தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உன்னதப்பாட்டு
RCTA
13. அவர் கன்னங்கள், நறுமணம் கொழிக்கும் வாசனைச் செடிகள் முளைக்கும் பாத்திகள்; அவர் இதழ்கள் நீர்த்த வெள்ளைப்போளஞ் சொட்டுகின்ற லீலிமலர்கள்.

TOV
13. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

ERVTA
13. அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும். அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும். அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.

IRVTA
13. அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

ECTA
13. அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன; நறுமணம் ஆங்கே கமழ்கின்றது; அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்; அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.

OCVTA
13. அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் பாத்திகள்போல் இருக்கின்றன. அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன.



KJV
13. His cheeks [are] as a bed of spices, [as] sweet flowers: his lips [like] lilies, dropping sweet smelling myrrh.

AMP
13. His cheeks are like a bed of spices or balsam, like banks of sweet herbs yielding fragrance. His lips are like bloodred anemones or lilies distilling liquid [sweet-scented] myrrh.

KJVP
13. His cheeks H3895 [ are ] as a bed H6170 of spices H1314 , [ as ] sweet H4840 flowers H4026 : his lips H8193 [ like ] lilies H7799 , dropping H5197 sweet smelling H5674 myrrh H4753 .

YLT
13. His cheeks as a bed of the spice, towers of perfumes, His lips [are] lilies, dropping flowing myrrh,

ASV
13. His cheeks are as a bed of spices, As banks of sweet herbs: His lips are as lilies, dropping liquid myrrh.

WEB
13. His cheeks are like a bed of spices with towers of perfumes. His lips are like lilies, dropping liquid myrrh.

NASB
13. His cheeks are like beds of spice with ripening aromatic herbs. His lips are red blossoms; they drip choice myrrh.

ESV
13. His cheeks are like beds of spices, mounds of sweet-smelling herbs. His lips are lilies, dripping liquid myrrh.

RV
13. His cheeks are as a bed of spices, as banks of sweet herbs: his lips are as lilies, dropping liquid myrrh.

RSV
13. His cheeks are like beds of spices, yielding fragrance. His lips are lilies, distilling liquid myrrh.

NKJV
13. His cheeks [are] like a bed of spices, Banks of scented herbs. His lips [are] lilies, Dripping liquid myrrh.

MKJV
13. His cheeks are like a bed of spices, a raised bed of aromatic herbs. His lips are as lilies dropping flowing myrrh.

AKJV
13. His cheeks are as a bed of spices, as sweet flowers: his lips like lilies, dropping sweet smelling myrrh.

NRSV
13. His cheeks are like beds of spices, yielding fragrance. His lips are lilies, distilling liquid myrrh.

NIV
13. His cheeks are like beds of spice yielding perfume. His lips are like lilies dripping with myrrh.

NIRV
13. His cheeks are like beds of spice that give off perfume. His lips are like lilies that drip with myrrh.

NLT
13. His cheeks are like gardens of spices giving off fragrance. His lips are like lilies, perfumed with myrrh.

MSG
13. His face is rugged, his beard smells like sage, His voice, his words, warm and reassuring.

GNB
13. His cheeks are as lovely as a garden that is full of herbs and spices. His lips are like lilies, wet with liquid myrrh.

NET
13. His cheeks are like garden beds full of balsam trees yielding perfume. His lips are like lilies dripping with drops of myrrh.

ERVEN
13. His cheeks are like a garden of spices, like flowers used for perfume. His lips are like lilies, dripping with liquid myrrh.



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 16
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16
  • அவர் கன்னங்கள், நறுமணம் கொழிக்கும் வாசனைச் செடிகள் முளைக்கும் பாத்திகள்; அவர் இதழ்கள் நீர்த்த வெள்ளைப்போளஞ் சொட்டுகின்ற லீலிமலர்கள்.
  • TOV

    அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
  • ERVTA

    அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும். அவரது உதடுகள் லீலி மலர்களைப்போல் இருக்கும். அதிலிருந்து வெள்ளைப்போளம் வடியும்.
  • IRVTA

    அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது; அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
  • ECTA

    அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன; நறுமணம் ஆங்கே கமழ்கின்றது; அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்; அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.
  • OCVTA

    அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் பாத்திகள்போல் இருக்கின்றன. அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன.
  • KJV

    His cheeks are as a bed of spices, as sweet flowers: his lips like lilies, dropping sweet smelling myrrh.
  • AMP

    His cheeks are like a bed of spices or balsam, like banks of sweet herbs yielding fragrance. His lips are like bloodred anemones or lilies distilling liquid sweet-scented myrrh.
  • KJVP

    His cheeks H3895 are as a bed H6170 of spices H1314 , as sweet H4840 flowers H4026 : his lips H8193 like lilies H7799 , dropping H5197 sweet smelling H5674 myrrh H4753 .
  • YLT

    His cheeks as a bed of the spice, towers of perfumes, His lips are lilies, dropping flowing myrrh,
  • ASV

    His cheeks are as a bed of spices, As banks of sweet herbs: His lips are as lilies, dropping liquid myrrh.
  • WEB

    His cheeks are like a bed of spices with towers of perfumes. His lips are like lilies, dropping liquid myrrh.
  • NASB

    His cheeks are like beds of spice with ripening aromatic herbs. His lips are red blossoms; they drip choice myrrh.
  • ESV

    His cheeks are like beds of spices, mounds of sweet-smelling herbs. His lips are lilies, dripping liquid myrrh.
  • RV

    His cheeks are as a bed of spices, as banks of sweet herbs: his lips are as lilies, dropping liquid myrrh.
  • RSV

    His cheeks are like beds of spices, yielding fragrance. His lips are lilies, distilling liquid myrrh.
  • NKJV

    His cheeks are like a bed of spices, Banks of scented herbs. His lips are lilies, Dripping liquid myrrh.
  • MKJV

    His cheeks are like a bed of spices, a raised bed of aromatic herbs. His lips are as lilies dropping flowing myrrh.
  • AKJV

    His cheeks are as a bed of spices, as sweet flowers: his lips like lilies, dropping sweet smelling myrrh.
  • NRSV

    His cheeks are like beds of spices, yielding fragrance. His lips are lilies, distilling liquid myrrh.
  • NIV

    His cheeks are like beds of spice yielding perfume. His lips are like lilies dripping with myrrh.
  • NIRV

    His cheeks are like beds of spice that give off perfume. His lips are like lilies that drip with myrrh.
  • NLT

    His cheeks are like gardens of spices giving off fragrance. His lips are like lilies, perfumed with myrrh.
  • MSG

    His face is rugged, his beard smells like sage, His voice, his words, warm and reassuring.
  • GNB

    His cheeks are as lovely as a garden that is full of herbs and spices. His lips are like lilies, wet with liquid myrrh.
  • NET

    His cheeks are like garden beds full of balsam trees yielding perfume. His lips are like lilies dripping with drops of myrrh.
  • ERVEN

    His cheeks are like a garden of spices, like flowers used for perfume. His lips are like lilies, dripping with liquid myrrh.
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 16
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References