TOV
9. தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
ERVTA
9. இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் அயல் நாடுகளுக்கு சேவை செய்யமாட்டார்கள். இல்லை, அவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு சேவைசெய்வார்கள். அவர்கள் தமது அரசனான தாவீதுக்கு சேவைசெய்வார்கள். நான் அந்த அரசனை அவர்களிடம் அனுப்புவேன்.
IRVTA
9. தங்கள் தேவனாகிய யெகோவாவையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
ECTA
9. அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!
RCTA
9. அப்போது அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், நாம் அவர்களுக்கு அளிக்கும் தாவீது அரசனுக்கும் ஊழியம் செய்வார்கள்.
OCVTA
9. ஆனால் அவர்களோ, தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்வார்கள். அவர்களுக்காக நான் எழுப்பப்போகிற அவர்களுடைய அரசனாகிய தாவீதுக்கும் பணிசெய்வார்கள்.
KJV
9. But they shall serve the LORD their God, and David their king, whom I will raise up unto them.
AMP
9. But they will serve the Lord their God and David's [descendant] their King, Whom I will raise up for them. [Jer. 23:5.]
KJVP
9. But they shall serve H5647 the LORD H3068 EDS their God H430 , and David H1732 MMS their king H4428 , whom H834 RPRO I will raise up H6965 unto them .
YLT
9. And they have served Jehovah their God, And David their king whom I raise up to them.
ASV
9. but they shall serve Jehovah their God, and David their king, whom I will raise up unto them.
WEB
9. but they shall serve Yahweh their God, and David their king, whom I will raise up to them.
NASB
9. instead, they shall serve the LORD, their God, and David, their king, whom I will raise up for them.
ESV
9. But they shall serve the LORD their God and David their king, whom I will raise up for them.
RV
9. but they shall serve the LORD their God, and David their king, whom I will raise up unto them.
RSV
9. But they shall serve the LORD their God and David their king, whom I will raise up for them.
NKJV
9. But they shall serve the LORD their God, And David their king, Whom I will raise up for them.
MKJV
9. but they shall serve Jehovah their God, and David their king, whom I will raise up to them.
AKJV
9. But they shall serve the LORD their God, and David their king, whom I will raise up to them.
NRSV
9. But they shall serve the LORD their God and David their king, whom I will raise up for them.
NIV
9. Instead, they will serve the LORD their God and David their king, whom I will raise up for them.
NIRV
9. Instead, they will serve me. And they will serve David their king. I will raise him up for them. I am the Lord their God.
NLT
9. For my people will serve the LORD their God and their king descended from David-- the king I will raise up for them.
MSG
9. They'll serve their GOD and the David-King I'll establish for them.
GNB
9. Instead, they will serve me, the LORD their God, and a descendant of David, whom I will enthrone as king.
NET
9. But they will be subject to the LORD their God and to the Davidic ruler whom I will raise up as king over them.
ERVEN
9. The people of Israel and Judah will not serve foreign countries. No, they will serve the Lord their God. I will send them David their king, and they will serve him.