RCTA
37. அவர்கள் எல்லாரும் வாதையினால் ஆண்டவர் சமூகத்தில் செத்தார்கள்.
TOV
37. சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.
ERVTA
37. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார்.
IRVTA
37. சபையார் எல்லோரும் அவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.
ECTA
37. அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.
OCVTA
37. அவ்விதமாய் அந்நாட்டைப் பற்றிய பிழையான செய்தியைப் பரப்பக் காரணமாய் இருந்த இந்த மனிதர்கள் யெகோவாவுக்கு முன்பாக ஒரு கொள்ளைநோயினால் வாதிக்கப்பட்டு இறந்தார்கள்.
KJV
37. Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.
AMP
37. Even those men who brought the evil report of the land died by a plague before the Lord. [Heb. 3:17-19; Jude 5-7.]
KJVP
37. Even those men H376 that did bring up H3318 the evil H7451 AFS report H1681 upon the land H776 D-GFS , died H4191 by the plague H4046 before H6440 L-CMP the LORD H3068 NAME-4MS .
YLT
37. even the men bringing out an evil account of the land die by the plague before Jehovah;
ASV
37. even those men that did bring up an evil report of the land, died by the plague before Jehovah.
WEB
37. even those men who did bring up an evil report of the land, died by the plague before Yahweh.
NASB
37. these men who had given out the bad report about the land were struck down by the LORD and died.
ESV
37. the men who brought up a bad report of the land- died by plague before the LORD.
RV
37. even those men that did bring up an evil report of the land, died by the plague before the LORD.
RSV
37. the men who brought up an evil report of the land, died by plague before the LORD.
NKJV
37. those very men who brought the evil report about the land, died by the plague before the LORD.
MKJV
37. even those men that brought up the evil report upon the land died by the plague before Jehovah.
AKJV
37. Even those men that did bring up the evil report on the land, died by the plague before the LORD.
NRSV
37. the men who brought an unfavorable report about the land died by a plague before the LORD.
NIV
37. these men responsible for spreading the bad report about the land were struck down and died of a plague before the LORD.
NIRV
37. Those men were to blame for spreading the bad report. So the Lord struck them down. They died of a plague.
NLT
37. were struck dead with a plague before the LORD.
MSG
37. all these men died. Having spread false rumors of the land, they died in a plague, confronted by GOD.
GNB
37. (SEE 14:36)
NET
37. those men who produced the evil report about the land, died by the plague before the LORD.
ERVEN
37. The men were responsible for spreading the trouble among the Israelites. So the Lord caused a sickness to kill all those men.