தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
26. உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
26. அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள். ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன். அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும். பிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.”

IRVTA
26. உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே சாப்பிடக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான அனைவரும் அறிந்துகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.

ECTA
26. உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்; அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்; அப்பொழுது மானிடர் யாவரும், நானே ஆண்டவர், உன் விடுதலையாளர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர், என்று அறிந்துகொள்வர்.

RCTA
26. உன் எதிரிகள் தங்கள் சதையையே பிடுங்கித் தின்னும்படி செய்வோம்; சொந்த இரத்தத்தையே புது இரசம் போலக் குடித்து வெறியேறும்படி செய்வோம்; அப்போது, எல்லா மனிதர்களும் உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவர் என்பதையும் அறிந்து கொள்வர்."

OCVTA
26. உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்; திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல், அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்; யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதை மனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.”



KJV
26. And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD [am] thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.

AMP
26. And I will make those who oppress you consume themselves [in mutually destructive wars], thus eating their own flesh; and they will be drunk with their own blood, as with sweet wine; and all flesh will know [with a knowledge grounded in personal experience] that I, the Lord, am your Savior and your Redeemer, the Mighty One of Jacob.

KJVP
26. And I will feed H398 them that oppress H3238 thee with their own flesh H1320 ; and they shall be drunken H7937 with their own blood H1818 , as with sweet wine H6071 : and all H3605 CMS flesh H1320 NMS shall know H3045 that H3588 CONJ I H589 PPRO-1MS the LORD H3068 EDS [ am ] thy Savior H3467 and thy Redeemer H1350 , the mighty One H46 of Jacob H3290 .

YLT
26. And I have caused thine oppressors to eat their own flesh, And as new wine they drink their own blood, And known have all flesh that I, Jehovah, Thy saviour, and thy redeemer, [Am] the Mighty One of Jacob!`

ASV
26. And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I, Jehovah, am thy Saviour, and thy Redeemer, the Mighty One of Jacob.

WEB
26. I will feed those who oppress you with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I, Yahweh, am your Savior, and your Redeemer, the Mighty One of Jacob.

NASB
26. I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with the juice of the grape. All mankind shall know that I, the LORD, am your savior, your redeemer, the Mighty One of Jacob.

ESV
26. I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with wine. Then all flesh shall know that I am the LORD your Savior, and your Redeemer, the Mighty One of Jacob."

RV
26. And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy saviour, and thy redeemer, the Mighty One of Jacob.

RSV
26. I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with wine. Then all flesh shall know that I am the LORD your Savior, and your Redeemer, the Mighty One of Jacob."

NKJV
26. I will feed those who oppress you with their own flesh, And they shall be drunk with their own blood as with sweet wine. All flesh shall know That I, the LORD, [am] your Savior, And your Redeemer, the Mighty One of Jacob."

MKJV
26. And I will feed those who oppress you with their own flesh; and they shall be drunk with their own blood, as with sweet wine; and all flesh shall know that I Jehovah am your Savior and your Redeemer, the mighty One of Jacob.

AKJV
26. And I will feed them that oppress you with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am your Savior and your Redeemer, the mighty One of Jacob.

NRSV
26. I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with wine. Then all flesh shall know that I am the LORD your Savior, and your Redeemer, the Mighty One of Jacob.

NIV
26. I will make your oppressors eat their own flesh; they will be drunk on their own blood, as with wine. Then all mankind will know that I, the LORD, am your Saviour, your Redeemer, the Mighty One of Jacob."

NIRV
26. I will make those who beat you down eat the flesh of others. They will drink blood and get drunk on it as if it were wine. Then everyone on earth will know that I am the one who saves you. I am the Lord. I set you free. I am the Mighty One of Jacob."

NLT
26. I will feed your enemies with their own flesh. They will be drunk with rivers of their own blood. All the world will know that I, the LORD, am your Savior and your Redeemer, the Mighty One of Israel. "

MSG
26. And your enemies, crazed and desperate, will turn on themselves, killing each other in a frenzy of self-destruction. Then everyone will know that I, GOD, have saved you--I, the Mighty One of Jacob."

GNB
26. I will make your oppressors kill each other; they will be drunk with murder and rage. Then all people will know that I am the LORD, the one who saves you and sets you free. They will know that I am Israel's powerful God."

NET
26. I will make your oppressors eat their own flesh; they will get drunk on their own blood, as if it were wine. Then all humankind will recognize that I am the LORD, your deliverer, your protector, the powerful ruler of Jacob."

ERVEN
26. Those people hurt you, but I will force them to eat their own bodies. Their own blood will be the wine that makes them drunk. Then everyone will know that the Lord saved you. Everyone will know that the Powerful One of Jacob saved you."



