தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
TOV
18. ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

18. ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

ERVTA
18. இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.

IRVTA
18. ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய யெகோவாவை விட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும் கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர் உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.

ECTA
18. அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும்.

RCTA
18. ஆகையால் அந்த மக்களின் தேவர்களை கும்பிடத் தக்கவர்களென்று மதித்து, நம் கடவுளாகிய ஆண்டவரை விட்டு மறுதலிக்கும் மனத்தையுடைய ஓர் ஆடவனேனும் ஒரு பெண்ணேனும் குடும்பமேனும் வம்சமேனும் உங்களிடையே இராதபடிக்கும், உங்களுக்குள்ளே பித்தையும் கைப்பையும் விளைவிக்கத்தக்க வேர் போன்றவர்கள் இராதபடிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.



KJV
18. Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go [and] serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;

AMP
18. Beware lest there should be among you a man or woman, or family or tribe, whose [mind and] heart turns away this day from the Lord our God to go and serve the gods of these nations; lest there should be among you a [poisonous] root that bears gall and wormwood,

KJVP
18. Lest H6435 CONJ there should be H3426 PART among you man H376 NMS , or H176 CONJ woman H802 NFS , or H176 CONJ family H4940 , or H176 CONJ tribe H7626 CMS , whose H834 RPRO heart H3824 turneth away H6437 this day H3117 D-AMS from M-PREP the LORD H3068 EDS our God H430 , to go H1980 L-VQFC [ and ] serve H5647 the gods H430 CDP of these H1992 D-PPRO-3MP nations H1471 D-NMP ; lest H6435 CONJ there should be H3426 PART among you a root H8328 that beareth H6509 gall H7219 CMS and wormwood H3939 ;

YLT
18. lest there be among you a man or woman, or family or tribe, whose heart is turning to-day from Jehovah our God, to go to serve the gods of those nations, lest there be in you a root fruitful of gall and wormwood:

ASV
18. lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from Jehovah our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that beareth gall and wormwood;

WEB
18. lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away this day from Yahweh our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that bears gall and wormwood;

NASB
18. If any such person, upon hearing the words of this curse, should beguile himself into thinking that he can safely persist in his stubbornness of heart, as though to sweep away both the watered soil and the parched ground,

ESV
18. Beware lest there be among you a man or woman or clan or tribe whose heart is turning away today from the LORD our God to go and serve the gods of those nations. Beware lest there be among you a root bearing poisonous and bitter fruit,

RV
18. lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that beareth gall and wormwood;

RSV
18. Beware lest there be among you a man or woman or family or tribe, whose heart turns away this day from the LORD our God to go and serve the gods of those nations; lest there be among you a root bearing poisonous and bitter fruit,

NKJV
18. "so that there may not be among you man or woman or family or tribe, whose heart turns away today from the LORD our God, to go [and] serve the gods of these nations, and that there may not be among you a root bearing bitterness or wormwood;

MKJV
18. lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away today from Jehovah our God, to go serve the gods of these nations; lest there should be among you a root that bears gall and wormwood,

AKJV
18. Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that bears gall and wormwood;

NRSV
18. It may be that there is among you a man or woman, or a family or tribe, whose heart is already turning away from the LORD our God to serve the gods of those nations. It may be that there is among you a root sprouting poisonous and bitter growth.

NIV
18. Make sure there is no man or woman, clan or tribe among you today whose heart turns away from the LORD our God to go and worship the gods of those nations; make sure there is no root among you that produces such bitter poison.

NIRV
18. Make sure there isn't a man or woman among your families or tribes who turns away from the Lord our God. No one must worship the gods of those nations. Make sure that kind of worship doesn't spread like bitter poison through your whole community.

NLT
18. I am making this covenant with you so that no one among you-- no man, woman, clan, or tribe-- will turn away from the LORD our God to worship these gods of other nations, and so that no root among you bears bitter and poisonous fruit.

MSG
18. Don't let down your guard lest even now, today, someone--man or woman, clan or tribe--gets sidetracked from GOD, our God, and gets involved with the no-gods of the nations; lest some poisonous weed sprout and spread among you,

GNB
18. Make sure that no man, woman, family, or tribe standing here today turns from the LORD our God to worship the gods of other nations. This would be like a root that grows to be a bitter and poisonous plant.

NET
18. Beware that the heart of no man, woman, clan, or tribe among you turns away from the LORD our God today to pursue and serve the gods of those nations; beware that there is among you no root producing poisonous and bitter fruit.

ERVEN
18. Be sure that there is no man, woman, family or tribe here today who turns away from the Lord our God. No one should go and serve the gods of the other nations. People who do that are like a plant that grows bitter and poisonous fruit.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Verses, Current Verse 18 of Total Verses 29
  • ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
  • ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
  • ERVTA

    இங்கே ஒரு ஆணோ, பெண்ணோ, கோத்திரமோ இன்று, நமது தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகாதபடி உறுதியாயிருங்கள். அந்நிய நாடுகளிலுள்ள தெய்வங்களுக்கு சேவை செய்ய எவரும் போகவேண்டாம். அவ்வாறு செய்கிற ஜனங்கள் கசப்பும், விஷத் தன்மையும் உள்ள கனியுள்ள செடி போல இருப்பார்கள்.
  • IRVTA

    ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய யெகோவாவை விட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும் கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர் உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.
  • ECTA

    அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும்.
  • RCTA

    ஆகையால் அந்த மக்களின் தேவர்களை கும்பிடத் தக்கவர்களென்று மதித்து, நம் கடவுளாகிய ஆண்டவரை விட்டு மறுதலிக்கும் மனத்தையுடைய ஓர் ஆடவனேனும் ஒரு பெண்ணேனும் குடும்பமேனும் வம்சமேனும் உங்களிடையே இராதபடிக்கும், உங்களுக்குள்ளே பித்தையும் கைப்பையும் விளைவிக்கத்தக்க வேர் போன்றவர்கள் இராதபடிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • KJV

    Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
  • AMP

    Beware lest there should be among you a man or woman, or family or tribe, whose mind and heart turns away this day from the Lord our God to go and serve the gods of these nations; lest there should be among you a poisonous root that bears gall and wormwood,
  • KJVP

    Lest H6435 CONJ there should be H3426 PART among you man H376 NMS , or H176 CONJ woman H802 NFS , or H176 CONJ family H4940 , or H176 CONJ tribe H7626 CMS , whose H834 RPRO heart H3824 turneth away H6437 this day H3117 D-AMS from M-PREP the LORD H3068 EDS our God H430 , to go H1980 L-VQFC and serve H5647 the gods H430 CDP of these H1992 D-PPRO-3MP nations H1471 D-NMP ; lest H6435 CONJ there should be H3426 PART among you a root H8328 that beareth H6509 gall H7219 CMS and wormwood H3939 ;
  • YLT

    lest there be among you a man or woman, or family or tribe, whose heart is turning to-day from Jehovah our God, to go to serve the gods of those nations, lest there be in you a root fruitful of gall and wormwood:
  • ASV

    lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from Jehovah our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
  • WEB

    lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away this day from Yahweh our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that bears gall and wormwood;
  • NASB

    If any such person, upon hearing the words of this curse, should beguile himself into thinking that he can safely persist in his stubbornness of heart, as though to sweep away both the watered soil and the parched ground,
  • ESV

    Beware lest there be among you a man or woman or clan or tribe whose heart is turning away today from the LORD our God to go and serve the gods of those nations. Beware lest there be among you a root bearing poisonous and bitter fruit,
  • RV

    lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turneth away this day from the LORD our God, to go to serve the gods of those nations; lest there should be among you a root that beareth gall and wormwood;
  • RSV

    Beware lest there be among you a man or woman or family or tribe, whose heart turns away this day from the LORD our God to go and serve the gods of those nations; lest there be among you a root bearing poisonous and bitter fruit,
  • NKJV

    "so that there may not be among you man or woman or family or tribe, whose heart turns away today from the LORD our God, to go and serve the gods of these nations, and that there may not be among you a root bearing bitterness or wormwood;
  • MKJV

    lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away today from Jehovah our God, to go serve the gods of these nations; lest there should be among you a root that bears gall and wormwood,
  • AKJV

    Lest there should be among you man, or woman, or family, or tribe, whose heart turns away this day from the LORD our God, to go and serve the gods of these nations; lest there should be among you a root that bears gall and wormwood;
  • NRSV

    It may be that there is among you a man or woman, or a family or tribe, whose heart is already turning away from the LORD our God to serve the gods of those nations. It may be that there is among you a root sprouting poisonous and bitter growth.
  • NIV

    Make sure there is no man or woman, clan or tribe among you today whose heart turns away from the LORD our God to go and worship the gods of those nations; make sure there is no root among you that produces such bitter poison.
  • NIRV

    Make sure there isn't a man or woman among your families or tribes who turns away from the Lord our God. No one must worship the gods of those nations. Make sure that kind of worship doesn't spread like bitter poison through your whole community.
  • NLT

    I am making this covenant with you so that no one among you-- no man, woman, clan, or tribe-- will turn away from the LORD our God to worship these gods of other nations, and so that no root among you bears bitter and poisonous fruit.
  • MSG

    Don't let down your guard lest even now, today, someone--man or woman, clan or tribe--gets sidetracked from GOD, our God, and gets involved with the no-gods of the nations; lest some poisonous weed sprout and spread among you,
  • GNB

    Make sure that no man, woman, family, or tribe standing here today turns from the LORD our God to worship the gods of other nations. This would be like a root that grows to be a bitter and poisonous plant.
  • NET

    Beware that the heart of no man, woman, clan, or tribe among you turns away from the LORD our God today to pursue and serve the gods of those nations; beware that there is among you no root producing poisonous and bitter fruit.
  • ERVEN

    Be sure that there is no man, woman, family or tribe here today who turns away from the Lord our God. No one should go and serve the gods of the other nations. People who do that are like a plant that grows bitter and poisonous fruit.
Total 29 Verses, Current Verse 18 of Total Verses 29
×

Alert

×

tamil Letters Keypad References