தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 நாளாகமம்
TOV
3. அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.

ERVTA
3. ஆனால் யோவாப், “இப்போதுԔ இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது அரசனும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.

IRVTA
3. அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான்.

ECTA
3. யோவாபு பதிலுரையாக, "ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் நூறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்?" என்றார்.

RCTA
3. அதற்கு யோவாப், "ஆண்டவர் தம் மக்களை இப்போது இருப்பதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாய்ப் பெருகச் செய்வாராக. என் தலைவராகிய அரசே! எல்லாரும் உம் ஊழியரல்லரோ? பின் ஏன் தாங்கள் மக்களின் தொகைக் கணக்கு எடுக்க வேண்டும்? இதன் மூலம் ஏன் இஸ்ராயேலின் மேல் பாவம் வருவிக்க வேண்டும்?" என்றான்.

OCVTA
3. ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான்.



KJV
3. And Joab answered, The LORD make his people an hundred times so many more as they [be:] but, my lord the king, [are] they not all my lord’s servants? why then doth my lord require this thing? why will he be a cause of trespass to Israel?

AMP
3. And Joab answered, May the Lord multiply His people a hundred times! But, my lord the king, are they not all my lord's servants? Why then does my lord require this? Why will he bring guilt upon Israel?

KJVP
3. And Joab H3097 answered H559 W-VQY3MS , The LORD H3068 EDS make his people H5971 a hundred H3967 MFS times H6471 so many more H3254 as they H1992 [ be ] : but , my lord H113 the king H4428 D-NMS , [ are ] they not H3808 I-NADV all H3605 CMS-3MP my lord H113 \'s servants H5650 ? why H4100 L-IPRO then doth my lord H113 require H1245 this thing H2063 DPRO ? why H4100 L-IPRO will he be H1961 VQY3MS a cause of trespass H819 to Israel H3478 ?

YLT
3. And Joab saith, `Jehovah doth add to His people as they are a hundred times; are they not, my lord, O king, all of them to my lord for servants? why doth my lord seek this? why is he for a cause of guilt to Israel?`

ASV
3. And Joab said, Jehovah make his people a hundred times as many as they are: but, my lord the king, are they not all my lords servants? why doth my lord require this thing? why will he be a cause of guilt unto Israel?

WEB
3. Joab said, Yahweh make his people a hundred times as many as they are: but, my lord the king, aren't they all my lord's servants? why does my lord require this thing? why will he be a cause of guilt to Israel?

NASB
3. But Joab replied: "May the LORD increase his people a hundredfold! My lord king, are not all of them my lord's subjects? Why does my lord seek to do this thing? Why will he bring guilt upon Israel?"

ESV
3. But Joab said, "May the LORD add to his people a hundred times as many as they are! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should it be a cause of guilt for Israel?"

RV
3. And Joab said, The LORD make his people an hundred times so many more as they be: but, my lord the king, are they not all my lord-s servants? why doth my lord require this thing? why will he be a cause of guilt unto Israel?

RSV
3. But Joab said, "May the LORD add to his people a hundred times as many as they are! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should he bring guilt upon Israel?"

NKJV
3. And Joab answered, "May the LORD make His people a hundred times more than they are. But, my lord the king, [are] they not all my lord's servants? Why then does my lord require this thing? Why should he be a cause of guilt in Israel?"

MKJV
3. And Joab answered, May Jehovah add to His people a hundred times, but my lord the king, are they not all my lord's servants? Why then does my lord require this thing? Why will he be a cause of trespass to Israel?

AKJV
3. And Joab answered, The LORD make his people an hundred times so many more as they be: but, my lord the king, are they not all my lord's servants? why then does my lord require this thing? why will he be a cause of trespass to Israel?

NRSV
3. But Joab said, "May the LORD increase the number of his people a hundredfold! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should he bring guilt on Israel?"

NIV
3. But Joab replied, "May the LORD multiply his troops a hundred times over. My lord the king, are they not all my lord's subjects? Why does my lord want to do this? Why should he bring guilt on Israel?"

NIRV
3. Joab replied, "May the Lord multiply his troops 100 times. King David, you are my master. Aren't all of the men under your control? Why would you want me to count them? Do you want to make Israel guilty?"

NLT
3. But Joab replied, "May the LORD increase the number of his people a hundred times over! But why, my lord the king, do you want to do this? Are they not all your servants? Why must you cause Israel to sin?"

MSG
3. Joab resisted: "May GOD multiply his people by hundreds! Don't they all belong to my master the king? But why on earth would you do a thing like this--why risk getting Israel into trouble with God?"

GNB
3. Joab answered, "May the LORD make the people of Israel a hundred times more numerous than they are now! Your Majesty, they are all your servants. Why do you want to do this and make the whole nation guilty?"

NET
3. Joab replied, "May the LORD make his army a hundred times larger! My master, O king, do not all of them serve my master? Why does my master want to do this? Why bring judgment on Israel?"

ERVEN
3. But Joab answered, "May the Lord make his nation 100 times as large! Sir, all the Israelites are your servants. Why do you want to do this thing, my lord and king? You will make all the Israelites guilty of sin!"



