TOV
22. உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.
ERVTA
22. ஆண்களையும் பெண்களையும் நொறுக்கநான் உன்னைப் பயன்படுத்தினேன். இளைஞர்களையும் முதியவர்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன். இளம் ஆண்களையும் பெண்களையும் நொறுக்க நான் உன்னைப் பயன்படுத்தினேன்.
IRVTA
22. உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.
ECTA
22. ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு முதியோனையும் சிறுவனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இளைஞனையும் இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;
RCTA
22. உன்னைக் கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்கினோம். உன்னைக் கொண்டு முதியோரையும் இளைஞர்களையும் நொறுக்கினோம். உன்னைக் கொண்டு வாலிபனையும் கன்னிப் பெண்ணையும் நொறுக்கினோம்;
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN