RCTA
5. தீமை செய்ய மன உறுதி கொள்ளுகிறார்கள்; மறைவாகக் கண்ணிகளை வைப்பததற்குச் சதித் திட்டம் செய்கிறார்கள்: "நம்மை யார் பார்க்க முடியும்" என்று சொல்லி கொள்ளுகிறார்கள்.
TOV
5. அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
ERVTA
5. அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
IRVTA
5. அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
ECTA
5. தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்; 'நம்மை யார் பார்க்க முடியும்' என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;
OCVTA
5. தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.
KJV
5. They encourage themselves [in] an evil matter: they commune of laying snares privily; they say, Who shall see them?
AMP
5. They encourage themselves in an evil purpose, they talk of laying snares secretly; they say, Who will discover us?
KJVP
5. They encourage H2388 themselves [ in ] an evil H7451 AMS matter H1697 VQPMS : they commune H5608 of laying snares privily H2934 L-VQFC ; they say H559 VQQ3MP , Who H4310 IPRO shall see H7200 VQY3MS them ?
YLT
5. They strengthen for themselves an evil thing, They recount of the hiding of snares, They have said, `Who doth look at it?`
ASV
5. They encourage themselves in an evil purpose; They commune of laying snares privily; They say, Who will see them?
WEB
5. They encourage themselves in evil plans. They talk about laying snares secretly. They say, "Who will see them?"
NASB
5. They shoot at the innocent from ambush, shoot without risk, catch them unawares.
ESV
5. They hold fast to their evil purpose; they talk of laying snares secretly, thinking, who can see them?
RV
5. They encourage themselves in an evil purpose; they commune of laying snares privily; they say, Who shall see them?
RSV
5. They hold fast to their evil purpose; they talk of laying snares secretly, thinking, "Who can see us?
NKJV
5. They encourage themselves [in] an evil matter; They talk of laying snares secretly; They say, "Who will see them?"
MKJV
5. They encourage themselves in an evil plan; they talk of laying snares secretly; they say, Who shall see them?
AKJV
5. They encourage themselves in an evil matter: they commune of laying snares privately; they say, Who shall see them?
NRSV
5. They hold fast to their evil purpose; they talk of laying snares secretly, thinking, "Who can see us?
NIV
5. They encourage each other in evil plans, they talk about hiding their snares; they say, "Who will see them?"
NIRV
5. They help each other make evil plans. They talk about hiding their traps. They say, "Who can see what we are doing?"
NLT
5. They encourage each other to do evil and plan how to set their traps in secret. "Who will ever notice?" they ask.
MSG
5. They keep fit doing calisthenics of evil purpose, They keep lists of the traps they've secretly set. They say to each other, "No one can catch us,
GNB
5. They encourage each other in their evil plots; they talk about where they will place their traps. "No one can see them," they say.
NET
5. They encourage one another to carry out their evil deed. They plan how to hide snares, and boast, "Who will see them?"
ERVEN
5. They encourage each other to do wrong. They talk about setting traps and say, "No one will see them here!