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 26
  • உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள். ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன். அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும். பிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.”
  • IRVTA

    உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே சாப்பிடக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான அனைவரும் அறிந்துகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.
  • ECTA

    உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்; அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்; அப்பொழுது மானிடர் யாவரும், நானே ஆண்டவர், உன் விடுதலையாளர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர், என்று அறிந்துகொள்வர்.
  • RCTA

    உன் எதிரிகள் தங்கள் சதையையே பிடுங்கித் தின்னும்படி செய்வோம்; சொந்த இரத்தத்தையே புது இரசம் போலக் குடித்து வெறியேறும்படி செய்வோம்; அப்போது, எல்லா மனிதர்களும் உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவர் என்பதையும் அறிந்து கொள்வர்."
  • OCVTA

    உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்; திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல், அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்; யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதை மனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.”
  • KJV

    And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy Saviour and thy Redeemer, the mighty One of Jacob.
  • AMP

    And I will make those who oppress you consume themselves in mutually destructive wars, thus eating their own flesh; and they will be drunk with their own blood, as with sweet wine; and all flesh will know with a knowledge grounded in personal experience that I, the Lord, am your Savior and your Redeemer, the Mighty One of Jacob.
  • KJVP

    And I will feed H398 them that oppress H3238 thee with their own flesh H1320 ; and they shall be drunken H7937 with their own blood H1818 , as with sweet wine H6071 : and all H3605 CMS flesh H1320 NMS shall know H3045 that H3588 CONJ I H589 PPRO-1MS the LORD H3068 EDS am thy Savior H3467 and thy Redeemer H1350 , the mighty One H46 of Jacob H3290 .
  • YLT

    And I have caused thine oppressors to eat their own flesh, And as new wine they drink their own blood, And known have all flesh that I, Jehovah, Thy saviour, and thy redeemer, Am the Mighty One of Jacob!`
  • ASV

    And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I, Jehovah, am thy Saviour, and thy Redeemer, the Mighty One of Jacob.
  • WEB

    I will feed those who oppress you with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I, Yahweh, am your Savior, and your Redeemer, the Mighty One of Jacob.
  • NASB

    I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with the juice of the grape. All mankind shall know that I, the LORD, am your savior, your redeemer, the Mighty One of Jacob.
  • ESV

    I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with wine. Then all flesh shall know that I am the LORD your Savior, and your Redeemer, the Mighty One of Jacob."
  • RV

    And I will feed them that oppress thee with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am thy saviour, and thy redeemer, the Mighty One of Jacob.
  • RSV

    I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with wine. Then all flesh shall know that I am the LORD your Savior, and your Redeemer, the Mighty One of Jacob."
  • NKJV

    I will feed those who oppress you with their own flesh, And they shall be drunk with their own blood as with sweet wine. All flesh shall know That I, the LORD, am your Savior, And your Redeemer, the Mighty One of Jacob."
  • MKJV

    And I will feed those who oppress you with their own flesh; and they shall be drunk with their own blood, as with sweet wine; and all flesh shall know that I Jehovah am your Savior and your Redeemer, the mighty One of Jacob.
  • AKJV

    And I will feed them that oppress you with their own flesh; and they shall be drunken with their own blood, as with sweet wine: and all flesh shall know that I the LORD am your Savior and your Redeemer, the mighty One of Jacob.
  • NRSV

    I will make your oppressors eat their own flesh, and they shall be drunk with their own blood as with wine. Then all flesh shall know that I am the LORD your Savior, and your Redeemer, the Mighty One of Jacob.
  • NIV

    I will make your oppressors eat their own flesh; they will be drunk on their own blood, as with wine. Then all mankind will know that I, the LORD, am your Saviour, your Redeemer, the Mighty One of Jacob."
  • NIRV

    I will make those who beat you down eat the flesh of others. They will drink blood and get drunk on it as if it were wine. Then everyone on earth will know that I am the one who saves you. I am the Lord. I set you free. I am the Mighty One of Jacob."
  • NLT

    I will feed your enemies with their own flesh. They will be drunk with rivers of their own blood. All the world will know that I, the LORD, am your Savior and your Redeemer, the Mighty One of Israel. "
  • MSG

    And your enemies, crazed and desperate, will turn on themselves, killing each other in a frenzy of self-destruction. Then everyone will know that I, GOD, have saved you--I, the Mighty One of Jacob."
  • GNB

    I will make your oppressors kill each other; they will be drunk with murder and rage. Then all people will know that I am the LORD, the one who saves you and sets you free. They will know that I am Israel's powerful God."
  • NET

    I will make your oppressors eat their own flesh; they will get drunk on their own blood, as if it were wine. Then all humankind will recognize that I am the LORD, your deliverer, your protector, the powerful ruler of Jacob."
  • ERVEN

    Those people hurt you, but I will force them to eat their own bodies. Their own blood will be the wine that makes them drunk. Then everyone will know that the Lord saved you. Everyone will know that the Powerful One of Jacob saved you."
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References