TOV
5. என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனாகிய பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
ERVTA
5. என் ஜனங்களே, மோவாபின் அரசனான பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள். பேயோரின் மகனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள். அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள். அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.”
IRVTA
5. என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் [* இஸ்ரவேலின் கடைசி பாளையும் யோர்தான் நதியின் கிழக்கு பகுதியில் இறங்கினார்கள். யோசுவா 3:1, யோர்தானை கடந்து மேற்கு பகுதியில் முதன்முறையாக கானான் தேசத்தில் கில்கால் என்ற இடத்தில் பாளையம் இறங்கினார்கள் யோசுவா 4:19, இதன் மத்தியில் நடந்த அற்புத காரியம் என்னவென்றால் இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியை கால் நடையாக கடந்தார்கள். ] தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
ECTA
5. என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்; பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்; அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள்.
RCTA
5. எம் மக்களே, மோவாப் அரசன் பாலாக் செய்த திட்டத்தையும், பேயோரின் மகன் பாலாம் அவனுக்குச் சொன்ன பதிலையும், சேத்தீமுக்கும் கல்கலாவுக்கும் இடையில் நடந்ததையும் எண்ணிப்பார்; அப்போது ஆண்டவருடைய மீட்புச் செயல்களை உணர்வாய்."
OCVTA
5. என் மக்களே, மோவாபிய அரசன் பாலாக் என்ன ஆலோசனை செய்தான் என்பதையும், பேயோரின் மகன் பிலேயாம் என்ன பதிலைக் கொடுத்தான் என்பதையும் நினைத்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்குச் செய்த நீதியான செயல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்படி, சித்தீமிலிருந்து கில்காலுக்குப் போன உங்கள் பயணத்தை நினைத்துப் பாருங்கள்.”
KJV
5. O my people, remember now what Balak king of Moab consulted, and what Balaam the son of Beor answered him from Shittim unto Gilgal; that ye may know the righteousness of the LORD.
AMP
5. O My people, [earnestly] remember now what Balak king of Moab devised and what Balaam the son of Beor answered him; [remember what the Lord did for you] from Shittim to Gilgal, that you may know the righteous and saving acts of the Lord. [Num. 23:7-24; 24:3-24; Josh. 3:1; 4:19.]
KJVP
5. O my people H5971 , remember H2142 VQI2MS now H4994 IJEC what H4100 IPRO Balak H1111 king H4428 NMS of Moab H4124 consulted H3289 , and what H4100 IPRO Balaam H1109 the son H1121 of Beor H1160 answered H6030 him from H4480 PREP Shittim H7851 unto H5704 PREP Gilgal H1537 ; that H4616 L-CONJ ye may know H3045 the righteousness H6666 of the LORD H3068 NAME-4MS .
YLT
5. O My people, remember, I pray you, What counsel did Balak king of Moab, What answer him did Balaam son of Beor, (From Shittim unto Gilgal,) In order to know the righteous acts of Jehovah.`
ASV
5. O my people, remember now what Balak king of Moab devised, and what Balaam the son of Beor answered him; remember from Shittim unto Gilgal, that ye may know the righteous acts of Jehovah.
WEB
5. My people, remember now what Balak king of Moab devised, And what Balaam the son of Beor answered him from Shittim to Gilgal, That you may know the righteous acts of Yahweh."
NASB
5. My people, remember what Moab's King Balak planned, and how Balaam, the son of Beor, answered him... from Shittim to Gilgal, that you may know the just deeds of the LORD.
ESV
5. O my people, remember what Balak king of Moab devised, and what Balaam the son of Beor answered him, and what happened from Shittim to Gilgal, that you may know the saving acts of the LORD."
RV
5. O my people, remember now what Balak king of Moab consulted, and what Balaam the son of Beor answered him; {cf15i remember} from Shittim unto Gilgal, that ye may know the righteous acts of the LORD.
RSV
5. O my people, remember what Balak king of Moab devised, and what Balaam the son of Beor answered him, and what happened from Shittim to Gilgal, that you may know the saving acts of the LORD."
NKJV
5. O My people, remember now What Balak king of Moab counseled, And what Balaam the son of Beor answered him, From Acacia Grove to Gilgal, That you may know the righteousness of the LORD."
MKJV
5. O My people, remember now what Balak king of Moab planned, and what Balaam the son of Beor answered him from Shittim to Gilgal, so that you may know the righteous acts of Jehovah.
AKJV
5. O my people, remember now what Balak king of Moab consulted, and what Balaam the son of Beor answered him from Shittim to Gilgal; that you may know the righteousness of the LORD.
NRSV
5. O my people, remember now what King Balak of Moab devised, what Balaam son of Beor answered him, and what happened from Shittim to Gilgal, that you may know the saving acts of the LORD."
NIV
5. My people, remember what Balak king of Moab counselled and what Balaam son of Beor answered. Remember [your journey] from Shittim to Gilgal, that you may know the righteous acts of the LORD."
NIRV
5. Remember how Balak, the king of Moab, planned to put a curse on your people. But Balaam, the son of Beor, gave them a blessing instead. Remember their journey from Shittim to Gilgal. I want you to know that I always do what is right."
NLT
5. Don't you remember, my people, how King Balak of Moab tried to have you cursed and how Balaam son of Beor blessed you instead? And remember your journey from Acacia Grove to Gilgal, when I, the LORD, did everything I could to teach you about my faithfulness."
MSG
5. Remember what Balak king of Moab tried to pull, and how Balaam son of Beor turned the tables on him. Remember all those stories about Shittim and Gilgal. Keep all GOD's salvation stories fresh and present."
GNB
5. My people, remember what King Balak of Moab planned to do to you and how Balaam son of Beor answered him. Remember the things that happened on the way from the camp at Acacia to Gilgal. Remember these things and you will realize what I did in order to save you."
NET
5. My people, recall how King Balak of Moab planned to harm you, how Balaam son of Beor responded to him. Recall how you journeyed from Shittim to Gilgal, so you might acknowledge that the LORD has treated you fairly."
ERVEN
5. My people, remember the evil plans of Balak king of Moab. Remember what Balaam son of Beor said to Balak. Remember what happened from Acacia to Gilgal, and you will know the Lord is right!"