323 CFP-3FS , even three H7969 BMS countries H5316 .
  • YLT

    And Manasseh hath in Issachar and in Asher, Beth-Shean and its towns, and Ibleam and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of En-Dor and its towns, and the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns, three counties.
  • ASV

    And Manasseh had in Issachar and in Asher Beth-shean and its towns, and Ibleam and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of En-dor and its towns, and the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns, even the three heights.
  • WEB

    Manasseh had in Issachar and in Asher Beth-shean and its towns, and Ibleam and its towns, and the inhabitants of Dor and its towns, and the inhabitants of En-dor and its towns, and the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns, even the three heights.
  • NASB

    Moreover, in Issachar and in Asher Manasseh was awarded Beth-shean and its towns, Ibleam and its towns, Dor and its towns and the natives there, Endor and its towns and natives, Taanach and its towns and natives, and Megiddo and its towns and natives (the third is Naphath-dor).
  • ESV

    Also in Issachar and in Asher Manasseh had Beth-shean and its villages, and Ibleam and its villages, and the inhabitants of Dor and its villages, and the inhabitants of En-dor and its villages, and the inhabitants of Taanach and its villages, and the inhabitants of Megiddo and its villages; the third is Naphath.
  • RV

    And Manasseh had in Issachar and in Asher Beth-shean and her towns, and Ibleam and her towns, and the inhabitants of Dor and her towns, and the inhabitants of En-dor and her towns, and the inhabitants of Taanach and her towns, and the inhabitants of Megiddo and her towns, even the three heights.
  • RSV

    Also in Issachar and in Asher Manasseh had Bethshean and its villages, and Ibleam and its villages, and the inhabitants of Dor and its villages, and the inhabitants of Endor and its villages, and the inhabitants of Taanach and its villages, and the inhabitants of Megiddo and its villages; the third is Naphath.
  • NKJV

    And in Issachar and in Asher, Manasseh had Beth Shean and its towns, Ibleam and its towns, the inhabitants of Dor and its towns, the inhabitants of En Dor and its towns, the inhabitants of Taanach and its towns, and the inhabitants of Megiddo and its towns -- three hilly regions.
  • MKJV

    And Manasseh had in Issachar and in Asher Beth-shean and its towns, and Ibleam and its towns, and those who lived in Dor and its towns, and those who lived in Endor and its towns, and those who lived in Taanach and its towns, and those who lived in Megiddo and its towns, even three regions.
  • AKJV

    And Manasseh had in Issachar and in Asher Bethshean and her towns, and Ibleam and her towns, and the inhabitants of Dor and her towns, and the inhabitants of Endor and her towns, and the inhabitants of Taanach and her towns, and the inhabitants of Megiddo and her towns, even three countries.
  • NRSV

    Within Issachar and Asher, Manasseh had Beth-shean and its villages, Ibleam and its villages, the inhabitants of Dor and its villages, the inhabitants of En-dor and its villages, the inhabitants of Taanach and its villages, and the inhabitants of Megiddo and its villages (the third is Naphath).
  • NIV

    Within Issachar and Asher, Manasseh also had Beth Shan, Ibleam and the people of Dor, Endor, Taanach and Megiddo, together with their surrounding settlements (the third in the list is Naphoth).
  • NIRV

    Inside the land that was given to Issachar and Asher, the towns of Beth Shan and Ibleam belonged to Manasseh. The towns of Dor, Endor, Taanach and Megiddo and their people also belonged to Manasseh. Manasseh was given all of those towns and the settlements that were around them. The third town in the list was also called Naphoth Dor.
  • NLT

    The following towns within the territory of Issachar and Asher, however, were given to Manasseh: Beth-shan, Ibleam, Dor (that is, Naphoth-dor), Endor, Taanach, and Megiddo, each with their surrounding settlements.
  • MSG

    Within Issachar and Asher, Manasseh also held Beth Shan, Ibleam, and the people of Dor, Endor, Taanach, and Megiddo, together with their villages, and the third in the list is Naphoth.
  • GNB

    Within the territories of Issachar and Asher, Manasseh possessed Beth Shan and Ibleam, along with their surrounding towns, as well as Dor (the one on the coast), Endor, Taanach, Megiddo, and their surrounding towns.
  • NET

    Within Issachar's and Asher's territory Manasseh was assigned Beth Shean, Ibleam, the residents of Dor, En Dor, the residents of Taanach, the residents of Megiddo, the three of Napheth, and the towns surrounding all these cities.
  • ERVEN

    The people of Manasseh had towns in the area of Issachar and Asher. Beth Shean, Ibleam, and the small towns around them also belonged to them. The people of Manasseh also lived in Dor, Endor, Taanach, Megiddo, and the small towns around these cities. They also lived in the three towns of Naphoth.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 18
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
×

Alert

×

Tamil Letters Keypad References