தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எபேசியர்
TOV
9. எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.

ERVTA
9. எஜமானர்களே, இதைப்போன்றே நீங்களும் உங்கள் அடிமைகளிடம் நல்லவர்களாகவும் இருங்கள். அவர்களை மிரட்டாதீர்கள். உங்களுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் எஜமானராய் இருக்கிற தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் எல்லாரையும் ஒன்று போலவே நியாயந்தீர்க்கிறார்.

IRVTA
9. எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள். கிறிஸ்துவின் படைவீரர்களும், ஆயுதங்களும்

ECTA
9. தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

RCTA
9. தலைவர்களே, நீங்களும் அடிமைகள் மட்டில் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள், அவர்களை மிரட்டுவதை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தலைவர் வாகனத்தில் இருக்கிறார் என்பதும், அவர் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதும் நீங்கள் அறியாததன்று.

OCVTA
9. எஜமான்களே, உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களை பயமுறுத்தவேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.



KJV
9. And, ye masters, do the same things unto them, forbearing threatening: knowing that your Master also is in heaven; neither is there respect of persons with him.

AMP
9. You masters, act on the same [principle] toward them and give up threatening and using violent and abusive words, knowing that He Who is both their Master and yours is in heaven, and that there is no respect of persons (no partiality) with Him.

KJVP
9. And G2532 CONJ , ye masters G2962 N-NPM , do G4160 V-PAM-2P the G3588 T-APN same things G846 P-APN unto G4314 PREP them G846 P-APM , forbearing G447 V-PAP-NPM threatening G547 N-ASF : knowing G1492 V-RAP-NPM that G3754 CONJ your G3588 T-NSM Master G2962 N-NSM also G2532 CONJ is G2076 V-PXI-3S in G1722 PREP heaven G3772 N-DPM ; neither G3756 PRT-N is G2076 V-PXI-3S there respect of persons G4382 N-NSF with G3844 PREP him G846 P-GPM .

YLT
9. And the masters! the same things do ye unto them, letting threatening alone, having known that also your Master is in the heavens, and acceptance of persons is not with him.

ASV
9. And, ye masters, do the same things unto them, and forbear threatening: knowing that he who is both their Master and yours is in heaven, and there is no respect of persons with him.

WEB
9. You masters, do the same things to them, and give up threatening, knowing that he who is both their Master and yours is in heaven, and there is no partiality with him.

NASB
9. Masters, act in the same way toward them, and stop bullying, knowing that both they and you have a Master in heaven and that with him there is no partiality.

ESV
9. Masters, do the same to them, and stop your threatening, knowing that he who is both their Master and yours is in heaven, and that there is no partiality with him.

RV
9. And, ye masters, do the same things unto them, and forbear threatening: knowing that both their Master and yours is in heaven, and there is no respect of persons with him.

RSV
9. Masters, do the same to them, and forbear threatening, knowing that he who is both their Master and yours is in heaven, and that there is no partiality with him.

NKJV
9. And you, masters, do the same things to them, giving up threatening, knowing that your own Master also is in heaven, and there is no partiality with Him.

MKJV
9. And masters, do the same things to them, forbearing threatening, knowing that your Master also is in Heaven. There is no respect of persons with Him.

AKJV
9. And, you masters, do the same things to them, forbearing threatening: knowing that your Master also is in heaven; neither is there respect of persons with him.

NRSV
9. And, masters, do the same to them. Stop threatening them, for you know that both of you have the same Master in heaven, and with him there is no partiality.

NIV
9. And masters, treat your slaves in the same way. Do not threaten them, since you know that he who is both their Master and yours is in heaven, and there is no favouritism with him.

NIRV
9. Masters, treat your slaves in the same way. When you warn them, don't be too hard on them. You know that the One who is their Master and yours is in heaven. And he treats everyone the same.

NLT
9. Masters, treat your slaves in the same way. Don't threaten them; remember, you both have the same Master in heaven, and he has no favorites.

MSG
9. Masters, it's the same with you. No abuse, please, and no threats. You and your servants are both under the same Master in heaven. He makes no distinction between you and them.

GNB
9. Masters, behave in the same way toward your slaves and stop using threats. Remember that you and your slaves belong to the same Master in heaven, who judges everyone by the same standard.

NET
9. Masters, treat your slaves the same way, giving up the use of threats, because you know that both you and they have the same master in heaven, and there is no favoritism with him.

