RCTA
32. மேலும், இஸ்ராயேல் மக்கள் படைத்தவைகளை நீங்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கும், உயிர்ச் சேதம் உங்களுக்கு வராதபடிக்கும், நீங்கள் சிறந்தவைகளையும் அதிகம் கொழுத்தவைகளையும் உங்களுக்காகப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவீர்கள் என்பாய் (என்றார்).
TOV
32. இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.
ERVTA
32. நீங்கள் எப்போதும் உங்கள் பங்கிலுள்ள சிறந்த பகுதியை மட்டும் கர்த்தருக்குக் கொடுத்து வந்தால் பிறகு எப்போதும் நீங்கள் குற்றவாளியாகமாட்டீர்கள். அந்த அன்பளிப்புகளை எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களால் தரப்பட்டப் பரிசுத்த காணிக்கைகள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும், அப்போது நீங்கள் அழியமாட்டீர்கள்” என்று கூறினார்.
IRVTA
32. இப்படி அதில் சிறந்ததை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதற்காக பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படி, இஸ்ரவேல் மக்களின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்று சொல்” என்றார்.
ECTA
32. நீங்கள் அதில் மிகச் சிறப்பானதை படைப்பதால் இந்தக் காரியத்தில் உங்கள்மேல் பாவம் இராது; நீங்கள் இஸ்ரயேல் மக்களின் புனிதப் பொருள்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள், இல்லையேல் சாவீர்கள்.
OCVTA
32. இவ்வாறு மிகத் திறமையானவற்றை நீங்கள் கொடுப்பதால் காணிக்கைபற்றிய விஷயத்தில் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் இஸ்ரயேலரின் பரிசுத்த காணிக்கையை அசுத்தப்படுத்தவுமாட்டீர்கள்; நீங்கள் சாகவுமாட்டீர்கள் என்று சொல்’ ” என்றார்.
KJV
32. And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best of it: neither shall ye pollute the holy things of the children of Israel, lest ye die.
AMP
32. And you shall be guilty of no sin by reason of it when you have lifted out and held back the best of it; neither shall you have polluted the holy things of the Israelites, neither shall you die [because of it].
KJVP
32. And ye shall bear H5375 no H3808 ADV sin H2399 by reason of H5921 PREP-3MS it , when ye have heaved H7311 from it the best H2459 of H4480 M-PREP-3MS it : neither H3808 NADV shall ye pollute H2490 the holy things H6944 of the children H1121 CMP of Israel H3478 , lest H3808 W-NADV ye die H4191 .
YLT
32. and ye bear no sin for it, in your lifting up its fat out of it, and the holy things of the sons of Israel ye do not pollute, and ye die not.`
ASV
32. And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best thereof: and ye shall not profane the holy things of the children of Israel, that ye die not.
WEB
32. You shall bear no sin by reason of it, when you have heaved from it the best of it: and you shall not profane the holy things of the children of Israel, that you not die.
NASB
32. You will incur no guilt so long as you make a contribution of the best part. Do not profane the sacred gifts of the Israelites and so bring death on yourselves."
ESV
32. And you shall bear no sin by reason of it, when you have contributed the best of it. But you shall not profane the holy things of the people of Israel, lest you die.'"
RV
32. And ye shall bear no sin by reason of it, when ye have heaved from it the best thereof: and ye shall not profane the holy things of the children of Israel, that ye die not.
RSV
32. And you shall bear no sin by reason of it, when you have offered the best of it. And you shall not profane the holy things of the people of Israel, lest you die.'"
NKJV
32. 'And you shall bear no sin because of it, when you have lifted up the best of it. But you shall not profane the holy gifts of the children of Israel, lest you die.' "
MKJV
32. And you shall bear no sin because of it, when you have lifted up the fat of it. Neither shall you defile the holy things of the sons of Israel, lest you die.
AKJV
32. And you shall bear no sin by reason of it, when you have heaved from it the best of it: neither shall you pollute the holy things of the children of Israel, lest you die.
NRSV
32. You shall incur no guilt by reason of it, when you have offered the best of it. But you shall not profane the holy gifts of the Israelites, on pain of death.
NIV
32. By presenting the best part of it you will not be guilty in this matter; then you will not defile the holy offerings of the Israelites, and you will not die.'"
NIRV
32. Bring the best part of what you receive. Then you will not be guilty of holding anything back. You will not make the holy offerings of the people of Israel "unclean." You will not die.' "
NLT
32. You will not be considered guilty for accepting the LORD's tithes if you give the best portion to the priests. But be careful not to treat the holy gifts of the people of Israel as though they were common. If you do, you will die."
MSG
32. By offering the best part, you'll avoid guilt, you won't desecrate the holy offerings of the People of Israel, and you won't die."
GNB
32. You will not become guilty when you eat it, as long as you have presented the best of it to the LORD. But be sure not to profane the sacred gifts of the Israelites by eating any of the gifts before the best part is offered; if you do, you will be put to death."
NET
32. And you will bear no sin concerning it when you offer up the best of it. And you must not profane the holy things of the Israelites, or else you will die.'"
ERVEN
32. And if you always give the best part of it to the Lord, you will never be guilty. You will always remember that these gifts are the holy offerings from the Israelites. And you will not die."