TOV
10. கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
ERVTA
10. கர்த்தர் நமக்காக காரியங்களைச் சரி செய்துள்ளார். வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தர் செய்திருக்கிறவற்றை பற்றி சீயோனில் எடுத்துச்சொல்லுவோம்.
IRVTA
10. யெகோவா நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
ECTA
10. ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்; வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச் சீயோனில் பறைசாற்றுவோம்.
RCTA
10. ஆண்டவர் நமது நீதியை வெளிப்படுத்தினார்; நம் கடவுளாகிய ஆண்டவரின் செயலை, வாருங்கள், சீயோனில் அறிக்கையிடுவோம்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN