தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யாத்திராகமம்
TOV
9. அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

9. அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

ERVTA
9. மோசே பார்வோனை நோக்கி, "தவளைகளை எப்போது அப்புறப்படுத்தலாமென்பதை எனக்குக் கூறு. நான் உனக்காகவும் உனது ஜனங்களுக்காவும் உனது அதிகாரிகளுக்காகவும் வேண்டிக்கொள்வேன். அப்போது தவளைகள் உங்களையும் உங்கள் வீடுகளையயும் விட்டுச்செல்லும், நதியில் மட்டுமே அவை வாழும். எப்போது தவளைகள் போக வேண்டுமென நீ விரும்புகிறாய்?" என்றான்.

IRVTA
9. அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: “தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக” என்றான்.

ECTA
9. மோசே பார்வோனை நோக்கி, "தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்" என்று கூறினார்.

RCTA
9. தவளைகள் உம்மிடத்திலும் உம் வீட்டிலும் உம் ஊழியர்களிடத்திலும் உம் மக்களிடத்திலும் இல்லாமல் ஒழிந்து போய், ஆற்றிலே மட்டும் இருக்கும்படி, நான் உமக்காகவும் உம் ஊழியர்களுக்காகவும் உம் மக்களுக்காகவும் மன்றாட வேண்டிய காலத்தை நீர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.



KJV
9. And Moses said unto Pharaoh, Glory over me: when shall I intreat for thee, and for thy servants, and for thy people, to destroy the frogs from thee and thy houses, [that] they may remain in the river only?

AMP
9. Moses said to Pharaoh, Glory over me in this: dictate when I shall pray [to the Lord] for you, your servants, and your people, that the frogs may be destroyed from you and your houses and remain only in the river.

KJVP
9. And Moses H4872 said H559 W-VQY3MS unto Pharaoh H6547 , Glory H6286 over H5921 PREP-1MS me : when H4970 shall I entreat H6279 for thee , and for thy servants H5650 , and for thy people H5971 , to destroy H3772 the frogs H6854 from H4480 PREP-2MS thee and thy houses H1004 , [ that ] they may remain H7604 in the river H2975 only H7535 ADV ?

YLT
9. And Moses saith to Pharaoh, `Beautify thyself over me; when do I make supplication for thee, and for thy servants, and for thy people, to cut off the frogs from thee and from thy houses -- only in the River they do remain?`

ASV
9. And Moses said unto Pharaoh, Have thou this glory over me: against what time shall I entreat for thee, and for thy servants, and for thy people, that the frogs be destroyed from thee and thy houses, and remain in the river only?

WEB
9. Moses said to Pharaoh, "I give you the honor of setting the time that I should pray for you, and for your servants, and for your people, that the frogs be destroyed from you and your houses, and remain in the river only."

NASB
9. and the LORD did as Moses had asked. The frogs in the houses and courtyards and fields died off.

ESV
9. Moses said to Pharaoh, "Be pleased to command me when I am to plead for you and for your servants and for your people, that the frogs be cut off from you and your houses and be left only in the Nile."

RV
9. And Moses said unto Pharaoh, Have thou this glory over me: against what time shall I entreat for thee, and for thy servants, and for thy people, that the frogs be destroyed from thee and thy houses, and remain in the river only?

RSV
9. Moses said to Pharaoh, "Be pleased to command me when I am to entreat, for you and for your servants and for your people, that the frogs be destroyed from you and your houses and be left only in the Nile."

NKJV
9. And Moses said to Pharaoh, "Accept the honor of saying when I shall intercede for you, for your servants, and for your people, to destroy the frogs from you and your houses, [that] they may remain in the river only."

MKJV
9. And Moses said to Pharaoh, Glory over me! When shall I pray for you, and for your servants, and for your people, to destroy the frogs from you and your houses, so that they may remain in the river only?

AKJV
9. And Moses said to Pharaoh, Glory over me: when shall I entreat for you, and for your servants, and for your people, to destroy the frogs from you and your houses, that they may remain in the river only?

NRSV
9. Moses said to Pharaoh, "Kindly tell me when I am to pray for you and for your officials and for your people, that the frogs may be removed from you and your houses and be left only in the Nile."

NIV
9. Moses said to Pharaoh, "I leave to you the honour of setting the time for me to pray for you and your officials and your people that you and your houses may be rid of the frogs, except for those that remain in the Nile."

NIRV
9. Moses said to Pharaoh, "You can have the honor of setting the time for me to pray. I will pray for you, your officials and your people. I'll pray that the frogs will leave you and your homes. The only frogs left will be the ones in the Nile River."

NLT
9. "You set the time!" Moses replied. "Tell me when you want me to pray for you, your officials, and your people. Then you and your houses will be rid of the frogs. They will remain only in the Nile River."

MSG
9. Moses said to Pharaoh, "Certainly. Set the time. When do you want the frogs out of here, away from your servants and people and out of your houses? You'll be rid of frogs except for those in the Nile."

GNB
9. Moses replied, "I will be glad to pray for you. Just set the time when I am to pray for you, your officers, and your people. Then you will be rid of the frogs, and there will be none left except in the Nile."

NET
9. Moses said to Pharaoh, "You may have the honor over me— when shall I pray for you, your servants, and your people, for the frogs to be removed from you and your houses, so that they will be left only in the Nile?"

ERVEN
9. Moses said to Pharaoh, "I will pray for you, your people, and your officials. Then the frogs will leave you and your houses. They will remain only in the river. When do you want the frogs to go away?"



