தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
லூக்கா
TOV
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

ERVTA
38. அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.

IRVTA
38. அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

ECTA
38. அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.

RCTA
38. அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார்.

OCVTA
38. அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.



KJV
38. {SCJ}For he is not a God of the dead, but of the living: for all live unto him. {SCJ.}

AMP
38. Now He is not the God of the dead, but of the living, for to Him all men are alive [whether in the body or out of it] and they are alive [not dead] unto Him [in definite relationship to Him].

KJVP
38. {SCJ} For G1161 CONJ he is G2076 V-PXI-3S not G3756 PRT-N a God G2316 N-NSM of the dead G3498 A-GPM , but G235 CONJ of the living G2198 V-PAP-GPM : for G1063 CONJ all G3956 A-NPM live G2198 V-PAI-3P unto him G846 P-DSM . {SCJ.}

YLT
38. and He is not a God of dead men, but of living, for all live to Him.`

ASV
38. Now he is not the God of the dead, but of the living: for all live unto him.

WEB
38. Now he is not the God of the dead, but of the living, for all are alive to him."

NASB
38. and he is not God of the dead, but of the living, for to him all are alive."

ESV
38. Now he is not God of the dead, but of the living, for all live to him."

RV
38. Now he is not the God of the dead, but of the living: for all live unto him.

RSV
38. Now he is not God of the dead, but of the living; for all live to him."

NKJV
38. "For He is not the God of the dead but of the living, for all live to Him."

MKJV
38. For He is not God of the dead, but of the living. For all live to Him.

AKJV
38. For he is not a God of the dead, but of the living: for all live to him.

NRSV
38. Now he is God not of the dead, but of the living; for to him all of them are alive."

NIV
38. He is not the God of the dead, but of the living, for to him all are alive."

NIRV
38. He is not the God of the dead. He is the God of the living. In his eyes, everyone is alive."

NLT
38. So he is the God of the living, not the dead, for they are all alive to him."

MSG
38. God isn't the God of dead men, but of the living. To him all are alive."

GNB
38. He is the God of the living, not of the dead, for to him all are alive."

NET
38. Now he is not God of the dead, but of the living, for all live before him."

ERVEN
38. So they were not still dead, because he is the God only of living people. Yes, to God they are all still living."



மொத்தம் 47 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 38 / 47
  • அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
  • ERVTA

    அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.
  • IRVTA

    அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
  • ECTA

    அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.
  • RCTA

    அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார்.
  • OCVTA

    அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
  • KJV

    For he is not a God of the dead, but of the living: for all live unto him.
  • AMP

    Now He is not the God of the dead, but of the living, for to Him all men are alive whether in the body or out of it and they are alive not dead unto Him in definite relationship to Him.
  • KJVP

    For G1161 CONJ he is G2076 V-PXI-3S not G3756 PRT-N a God G2316 N-NSM of the dead G3498 A-GPM , but G235 CONJ of the living G2198 V-PAP-GPM : for G1063 CONJ all G3956 A-NPM live G2198 V-PAI-3P unto him G846 P-DSM .
  • YLT

    and He is not a God of dead men, but of living, for all live to Him.`
  • ASV

    Now he is not the God of the dead, but of the living: for all live unto him.
  • WEB

    Now he is not the God of the dead, but of the living, for all are alive to him."
  • NASB

    and he is not God of the dead, but of the living, for to him all are alive."
  • ESV

    Now he is not God of the dead, but of the living, for all live to him."
  • RV

    Now he is not the God of the dead, but of the living: for all live unto him.
  • RSV

    Now he is not God of the dead, but of the living; for all live to him."
  • NKJV

    "For He is not the God of the dead but of the living, for all live to Him."
  • MKJV

    For He is not God of the dead, but of the living. For all live to Him.
  • AKJV

    For he is not a God of the dead, but of the living: for all live to him.
  • NRSV

    Now he is God not of the dead, but of the living; for to him all of them are alive."
  • NIV

    He is not the God of the dead, but of the living, for to him all are alive."
  • NIRV

    He is not the God of the dead. He is the God of the living. In his eyes, everyone is alive."
  • NLT

    So he is the God of the living, not the dead, for they are all alive to him."
  • MSG

    God isn't the God of dead men, but of the living. To him all are alive."
  • GNB

    He is the God of the living, not of the dead, for to him all are alive."
  • NET

    Now he is not God of the dead, but of the living, for all live before him."
  • ERVEN

    So they were not still dead, because he is the God only of living people. Yes, to God they are all still living."
மொத்தம் 47 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 38 / 47
×

Alert

×

Tamil Letters Keypad References