ERVEN
9. Masters, in the same way, be good to your slaves. Don't say things to scare them. You know that the one who is your Master and their Master is in heaven, and he judges everyone the same.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 24
  • எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
  • ERVTA

    எஜமானர்களே, இதைப்போன்றே நீங்களும் உங்கள் அடிமைகளிடம் நல்லவர்களாகவும் இருங்கள். அவர்களை மிரட்டாதீர்கள். உங்களுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் எஜமானராய் இருக்கிற தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் எல்லாரையும் ஒன்று போலவே நியாயந்தீர்க்கிறார்.
  • IRVTA

    எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள். கிறிஸ்துவின் படைவீரர்களும், ஆயுதங்களும்
  • ECTA

    தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
  • RCTA

    தலைவர்களே, நீங்களும் அடிமைகள் மட்டில் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள், அவர்களை மிரட்டுவதை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தலைவர் வாகனத்தில் இருக்கிறார் என்பதும், அவர் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதும் நீங்கள் அறியாததன்று.
  • OCVTA

    எஜமான்களே, உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களை பயமுறுத்தவேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
  • KJV

    And, ye masters, do the same things unto them, forbearing threatening: knowing that your Master also is in heaven; neither is there respect of persons with him.
  • AMP

    You masters, act on the same principle toward them and give up threatening and using violent and abusive words, knowing that He Who is both their Master and yours is in heaven, and that there is no respect of persons (no partiality) with Him.
  • KJVP

    And G2532 CONJ , ye masters G2962 N-NPM , do G4160 V-PAM-2P the G3588 T-APN same things G846 P-APN unto G4314 PREP them G846 P-APM , forbearing G447 V-PAP-NPM threatening G547 N-ASF : knowing G1492 V-RAP-NPM that G3754 CONJ your G3588 T-NSM Master G2962 N-NSM also G2532 CONJ is G2076 V-PXI-3S in G1722 PREP heaven G3772 N-DPM ; neither G3756 PRT-N is G2076 V-PXI-3S there respect of persons G4382 N-NSF with G3844 PREP him G846 P-GPM .
  • YLT

    And the masters! the same things do ye unto them, letting threatening alone, having known that also your Master is in the heavens, and acceptance of persons is not with him.
  • ASV

    And, ye masters, do the same things unto them, and forbear threatening: knowing that he who is both their Master and yours is in heaven, and there is no respect of persons with him.
  • WEB

    You masters, do the same things to them, and give up threatening, knowing that he who is both their Master and yours is in heaven, and there is no partiality with him.
  • NASB

    Masters, act in the same way toward them, and stop bullying, knowing that both they and you have a Master in heaven and that with him there is no partiality.
  • ESV

    Masters, do the same to them, and stop your threatening, knowing that he who is both their Master and yours is in heaven, and that there is no partiality with him.
  • RV

    And, ye masters, do the same things unto them, and forbear threatening: knowing that both their Master and yours is in heaven, and there is no respect of persons with him.
  • RSV

    Masters, do the same to them, and forbear threatening, knowing that he who is both their Master and yours is in heaven, and that there is no partiality with him.
  • NKJV

    And you, masters, do the same things to them, giving up threatening, knowing that your own Master also is in heaven, and there is no partiality with Him.
  • MKJV

    And masters, do the same things to them, forbearing threatening, knowing that your Master also is in Heaven. There is no respect of persons with Him.
  • AKJV

    And, you masters, do the same things to them, forbearing threatening: knowing that your Master also is in heaven; neither is there respect of persons with him.
  • NRSV

    And, masters, do the same to them. Stop threatening them, for you know that both of you have the same Master in heaven, and with him there is no partiality.
  • NIV

    And masters, treat your slaves in the same way. Do not threaten them, since you know that he who is both their Master and yours is in heaven, and there is no favouritism with him.
  • NIRV

    Masters, treat your slaves in the same way. When you warn them, don't be too hard on them. You know that the One who is their Master and yours is in heaven. And he treats everyone the same.
  • NLT

    Masters, treat your slaves in the same way. Don't threaten them; remember, you both have the same Master in heaven, and he has no favorites.
  • MSG

    Masters, it's the same with you. No abuse, please, and no threats. You and your servants are both under the same Master in heaven. He makes no distinction between you and them.
  • GNB

    Masters, behave in the same way toward your slaves and stop using threats. Remember that you and your slaves belong to the same Master in heaven, who judges everyone by the same standard.
  • NET

    Masters, treat your slaves the same way, giving up the use of threats, because you know that both you and they have the same master in heaven, and there is no favoritism with him.
  • ERVEN

    Masters, in the same way, be good to your slaves. Don't say things to scare them. You know that the one who is your Master and their Master is in heaven, and he judges everyone the same.
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References