TOV
42. சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
ERVTA
42. பாபிலோன் மீது கடல் எழும்பும். அதன் இரைச்சலான அலைகள் அவளை மூடும்.
IRVTA
42. சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் திரளான அலைகளினால் அது மூடப்பட்டது.
ECTA
42. கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது; ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது.
RCTA
42. பபிலோன் மீது கடல் கொந்தளித்தது, முழங்கி வரும் அலைகளால் அது மூடப்பட்டது;
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN