தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
TOV
28. நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.

ERVTA
28. நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ [✡யாத். 2:14-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.]  என்றான்.

IRVTA
28. நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.

ECTA
28. நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்?" என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.

RCTA
28. நேற்று நீ எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்ல நினைக்கிறாயா?' என்று அவரை அப்பால் பிடித்துத் தள்ளினான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 60 Verses, Current Verse 28 of Total Verses 60
  • நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
  • ERVTA

    நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ ✡யாத். 2:14-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.  என்றான்.
  • IRVTA

    நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
  • ECTA

    நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்?" என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.
  • RCTA

    நேற்று நீ எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்ல நினைக்கிறாயா?' என்று அவரை அப்பால் பிடித்துத் தள்ளினான்.
Total 60 Verses, Current Verse 28 of Total Verses 60
×

Alert

×

tamil Letters Keypad References