தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்தர்
TOV
13. அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

ERVTA
13. (13-14) சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, அரசன் அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு அரசனைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர்.

IRVTA
13. அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள்.

ECTA
13. உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.

RCTA
13. எனவே, அரசு மரபுப்படித் தன் அருகிலேயே இருந்து வந்த அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் முன்னோர்களின் சட்ட திட்டங்களை அறிந்த அறிஞர்களாதலால், அவர்களைக் கேட்காமல் அரசன் ஒன்றும் செய்வதில்லை.

OCVTA
13. சட்டம், நீதி ஆகியவற்றின் விவகாரங்களில், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே அவன் காலங்களை விளங்கிக்கொண்ட ஞானிகளுடன் இதுபற்றி பேசினான்.



KJV
13. Then the king said to the wise men, which knew the times, (for so [was] the king’s manner toward all that knew law and judgment:

AMP
13. Then the king spoke to the wise men who knew the times--for this was the king's procedure toward all who were familiar with law and judgment--

KJVP
13. Then the king H4428 D-NMS said H559 W-VQY3MS to the wise men H2450 , which knew H3045 VQPMS the times H6256 , ( CONJ for CONJ so H3651 ADV [ was ] the king H4428 D-NMS \'s manner H1697 CMS toward H6440 L-CMP all H3605 NMS that knew H3045 VQPMS law H1881 and judgment H1779 :

YLT
13. And the king saith to wise men, knowing the times -- for so [is] the word of the king before all knowing law and judgment,

ASV
13. Then the king said to the wise men, who knew the times, (for so was the kings manner toward all that knew law and judgment;

WEB
13. Then the king said to the wise men, who knew the times, (for so was the king's manner toward all who knew law and judgment;

NASB
13. He conferred with the wise men versed in the law, because the king's business was conducted in general consultation with lawyers and jurists.

ESV
13. Then the king said to the wise men who knew the times (for this was the king's procedure toward all who were versed in law and judgment,

RV
13. Then the king said to the wise men, which knew the times, (for so was the king-s manner toward all that knew law and judgment;

RSV
13. Then the king said to the wise men who knew the times -- for this was the king's procedure toward all who were versed in law and judgment,

NKJV
13. Then the king said to the wise men who understood the times (for this [was] the king's manner toward all who knew law and justice,

MKJV
13. And the king said to the wise men who knew the times (for so was the king's manner toward all who knew law and judgment;

AKJV
13. Then the king said to the wise men, which knew the times, (for so was the king's manner toward all that knew law and judgment:

NRSV
13. Then the king consulted the sages who knew the laws (for this was the king's procedure toward all who were versed in law and custom,

NIV
13. Since it was customary for the king to consult experts in matters of law and justice, he spoke with the wise men who understood the times

NIRV
13. It was the king's practice to ask advice from those who knew a lot about matters of law and fairness. So he spoke with the wise men who were supposed to understand what was going on at that time.

NLT
13. He immediately consulted with his wise advisers, who knew all the Persian laws and customs, for he always asked their advice.

MSG
13. the king called in his counselors, all experts in legal matters. It was the king's practice to consult his expert advisors.

GNB
13. Now it was the king's custom to ask for expert opinion on questions of law and order, so he called for his advisers, who would know what should be done.

NET
13. The king then inquired of the wise men who were discerners of the times— for it was the royal custom to confer with all those who were proficient in laws and legalities.

ERVEN
13. It was the custom for the king to ask the advice of the experts about the law and punishments. So King Xerxes spoke with the wise men who understood the laws. They were very close to the king. Their names were Carshena, Shethar, Admatha, Tarshish, Meres, Marsena, and Memucan. They were the seven most important officials of Persia and Media. They had special privileges to see the king. They were the highest officials in the kingdom.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 22
  • அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.
  • ERVTA

    (13-14) சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, அரசன் அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு அரசனைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர்.
  • IRVTA

    அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள்.
  • ECTA

    உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.
  • RCTA

    எனவே, அரசு மரபுப்படித் தன் அருகிலேயே இருந்து வந்த அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் முன்னோர்களின் சட்ட திட்டங்களை அறிந்த அறிஞர்களாதலால், அவர்களைக் கேட்காமல் அரசன் ஒன்றும் செய்வதில்லை.
  • OCVTA

    சட்டம், நீதி ஆகியவற்றின் விவகாரங்களில், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே அவன் காலங்களை விளங்கிக்கொண்ட ஞானிகளுடன் இதுபற்றி பேசினான்.
  • KJV

    Then the king said to the wise men, which knew the times, (for so was the king’s manner toward all that knew law and judgment:
  • AMP

    Then the king spoke to the wise men who knew the times--for this was the king's procedure toward all who were familiar with law and judgment--
  • KJVP

    Then the king H4428 D-NMS said H559 W-VQY3MS to the wise men H2450 , which knew H3045 VQPMS the times H6256 , ( CONJ for CONJ so H3651 ADV was the king H4428 D-NMS \'s manner H1697 CMS toward H6440 L-CMP all H3605 NMS that knew H3045 VQPMS law H1881 and judgment H1779 :
  • YLT

    And the king saith to wise men, knowing the times -- for so is the word of the king before all knowing law and judgment,
  • ASV

    Then the king said to the wise men, who knew the times, (for so was the kings manner toward all that knew law and judgment;
  • WEB

    Then the king said to the wise men, who knew the times, (for so was the king's manner toward all who knew law and judgment;
  • NASB

    He conferred with the wise men versed in the law, because the king's business was conducted in general consultation with lawyers and jurists.
  • ESV

    Then the king said to the wise men who knew the times (for this was the king's procedure toward all who were versed in law and judgment,
  • RV

    Then the king said to the wise men, which knew the times, (for so was the king-s manner toward all that knew law and judgment;
  • RSV

    Then the king said to the wise men who knew the times -- for this was the king's procedure toward all who were versed in law and judgment,
  • NKJV

    Then the king said to the wise men who understood the times (for this was the king's manner toward all who knew law and justice,
  • MKJV

    And the king said to the wise men who knew the times (for so was the king's manner toward all who knew law and judgment;
  • AKJV

    Then the king said to the wise men, which knew the times, (for so was the king's manner toward all that knew law and judgment:
  • NRSV

    Then the king consulted the sages who knew the laws (for this was the king's procedure toward all who were versed in law and custom,
  • NIV

    Since it was customary for the king to consult experts in matters of law and justice, he spoke with the wise men who understood the times
  • NIRV

    It was the king's practice to ask advice from those who knew a lot about matters of law and fairness. So he spoke with the wise men who were supposed to understand what was going on at that time.
  • NLT

    He immediately consulted with his wise advisers, who knew all the Persian laws and customs, for he always asked their advice.
  • MSG

    the king called in his counselors, all experts in legal matters. It was the king's practice to consult his expert advisors.
  • GNB

    Now it was the king's custom to ask for expert opinion on questions of law and order, so he called for his advisers, who would know what should be done.
  • NET

    The king then inquired of the wise men who were discerners of the times— for it was the royal custom to confer with all those who were proficient in laws and legalities.
  • ERVEN

    It was the custom for the king to ask the advice of the experts about the law and punishments. So King Xerxes spoke with the wise men who understood the laws. They were very close to the king. Their names were Carshena, Shethar, Admatha, Tarshish, Meres, Marsena, and Memucan. They were the seven most important officials of Persia and Media. They had special privileges to see the king. They were the highest officials in the kingdom.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References