குறிப்பேடுகள்

No Verse Added

Total 32 Verses, Current Verse 9 of Total Verses 32
  • அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
  • அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
  • ERVTA

    மோசே பார்வோனை நோக்கி, "தவளைகளை எப்போது அப்புறப்படுத்தலாமென்பதை எனக்குக் கூறு. நான் உனக்காகவும் உனது ஜனங்களுக்காவும் உனது அதிகாரிகளுக்காகவும் வேண்டிக்கொள்வேன். அப்போது தவளைகள் உங்களையும் உங்கள் வீடுகளையயும் விட்டுச்செல்லும், நதியில் மட்டுமே அவை வாழும். எப்போது தவளைகள் போக வேண்டுமென நீ விரும்புகிறாய்?" என்றான்.
  • IRVTA

    அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: “தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக” என்றான்.
  • ECTA

    மோசே பார்வோனை நோக்கி, "தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்" என்று கூறினார்.
  • RCTA

    தவளைகள் உம்மிடத்திலும் உம் வீட்டிலும் உம் ஊழியர்களிடத்திலும் உம் மக்களிடத்திலும் இல்லாமல் ஒழிந்து போய், ஆற்றிலே மட்டும் இருக்கும்படி, நான் உமக்காகவும் உம் ஊழியர்களுக்காகவும் உம் மக்களுக்காகவும் மன்றாட வேண்டிய காலத்தை நீர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.
  • KJV

    And Moses said unto Pharaoh, Glory over me: when shall I intreat for thee, and for thy servants, and for thy people, to destroy the frogs from thee and thy houses, that they may remain in the river only?
  • AMP

    Moses said to Pharaoh, Glory over me in this: dictate when I shall pray to the Lord for you, your servants, and your people, that the frogs may be destroyed from you and your houses and remain only in the river.
  • KJVP

    And Moses H4872 said H559 W-VQY3MS unto Pharaoh H6547 , Glory H6286 over H5921 PREP-1MS me : when H4970 shall I entreat H6279 for thee , and for thy servants H5650 , and for thy people H5971 , to destroy H3772 the frogs H6854 from H4480 PREP-2MS thee and thy houses H1004 , that they may remain H7604 in the river H2975 only H7535 ADV ?
  • YLT

    And Moses saith to Pharaoh, `Beautify thyself over me; when do I make supplication for thee, and for thy servants, and for thy people, to cut off the frogs from thee and from thy houses -- only in the River they do remain?`
  • ASV

    And Moses said unto Pharaoh, Have thou this glory over me: against what time shall I entreat for thee, and for thy servants, and for thy people, that the frogs be destroyed from thee and thy houses, and remain in the river only?
  • WEB

    Moses said to Pharaoh, "I give you the honor of setting the time that I should pray for you, and for your servants, and for your people, that the frogs be destroyed from you and your houses, and remain in the river only."
  • NASB

    and the LORD did as Moses had asked. The frogs in the houses and courtyards and fields died off.
  • ESV

    Moses said to Pharaoh, "Be pleased to command me when I am to plead for you and for your servants and for your people, that the frogs be cut off from you and your houses and be left only in the Nile."
  • RV

    And Moses said unto Pharaoh, Have thou this glory over me: against what time shall I entreat for thee, and for thy servants, and for thy people, that the frogs be destroyed from thee and thy houses, and remain in the river only?
  • RSV

    Moses said to Pharaoh, "Be pleased to command me when I am to entreat, for you and for your servants and for your people, that the frogs be destroyed from you and your houses and be left only in the Nile."
  • NKJV

    And Moses said to Pharaoh, "Accept the honor of saying when I shall intercede for you, for your servants, and for your people, to destroy the frogs from you and your houses, that they may remain in the river only."
  • MKJV

    And Moses said to Pharaoh, Glory over me! When shall I pray for you, and for your servants, and for your people, to destroy the frogs from you and your houses, so that they may remain in the river only?
  • AKJV

    And Moses said to Pharaoh, Glory over me: when shall I entreat for you, and for your servants, and for your people, to destroy the frogs from you and your houses, that they may remain in the river only?
  • NRSV

    Moses said to Pharaoh, "Kindly tell me when I am to pray for you and for your officials and for your people, that the frogs may be removed from you and your houses and be left only in the Nile."
  • NIV

    Moses said to Pharaoh, "I leave to you the honour of setting the time for me to pray for you and your officials and your people that you and your houses may be rid of the frogs, except for those that remain in the Nile."
  • NIRV

    Moses said to Pharaoh, "You can have the honor of setting the time for me to pray. I will pray for you, your officials and your people. I'll pray that the frogs will leave you and your homes. The only frogs left will be the ones in the Nile River."
  • NLT

    "You set the time!" Moses replied. "Tell me when you want me to pray for you, your officials, and your people. Then you and your houses will be rid of the frogs. They will remain only in the Nile River."
  • MSG

    Moses said to Pharaoh, "Certainly. Set the time. When do you want the frogs out of here, away from your servants and people and out of your houses? You'll be rid of frogs except for those in the Nile."
  • GNB

    Moses replied, "I will be glad to pray for you. Just set the time when I am to pray for you, your officers, and your people. Then you will be rid of the frogs, and there will be none left except in the Nile."
  • NET

    Moses said to Pharaoh, "You may have the honor over me— when shall I pray for you, your servants, and your people, for the frogs to be removed from you and your houses, so that they will be left only in the Nile?"
  • ERVEN

    Moses said to Pharaoh, "I will pray for you, your people, and your officials. Then the frogs will leave you and your houses. They will remain only in the river. When do you want the frogs to go away?"
Total 32 Verses, Current Verse 9 of Total Verses 32
×

Alert

×

tamil Letters Keypad References