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 30
  • அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.
  • ERVTA

    ஆனால் யோவாப், “இப்போதுԔ இருக்கிற ஜனங்களைவிட நூறு மடங்காக கர்த்தர் செய்வார்! ஐயா, இஸ்ரவேலரின் அனைத்து ஜனங்களும் உங்கள் தொண்டர்கள். எனது அரசனும் ஆண்டவனும் ஆனவரே! இந்த செயலை ஏன் செய்ய விரும்புகிறீர்? நீங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பாவம் செய்த உணர்வுக்கு உள்ளாக்குவீர்கள்!” என்று சொன்னான்.
  • IRVTA

    அப்பொழுது யோவாப்: யெகோவாவுடைய மக்கள் இப்போது இருக்கிறதைவிட நூறு மடங்காக அவர் பெருகச்செய்வாராக; ஆனாலும் ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, அவர்கள் எல்லோரும் என்னுடைய ஆண்டவனுக்கு பணிவிடை செய்வதில்லையா? என்னுடைய ஆண்டவன் இதை ஏன் விசாரிக்கவேண்டும்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது எதற்காக நடக்கவேண்டும் என்றான்.
  • ECTA

    யோவாபு பதிலுரையாக, "ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் நூறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்?" என்றார்.
  • RCTA

    அதற்கு யோவாப், "ஆண்டவர் தம் மக்களை இப்போது இருப்பதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாய்ப் பெருகச் செய்வாராக. என் தலைவராகிய அரசே! எல்லாரும் உம் ஊழியரல்லரோ? பின் ஏன் தாங்கள் மக்களின் தொகைக் கணக்கு எடுக்க வேண்டும்? இதன் மூலம் ஏன் இஸ்ராயேலின் மேல் பாவம் வருவிக்க வேண்டும்?" என்றான்.
  • OCVTA

    ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான்.
  • KJV

    And Joab answered, The LORD make his people an hundred times so many more as they be: but, my lord the king, are they not all my lord’s servants? why then doth my lord require this thing? why will he be a cause of trespass to Israel?
  • AMP

    And Joab answered, May the Lord multiply His people a hundred times! But, my lord the king, are they not all my lord's servants? Why then does my lord require this? Why will he bring guilt upon Israel?
  • KJVP

    And Joab H3097 answered H559 W-VQY3MS , The LORD H3068 EDS make his people H5971 a hundred H3967 MFS times H6471 so many more H3254 as they H1992 be : but , my lord H113 the king H4428 D-NMS , are they not H3808 I-NADV all H3605 CMS-3MP my lord H113 \'s servants H5650 ? why H4100 L-IPRO then doth my lord H113 require H1245 this thing H2063 DPRO ? why H4100 L-IPRO will he be H1961 VQY3MS a cause of trespass H819 to Israel H3478 ?
  • YLT

    And Joab saith, `Jehovah doth add to His people as they are a hundred times; are they not, my lord, O king, all of them to my lord for servants? why doth my lord seek this? why is he for a cause of guilt to Israel?`
  • ASV

    And Joab said, Jehovah make his people a hundred times as many as they are: but, my lord the king, are they not all my lords servants? why doth my lord require this thing? why will he be a cause of guilt unto Israel?
  • WEB

    Joab said, Yahweh make his people a hundred times as many as they are: but, my lord the king, aren't they all my lord's servants? why does my lord require this thing? why will he be a cause of guilt to Israel?
  • NASB

    But Joab replied: "May the LORD increase his people a hundredfold! My lord king, are not all of them my lord's subjects? Why does my lord seek to do this thing? Why will he bring guilt upon Israel?"
  • ESV

    But Joab said, "May the LORD add to his people a hundred times as many as they are! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should it be a cause of guilt for Israel?"
  • RV

    And Joab said, The LORD make his people an hundred times so many more as they be: but, my lord the king, are they not all my lord-s servants? why doth my lord require this thing? why will he be a cause of guilt unto Israel?
  • RSV

    But Joab said, "May the LORD add to his people a hundred times as many as they are! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should he bring guilt upon Israel?"
  • NKJV

    And Joab answered, "May the LORD make His people a hundred times more than they are. But, my lord the king, are they not all my lord's servants? Why then does my lord require this thing? Why should he be a cause of guilt in Israel?"
  • MKJV

    And Joab answered, May Jehovah add to His people a hundred times, but my lord the king, are they not all my lord's servants? Why then does my lord require this thing? Why will he be a cause of trespass to Israel?
  • AKJV

    And Joab answered, The LORD make his people an hundred times so many more as they be: but, my lord the king, are they not all my lord's servants? why then does my lord require this thing? why will he be a cause of trespass to Israel?
  • NRSV

    But Joab said, "May the LORD increase the number of his people a hundredfold! Are they not, my lord the king, all of them my lord's servants? Why then should my lord require this? Why should he bring guilt on Israel?"
  • NIV

    But Joab replied, "May the LORD multiply his troops a hundred times over. My lord the king, are they not all my lord's subjects? Why does my lord want to do this? Why should he bring guilt on Israel?"
  • NIRV

    Joab replied, "May the Lord multiply his troops 100 times. King David, you are my master. Aren't all of the men under your control? Why would you want me to count them? Do you want to make Israel guilty?"
  • NLT

    But Joab replied, "May the LORD increase the number of his people a hundred times over! But why, my lord the king, do you want to do this? Are they not all your servants? Why must you cause Israel to sin?"
  • MSG

    Joab resisted: "May GOD multiply his people by hundreds! Don't they all belong to my master the king? But why on earth would you do a thing like this--why risk getting Israel into trouble with God?"
  • GNB

    Joab answered, "May the LORD make the people of Israel a hundred times more numerous than they are now! Your Majesty, they are all your servants. Why do you want to do this and make the whole nation guilty?"
  • NET

    Joab replied, "May the LORD make his army a hundred times larger! My master, O king, do not all of them serve my master? Why does my master want to do this? Why bring judgment on Israel?"
  • ERVEN

    But Joab answered, "May the Lord make his nation 100 times as large! Sir, all the Israelites are your servants. Why do you want to do this thing, my lord and king? You will make all the Israelites guilty of sin!"
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References